புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Rutu
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 01, 2011 4:11 pm

First topic message reminder :

சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Smoking.e9uc75xmgsqmsc40goosw404s.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார்.

உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு.

சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர்.

நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.

நான் சொல்வது உண்மைதான். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவனால், இரண்டு கால்களால் நடக்க முடியாது. கையில் தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.கையில் தடி வைத்திருப்பதினால், அவன் அருகில் நாய் வராது.

இரவில் அவன் எப்பொழுதும் லொக், லொக் என்று இருமிக் கொண்டிருப்பான். எப்பொழுதும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த வீட்டில் திருடன் நுழைய மாட்டான்.

சிகரெட் பிடிப்பவன் இளமையிலேயே இறந்து விடுவான். அதனால், அவனுக்கு முதுமையே வராதுன்னு கூட்டம் கலகலப்படைய விளக்கினார் பேச்சாளர்.
நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 01, 2011 5:26 pm

பூஜிதா wrote:
ஜாஹீதாபானு wrote:
பூஜிதா wrote: சூப்பருங்க நல்லது நல்ல விதமா சொன்னா கேட்கமாட்டாங்க இப்படி சொன்னாலாவது திருந்துவாங்களா என்ன, பொது இடங்களில் புகை பிடிக்க கூடாதுணு ஒரு சட்டம் வந்தா நல்லா இருக்கும்
அந்த சட்டம் தான் இருக்கே இருந்தும் எங்க மதிக்கிறாங்க ..........அந்த சட்டம் வந்ததுல இருந்து நம்ம மூஞ்சில புகைய விடுறாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பேருந்து நிலயத்தில் நிர்க்க முடிவதில்லை அக்கா இந்த புகை பிடிக்கிறவங்க வீட்ல போயி பிடிக்கவேண்டியதுதானே யார் கேட்க்க போறாங்க
எந்த சட்டத்துக்கும் மதிப்பில்லை சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 6:16 pm

உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி

ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணா அதிர்ச்சி




சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 01, 2011 6:18 pm

உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 01, 2011 6:21 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணா அதிர்ச்சி
உள்குத்து எல்லாம் இல்லை லக்ஷ்மணா வெளிக்குத்து தான் ஆனா சுதா சொன்னது மலேசியாவுக்கு கேட்டுதா என்று தெரியவில்லை சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 01, 2011 6:22 pm

வை.பாலாஜி wrote:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜி! இதுக்கு அதானே அர்த்தம்..! ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 6:24 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணா அதிர்ச்சி
உள்குத்து எல்லாம் இல்லை லக்ஷ்மணா வெளிக்குத்து தான் ஆனா சுதா சொன்னது மலேசியாவுக்கு கேட்டுதா என்று தெரியவில்லை சிரி

ஆனா அக்கா மலேசியா பக்கமா பார்த்து சொல்லலையாம்.. கத்தார் பக்கமா பார்த்து சொன்னதா ஒரு தகவல் வந்துச்சு சிரி சிரி




சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 01, 2011 6:28 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 6:33 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி
ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கு? ராஜா அண்ணா அதிர்ச்சி
உள்குத்து எல்லாம் இல்லை லக்ஷ்மணா வெளிக்குத்து தான் ஆனா சுதா சொன்னது மலேசியாவுக்கு கேட்டுதா என்று தெரியவில்லை சிரி

ஆனா அக்கா மலேசியா பக்கமா பார்த்து சொல்லலையாம்.. கத்தார் பக்கமா பார்த்து சொன்னதா ஒரு தகவல் வந்துச்சு சிரி சிரி
ஏம்பா நான் அவர சொன்னேன் இவர சொன்னேன் என்னை வம்புல இழுத்துவிடரிங்க.நான் சிகரெட் பிடிக்கும் அனைத்து ஈகரை தலைகளையும் என்று பொதுவாக தான் சொன்னேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Uசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Dசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Aசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Yசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Aசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Sசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Uசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Dசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Hசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 6:43 pm

இவ்வ்லவு நன்மைகள் தானா இன்னும் அதிகமாய் இருக்கு என நினைத்தேன் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 6:44 pm

உதயசுதா wrote:
ஏம்பா நான் அவர சொன்னேன் இவர சொன்னேன் என்னை வம்புல இழுத்துவிடரிங்க.நான் சிகரெட் பிடிக்கும் அனைத்து ஈகரை தலைகளையும் என்று பொதுவாக தான் சொன்னேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்ப சரி...




சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக