புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் நிமிடங்கள் .............
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வலி என தெரிந்தும் விழுவதில் ...
எத்தனை பேர் .........
வீழ்வோம் என தெரிந்தே....
காதலாக வாழ்ந்தோம் .........
மணமேடையில் உதிர்ந்தது ...
அர்ச்சனை பூக்கள் மட்டும் அல்ல ....
கண்ணீரோடு உதிர்ந்தது ...
காதல் பூக்களும் தான் .........
மனங்களை துளைத்து ....
எத்தனையோ கண்ணீர் திவலைகளில் ...
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
எத்தனை பேர் .........
வீழ்வோம் என தெரிந்தே....
காதலாக வாழ்ந்தோம் .........
மணமேடையில் உதிர்ந்தது ...
அர்ச்சனை பூக்கள் மட்டும் அல்ல ....
கண்ணீரோடு உதிர்ந்தது ...
காதல் பூக்களும் தான் .........
மனங்களை துளைத்து ....
எத்தனையோ கண்ணீர் திவலைகளில் ...
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
pooven wrote:
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
அருமை நண்பரே
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஓர் இரு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில்,
பிரமாதம், அருமை.
ரமணியன்.
பிரமாதம், அருமை.
ரமணியன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நன்றி நண்பரே ...
என்னுடைய கவிதைக்கும் நேரம் ஒதுக்கி படித்ததற்க்கு ........
என்னுடைய கவிதைக்கும் நேரம் ஒதுக்கி படித்ததற்க்கு ........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பெண்ணே !!!!!!!!!
சொந்தங்களும் சேர்கல......
பந்தங்களும் பார்கல.....
நெஞ்சங்கள் இருந்த ......
போது தஞ்சங்கலோ!!!
தினம் எத்தனை......
வஞ்சம் இல்லாமல் ......
வந்து தங்கின ,,,,,,,,
வாலிபம் போனதே .....
வசந்தமும் போனதே ?
வருடம் வந்தால் ....
வந்து போகும் .....
வேடந்தாங்கள் பறவைகள் ....
போலவே ....
பாலைவனமும் ஆனதே !
உந்தன் பாலாய் போன ....
காதலாலே பெண்ணே !!!!!
சொந்தங்களும் சேர்கல......
பந்தங்களும் பார்கல.....
நெஞ்சங்கள் இருந்த ......
போது தஞ்சங்கலோ!!!
தினம் எத்தனை......
வஞ்சம் இல்லாமல் ......
வந்து தங்கின ,,,,,,,,
வாலிபம் போனதே .....
வசந்தமும் போனதே ?
வருடம் வந்தால் ....
வந்து போகும் .....
வேடந்தாங்கள் பறவைகள் ....
போலவே ....
பாலைவனமும் ஆனதே !
உந்தன் பாலாய் போன ....
காதலாலே பெண்ணே !!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மலரும் நினைவுகள் ....
அவள் சூடி .....
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
அவள் சூடி .....
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் நாள் ......
நீ இல்லாத காதல் .....
நாட்களில் ......
எனக்கும் வந்தது .....
ஒரு காதலர் தினம் .........
உன்னை நினைத்து கலங்க ....
மட்டும் .......
நீ இல்லாத காதல் .....
நாட்களில் ......
எனக்கும் வந்தது .....
ஒரு காதலர் தினம் .........
உன்னை நினைத்து கலங்க ....
மட்டும் .......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அறியாதவர்கள் .........
தெரிந்தும் தெரியாமலே ........
என்னை ......
அறிந்தும் அறியாமலே .....
சிலர் ........
என்னையும் ...........
அறிவுறுத்துகிறார்கள் .........
அறிமுகம் இல்லாமலே ........
என் அன்பு கவிதைக்காக.........
நம் காதலை பற்றியும் .........
தெரிந்தும் தெரியாமலே ........
என்னை ......
அறிந்தும் அறியாமலே .....
சிலர் ........
என்னையும் ...........
அறிவுறுத்துகிறார்கள் .........
அறிமுகம் இல்லாமலே ........
என் அன்பு கவிதைக்காக.........
நம் காதலை பற்றியும் .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் ஓவியன் ......
என்னையும் ஓவியன் ........
ஆக்கினாயே.....
அன்பே அது எப்படி ????????
உன்னை என் கண்கள் ......
பார்த்த மறுகணமே .........
இதயம் வரைந்து விட்டது ......
துளியும் மாறாமல் .....
உயிரான ஓவியமாக .........
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4