புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
10 Posts - 71%
heezulia
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
1 Post - 7%
viyasan
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
202 Posts - 41%
heezulia
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
21 Posts - 4%
prajai
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_m10சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 1 Nov 2011 - 17:41

சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Smoking.e9uc75xmgsqmsc40goosw404s.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார்.

உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு.

சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர்.

நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.

நான் சொல்வது உண்மைதான். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவனால், இரண்டு கால்களால் நடக்க முடியாது. கையில் தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.கையில் தடி வைத்திருப்பதினால், அவன் அருகில் நாய் வராது.

இரவில் அவன் எப்பொழுதும் லொக், லொக் என்று இருமிக் கொண்டிருப்பான். எப்பொழுதும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த வீட்டில் திருடன் நுழைய மாட்டான்.

சிகரெட் பிடிப்பவன் இளமையிலேயே இறந்து விடுவான். அதனால், அவனுக்கு முதுமையே வராதுன்னு கூட்டம் கலகலப்படைய விளக்கினார் பேச்சாளர்.
நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue 1 Nov 2011 - 17:49

அவர் சொன்னதெல்லாம் சரியே..!

நம்மை பெரும் வரி சுமையிலிருந்து காப்போரும் புகை பிடிப்போரே..




சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? 0018-2சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? 0001-3சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? 0010-3சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? 0001-3
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 1 Nov 2011 - 18:25

ஜாலி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 1 Nov 2011 - 18:36

அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி



சிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Uசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Dசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Aசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Yசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Aசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Sசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Uசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Dசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? Hசிகரெட் பிடிப்பதனால் நன்மையா .........? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 1 Nov 2011 - 18:38

உதயசுதா wrote:அவர் சொன்னது எல்லாம் சரிதான். இதெல்லாம் பார்த்தாவது நமது ஈகரை பெரிய தலைகள் திருந்தினால் சரி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 1 Nov 2011 - 18:44

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 1 Nov 2011 - 18:45

சிகரெட் பிடிப்பதால் நன்மை தான் - சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue 1 Nov 2011 - 18:47

சூப்பருங்க நல்லது நல்ல விதமா சொன்னா கேட்கமாட்டாங்க இப்படி சொன்னாலாவது திருந்துவாங்களா என்ன, பொது இடங்களில் புகை பிடிக்க கூடாதுணு ஒரு சட்டம் வந்தா நல்லா இருக்கும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 1 Nov 2011 - 18:49

பூஜிதா wrote: சூப்பருங்க நல்லது நல்ல விதமா சொன்னா கேட்கமாட்டாங்க இப்படி சொன்னாலாவது திருந்துவாங்களா என்ன, பொது இடங்களில் புகை பிடிக்க கூடாதுணு ஒரு சட்டம் வந்தா நல்லா இருக்கும்
அந்த சட்டம் தான் இருக்கே இருந்தும் எங்க மதிக்கிறாங்க ..........அந்த சட்டம் வந்ததுல இருந்து நம்ம மூஞ்சில புகைய விடுறாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue 1 Nov 2011 - 18:53

ஜாஹீதாபானு wrote:
பூஜிதா wrote: சூப்பருங்க நல்லது நல்ல விதமா சொன்னா கேட்கமாட்டாங்க இப்படி சொன்னாலாவது திருந்துவாங்களா என்ன, பொது இடங்களில் புகை பிடிக்க கூடாதுணு ஒரு சட்டம் வந்தா நல்லா இருக்கும்
அந்த சட்டம் தான் இருக்கே இருந்தும் எங்க மதிக்கிறாங்க ..........அந்த சட்டம் வந்ததுல இருந்து நம்ம மூஞ்சில புகைய விடுறாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பேருந்து நிலயத்தில் நிர்க்க முடிவதில்லை அக்கா இந்த புகை பிடிக்கிறவங்க வீட்ல போயி பிடிக்கவேண்டியதுதானே யார் கேட்க்க போறாங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக