புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
85 Posts - 79%
heezulia
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:15 pm

இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Fingerface

உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல்.

இல்லை! இல்லை!! மற்ற விரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல்.

மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிரவிரல்.

மனிதர்களுக்கு கடைக்குட்டியான செல்லப் பிள்ளைகள் மீதுதான் பிரியம் அதிகம். எனவே உங்களைவிட நான்தான் கடைக்குட்டி. அதனால் செல்லப்பிள்ளையும் நான்தான் என்றது சுண்டுவிரல்.

ஆள்காட்டி விரல் மட்டும் எதையும் சொல்லாமல் மவுனம் சாதித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உள்ளங்கை, உங்களுக்கு நான் சரியான தீர்ப்பு கூறுகிறேன் என்று விரல்களின் போட்டிக்கு நாட்டாமை ஆனது.

நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பயன் கொடுக்கிறீர்கள். ஆனால் ஆள்காட்டி விரல் மட்டும் திசை தெரியாமல் வரும் பிறருக்கும் `அதோ வழி’ என சுட்டிக்காட்டி உதவுகிறது. பிறருக்கு உதவும் பண்பினை ஆள்காட்டி விரல் கொண்டிருப்பதால் அதுவே முதலிடம் என்று உள்ளங்கை தீர்ப்பளித்தது.

நீதி: பிறருக்கு உதவுபவர்கள் மட்டுமே என்றும் முதலிடம் பிடிக்கிறார்கள்.

ந.சிவநேசன், ஆரியபாளையம்-

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:20 pm

நல்ல சிந்தனை கதை இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  224747944

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 4:28 pm

நல்ல தீர்ப்பு நாட்டாமை சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 4:53 pm

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 02, 2011 5:05 pm

அழகான கருத்து பானு , அருமையிருக்கு

இந்த ஆள்காட்டி விரல் குறித்து மகாபாரத்தில் உள்ள கதை ஒன்றை பகிர விரும்புகிறேன்.

கர்ணன் இறந்த பிறகு சொர்க்கம் செல்கிறான், அங்கு அவனுக்கு பசிக்கிறது. இறைவனிடம் சொர்க்கத்தில் யாருக்கும் பசிக்காது, ஆனால் எனக்கு பசிக்கிறதே என்று கேட்டான். அதற்கு இறைவன் பூலோகக்தில் நீ பல தானம் செய்து வள்ளல் என்ற பெயர் பெற்றாலும் அன்ன தானம் செய்யவில்லை அதனால் தான் பசிக்கிறது, உன் ஆள்காட்டி விரலை எடுத்து வாயில் வைத்துக்கொள் பசி போய்விடும் என்று இறைவன் கூறினான். இது ஏன் என்று கர்ணன் கேட்டான், அதற்கு இறைவன் ஒரு முறை பாரதப் போரில் ஒரு வீரன் உணவுக்கூடம் எங்கே என்று உன்னிடம் கேட்க அது அங்கே இருக்கிறது என்று உன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் கட்டினாய். ஆதாலால் அன்ன தானம் செய்த பலன் உன் விரலுக்கு உண்டு. அதனால் அதை வாயில் வைக்கும் பொது உன் பசி போய்வீடும் என்று கூறினான்.

சதாசிவம்
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 5:35 pm

நன்றி அண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 02, 2011 6:24 pm

சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  1357389இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  59010615இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Images3ijfஇன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 9:28 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி பானு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:39 pm

அனைவருக்கும் நன்றி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக