புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:18

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
85 Posts - 77%
heezulia
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
250 Posts - 77%
heezulia
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
8 Posts - 2%
prajai
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
3 Posts - 1%
Barushree
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காணவில்லை Poll_c10காணவில்லை Poll_m10காணவில்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணவில்லை


   
   
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed 2 Nov 2011 - 8:55

காணவில்லை

இருபது வருட மணவாழ்க்கை மறந்து
இரு குழந்தைகளையும் என்னையும் பிரிந்து
தளங்களில் உரையாடிய பெண்களை
நட்பு என்ற பெயரால் தனியே சந்திக்கச் சென்ற
என் கணவனைக் காணவில்லை
இது நாள்வரை நான் சொல்லிய கவசங்களும்,
காப்புகளும் பலனளிக்கவில்லை,
கடவுளையும் காணவில்லை
========================================
சத்தம், இரைச்சல்

காலையில் எழுப்பி விட அலாரம் - சத்தம்
பால்காரனின் சைக்கிள் மணி - சத்தம்
அடுப்பில் வைத்த குக்கர் ஒலி - சத்தம்
பள்ளி வேனின் காற்றழுத்தி - சத்தம்
அக்கம் பக்கம் அரட்டை - சத்தம்
அறையுள் ஓடும் மின்விசிறி - சத்தம்
உன் நினைவுகளோடு வாழ்ந்திருந்தேன் - மௌனம்
உன் நம்பிக்கைத் துரோகம் மனதுள் - இரைச்சல்
=======================================

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed 2 Nov 2011 - 10:01

முள்ளாகத்தான் குத்துகிறது கவிதை வரிகள்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 2 Nov 2011 - 13:23

சோக வரிகள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காணவில்லை Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 2 Nov 2011 - 13:29

துரோகத்தின் சுவடுகள் .....ஆழப்பதிந்துள்ள கவிவரிகள் ...இதயத்தில் தைக்கும் ......முள்ளாக..... அருமையிருக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 2 Nov 2011 - 13:34

துரோகத்தின் வலிய சொல்லும் இந்த கவிதை என் மனதிலும் வலியை ஏற்படுத்தியது



காணவில்லை Uகாணவில்லை Dகாணவில்லை Aகாணவில்லை Yகாணவில்லை Aகாணவில்லை Sகாணவில்லை Uகாணவில்லை Dகாணவில்லை Hகாணவில்லை A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Wed 2 Nov 2011 - 13:50

கே. பாலா wrote:துரோகத்தின் சுவடுகள் .....ஆழப்பதிந்துள்ள கவிவரிகள் ...இதயத்தில் தைக்கும் ......முள்ளாக..... காணவில்லை 2825183110
காணவில்லை 359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக