புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
165 Posts - 76%
heezulia
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அன்பின் துவக்கம்  Poll_c10அன்பின் துவக்கம்  Poll_m10அன்பின் துவக்கம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் துவக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

saranyadevi
saranyadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/11/2011

Postsaranyadevi Thu Nov 03, 2011 11:33 am

மலரே!
உன்னைவிட அழகு வேறில்லை
என்று நினைத்தேன்;
ஆனால் -
அவளை பார்த்த பிறகுதான் தெரிந்தது,
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்று......
*************************************************************
அம்மா!
நீ முதியோர் இல்லத்தில்
பத்திரமாக இருக்கிறாயா ;
நான் வருகிறேன்
நம் வீட்டுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க........
*************************************************************
அவளின் பார்வை ...,
உறங்கும் என்னை தட்டியெழுப்பும்;
கனவிலிருந்து மட்டும் அல்ல,
என்!
கல்லறையிலிருந்தும் ................
**************************************************************

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 03, 2011 11:56 am

அருமையான கவிதைகள்...

//அம்மா!
நீ முதியோர் இல்லத்தில்
பத்திரமாக இருக்கிறாயா ;
நான் வருகிறேன்
நம் வீட்டுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க...//
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 11:56 am

அவளை பார்த்த பிறகுதான் தெரிந்தது,
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்று.

நீ முதியோர் இல்லத்தில்
பத்திரமாக இருக்கிறாயா ;
நான் வருகிறேன்
நம் வீட்டுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க..

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பின் துவக்கம்  Ila
saranyadevi
saranyadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/11/2011

Postsaranyadevi Thu Nov 03, 2011 12:02 pm

மனமார்ந்த நன்றிகள் த.சுதானந்தன் சார் ...
மனமார்ந்த நன்றிகள் இளமாறன் சார் ...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 12:21 pm

அம்மா!
நீ முதியோர் இல்லத்தில்
பத்திரமாக இருக்கிறாயா ;
நான் வருகிறேன்
நம் வீட்டுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க......

சூப்பர்

saranyadevi
saranyadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/11/2011

Postsaranyadevi Thu Nov 03, 2011 12:30 pm

ஹிஷாலீ wrote:அம்மா!
நீ முதியோர் இல்லத்தில்
பத்திரமாக இருக்கிறாயா ;
நான் வருகிறேன்
நம் வீட்டுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க......

சூப்பர்

நன்றி! ஹிஷாலீ.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 03, 2011 12:30 pm

வித்தியாசமான மூன்று கவிதைகளை பதிந்து , ரசிக்கசெய்த பதிவாளருக்கு வாழ்த்துக்கள். தொடர்க !



அன்பின் துவக்கம்  Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 03, 2011 12:31 pm

///அவளை பார்த்த பிறகுதான் தெரிந்தது,
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்று.....///

அகத்தில் உள்ள அழகை அனைவரும் அறிந்து கொள்ள முடியாதே!

சிறந்த கவிதைகள்.



அன்பின் துவக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
saranyadevi
saranyadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/11/2011

Postsaranyadevi Thu Nov 03, 2011 12:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:வித்தியாசமான மூன்று கவிதைகளை பதிந்து , ரசிக்கசெய்த பதிவாளருக்கு வாழ்த்துக்கள். தொடர்க !

என் எண்ணத்தின் கவிதைகளை ரசித்ததற்கு நன்றி சார் ...

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 03, 2011 12:34 pm

சிவா wrote:///அவளை பார்த்த பிறகுதான் தெரிந்தது,
அழகு புறத்தில் இல்லை
அகத்தில் உள்ளது என்று.....///
அகத்தில் உள்ள அழகை அனைவரும் அறிந்து கொள்ள முடியாதே!சிறந்த கவிதைகள்.

உண்மைதான் அகத்தில் அழகிருந்தால் , அகத்தின் அழகு புரியும் தானே !



அன்பின் துவக்கம்  Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக