புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Poll_c10நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Poll_m10நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Poll_c10நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Poll_m10நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 04, 2011 12:08 am

Print | E-mail
வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (17:52 IST)

நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை: த.தீ.ஒ.மு. பி.சம்பத்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாதியப் பிரச்சனைகள் முன்பு போல இல்லையென்றும், சாதிய வேறுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் பலரும் வேறு சிலரும் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மை என்னவோ இதற்கு மாறாகத்தான் இருக்கிறது. சமூக பொருளாதார நிலையில் மிகவும் கீழ்மட்டத்தில் உள்ள தலித் விவசாயத் தொழிலாளர்களும், பழங்குடியினரும் தங்கள் மீதான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் பற்றி கொடுத்த ஏராளமான புகார்களை நாம் அறிவோம். உத்தபுரம் தலித்துகளும், வாச்சாத்தி வனவாசிகளும் அனுபவித்த வன்கொடுமைகளை பத்திரிகைகள் பக்கம் பக்கமாக சமீபத்தில்தான் எழுதின. ஆனால் பொருளாதாரத்திலும், பதவியிலும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தான் அனுபவித்த வன்கொடுமைகள் பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் அளித்த புகார் பற்றி 3 11 2011 தேதிய பத்திரிகைகள் விளாவாரியாகச் செய்தி வெளியிட்டுள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும் குறைந்து விட்டதாக கூறுபவர்களுக்கு இச்செய்தியே தக்க பதிலாக அமைந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன், சக நீதிபதிகளால் தலித் என்ற காரணத்தால் பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தப்பட்டதை ஆதாரங்களுடன் புகார் மனுவில் தெரிவித்துள்ளதோடு, ஊடகம் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். தீண்டாமை நீடிக்கிறது என்பது மட்டுமல்ல, நீதி வழங்கும் பொறுப்பில் உளள அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியே இத்தகைய கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என்பதும் அதுவும் சக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரால்தான் இத்தகைய அமானப்படுத்தலுக்கு உள்ளானதாகத் தெரிவித்திருப்பதும் எவ்வளவு பெரிய அவக்கேடு? நமது சமூகத்தில் தீண்டாமை என்ற அவமானச்சின்னம் வலுவான நிலையில் நீடிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. நமக்கு ஏற்படுகின்ற ஆழமான ஆதங்கமும் வருத்தமும் என்னவென்றால் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் பற்றி விசாரிக்க வேண்டிய அதுவும் கீழ்மட்ட நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் நிலையில் உள்ள சில உயர்நீதிமன்ற நீதிபதிகளே இவ்வாறு வன்கொடுமைப் புகார்களுக்கு ஆளாகியுள்ளார்களே என்பதுதான்.

தீண்டாமையும், வன்கொடுமையும் இந்தியாவில் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை மீறி கடைப்பிடிப்பவர்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சட்டங்கள் அரை நூற்றாண்டு காலம் அமலில் இருந்தும் தீண்டாமையும், வன்கொடுமைகளும் இன்றளவும் தலைவிரித்தாடுகின்றன என்றால் அதற்கான முழுப்பொறுப்பும் இச்சமூகத்தை மட்டுமல்ல, அரசு அமைப்பின் அங்கங்களான நீதி, நிர்வாகம், காவல்துறை, சட்டமன்றம் ஆகிய அனைத்துத்துறைகளையும் சாரும்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ந்துள்ள காலம் இது. விஞ்ஞானம், தொலுல்நுட்பம் நவீனமடைந்துள்ள இக்காலத்தில் தீண்டாமையும், அதன் வடிவத்தில் நவீனமடைந்திருப்பதுதான் வேதனையான விஷயம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் வருமாறு :

1. சாதி இந்து ஒருவர் தன் முன்னால் செல்போலினில் பேசியதற்காக தகாத வார்த்தைகளைக் கூறி தலித் ஒருவரை சாதி வெறியுடன் தண்டித்துள்ளார்.

2. சாதி இந்து ஒருவர் தலித் ஒருவரை செல்போனில் அழைத்த போது, அவரது செல்போனிலிருந்து, “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற சினிமா பாட்டு வெளிவந்தது. இதைக்கேட்ட சாதி இந்து அந்த தலித்தின் சாதியைச் சொல்லி இழிவாக அழைத்து, “ஏண்டா, நீ ஆணையிடுவாயா, இத்தகைய பாட்டை எப்படி உன் செல்போனில் பதிவு செய்யலாம்?”எனக்கூறி அவமானப்படுத்தினார்.

3. சாதி இந்து ஒருவர் இன்டர்நெட் திருமண விளம்பரத்தில் (மேட்ரிமோனி) “மணப்பெண் தேவை சாதி தடையில்லை” எனக் குறிப்பிட்டு விட்டு, பின் குறிப்பாக “எளி.சி, எளி.டி விதிவிலக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சாதி உணர்வும், தீண்டாமைக் கொடுமைகளும் மாறவில்லை. நவீன காலத்தில் நவீன வடிவமெடுத்தும் அது வெளிப்படுகிறது என்பதையே பார்க்கிறோம். இதற்கு எதிராக சமூகத்திற்குள் மிக வலுவான விழிப்புணர்வுப் பிரச்சாரமும், நடவடிக்கைகளும் தேவை. ஜனநாயக இயக்கங்கள், தலித் அமைப்புகளின் பங்கு இதில் முக்கியமானது. கூடவே அரசு நிர்வாகமும், அதனை தலைமையேற்று நடத்துகிற அரசு அதிகாரிகளும் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமூகத்தில் நிலவும் சாதிய உணர்வுகளோடு இவர்கள் சங்கமமாகாமல் அதற்கு எதிரான நிலையை நிலைநாட்ட வேண்டும். சமூக நீதியையும், சட்டபூர்வ சமத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் அக்கறை காட்டுமா?

இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 04, 2011 8:37 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை 1357389நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை 59010615நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Images3ijfநீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக