புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
Wednesday 02 November 2011
குழந்தைக்கு லேசா காய்ச்சல்தானே... டாக்டரிடம் போனா பாரசிட்டமால் தானே தரப் போகிறார். அதை நானே தருகிறேன்’ என்று கடைக்கு ஓடுபவரா நீங்க... இனி வேண்டாம். அது ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு.
சிட்னி பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ரெபேகா மோல்ஸ் தலைமையில், பெற்றோரின் சுய வைத்தியத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி விரிவான ஆய்வு நடந்தது. அதில் வெளியான தகவல்கள் பற்றி டாக்டர் மோல்ஸ் கூறினார். அதில் விஷ முறிவு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சோதனை செய்தோம். அவற்றில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு பெற்றோரே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. கடைகளில் டாக்டர் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை என்று பெற்றோர் பலர் கருதுகின்றனர். அதுதான் ஓவர் தி கவுன்டரில் கிடைக்கிறதே என்று வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
குழந்தையின் உடல்நிலை பாதிப்பை சரிசெய்ய அந்த மருந்தே பெருத்தமானது என்றாலும் ஆபத்து இருக்கிறது. குழந்தையின் வயது அதன் உடல் வெப்பநிலை, மருந்து கொடுக்க வேண்டிய அளவு ஆகியவை பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை, டாக்டர்களே அதற்குச் சரியானவர்கள்.
இது தெரியாமல் மருந்தை தாங்களே தீர்மானிப்பதால் குழந்தைகளை ஆபத்தில் தள்ளுவதை அவர்கள் அறியவில்லை. அளவில் சிறிய மாற்றம் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
குழந்தையின் உடல் வெப்பநிலையை அறியாமல் 15 சதவீதத்தினர் மருந்து கொடுப்பது தெரியவந்தது. பிரச்னையே இல்லாத குழந்தைக்கு 55 சதவீதத்தினர் மருந்து அளிக்கும் வியப்பும் தெரிந்தது.
காய்ச்சலுக்கு சளி மருந்தையும், சளிக்கு காய்ச்சல் மருந்தையும் அளிக்கும் பெற்றோரும் அதிகம்.குழந்தைக்கு என்ன உடம்பாக இருந்தாலும் அதிகம் பேர் அளிக்க விரும்பும் நம்பர் ஒன் மருந்தாக பாரசிட்டமால் உள்ளது. காய்ச்சல் இல்லாதபோதும் அதை அளிப்பவர்கள் 61 சதவீதம் அதிகப்படியான மருந்து (ஓவர்டோஸ்) அளிக்கும் பெற்றோர் 85 சதவீதம். எனவே, பெற்றோரின் ‘டாக்டர்’ வேலையால் குழந்தைகளுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும் என்றார்.
http://www.thedipaar.com/news/news.php?id=36169

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
எங்க வீட்டிலும் இதான் நடக்குது என்ன செய்ய? நான் கிட்ட இல்லயே?
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
விட்டு கொடுக்க மாட்டீங்களே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1