புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Poll_c10சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Poll_m10சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Poll_c10சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Poll_m10சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 02, 2011 11:29 pm

சென்னை, நவ 2-

சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்டேன் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பதிவு செய்த நாளில் இருந்து 10 நாட்களுக்குள் சப்ளை செய்யப்பட்டு வந்த கியாஸ் சிலிண்டர்கள் தற்போது 40 நாட்களுக்கு பின்னரே சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

குறிப்பாக வட சென்னை பகுதியில் கியாஸ் கிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கொடுங்கையூர், மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கியாஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்.

மாதவரம் பகுதியில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர்களை பெறுவதற்காக பொது மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருப்பதை தினமும் காண முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலிண்டர் லாரி டிரைவர்கள் கூலி உயர்வு கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கியாஸ் ஏஜென்சிகளுக்கு சிலிண்டர்களின் வரத்து அடியோடு நின்று போனது. இதுவே தற்போதைய தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கியாஸ் ஏஜென்சி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து தேவையான அளவு சிலிண்டர்கள் ஏஜென்சிகளுக்கு சப்ளை செய்யப்படுவது வழக்கம். மாதவரத்தில் உள்ள ஒரு ஏஜென்சியில் தினமும் 2 லாரிகளில் 600-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வருவதுண்டு.

சில நாட்களாக தடைபட்டதே தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது. பதிவு செய்து 30 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் வராததால் அப்பகுதி பெண் ஒருவர், தினமும் 40 ரூபாய் செலவு செய்து ஆட்டோவில் அலையாய் அலைந்த வண்ணம் உள்ளார். இவரைப் போல பல பெண்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலிண்டர்களின் வரத்து சீரானால்தான் தட்டுப்பாடு விலகும் என்று கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 03, 2011 11:25 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது 1357389சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது 59010615சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Images3ijfசென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக