ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am

Top posting users this week
ayyasamy ram
பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  Vote_lcapபாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  Voting_barபாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை

2 posters

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  Empty பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை

Post by ரேவதி Tue Nov 01, 2011 3:52 pm

தேவையான பொருட்கள் :


  • மஞ்சள் நிற பாலிஸ்டர் அல்லது சாட்டின் துணி
  • பசை
  • பச்சை நிற டேப்
  • வெள்ளை நிற டேப்
  • பட்டர் பேப்பர்
  • நூல்
  • மஞ்சள் நிற அக்ரிலிக் பெயிண்ட்
  • கம்பி
  • மார்க்கர்
  • சார்ட் பேப்பர்
பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  C016801நீங்கள் செய்ய போகும் பூவின் இதழ் ஒன்றை எடுத்து, ஒரு சார்ட் பேப்பரில்
வைத்து மாதிரி படம் வரைந்து வெட்டி எடுத்துக்கொள்ளவும். மாதிரி இதழ் இல்லை
என்றால் படத்தில் உள்ள வடிவத்தில் இதழ் வரைந்து வெட்டி எடுத்துக்
கொள்ளவும்.

படம் 2 :

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  C016802

சார்ட் பேப்பரில் வெட்டி வைத்திருக்கும் இதழை துணியின் பின்பக்கத்தில் வைத்து 5 இதழ்கள் வரைந்து கொள்ளவும்.

படம் 3 :

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  C016803

பிறகு இதழ்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கின இதழை விட ஒரு இன்ச் கூடுதலாக 5 கம்பிகள் வெட்டி எடுக்கவும்.

படம் 4 :

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  C016805

பிறகு கம்பியை படத்தில் உள்ளது போல் வளைத்து வெள்ளைநிற கம் டேப்பை ஒட்டவும். பிறகு இந்த கம்பியை இதழ்களில் ஒட்டவும்.

படம் 5 :

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  C016806

பின்னர் ஐந்து இதழ்களையும் பட்டர் பேப்பரில் ஒட்டி நன்கு காய விடவும்.

படம் 6 :

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  C016807
இதழ்கள் காய்ந்ததும் பட்டர் பேப்பரோடு சேர்த்து இதழ்களை தனித்தனியாக வெட்டி
எடுக்கவும். பிறகு பின் பக்கம் ஒட்டிய பட்டர் பேப்பருக்கு மஞ்சள் நிற
ஃபேப்பரிக் அல்லது அக்ரிலிக் பெயிண்ட் அடிக்கவும்.இவற்றின் நடுவே ஒரு கம்பியை வைத்து நூலால் கட்டிய பின் பச்சைநிற டேப்பை சுற்றி முடிக்கவும்.

படம் 7 :

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  C016808

இப்பொழுது பூவின் இதழ்களை உண்மையான பூவின் இதழ் போல் வளைத்து
அழகுப்படுத்தவும். சுலபமாக செய்யக்கூடிய அழகிய பூ ரெடி. இதுப்போல் நிறைய
பூக்கள் செய்து ஃப்ளவர் வேஸில் வைத்து அலங்கரிக்கலாம்.

நன்றி அறுசுவை. காம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  Empty Re: பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை

Post by உதயசுதா Tue Nov 01, 2011 5:04 pm

ரொம்ப அழகா இருக்கு ரேவதி.இதெல்லாம் நீ செய்து பார்த்து இருக்கியா?
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  Empty Re: பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை

Post by ரேவதி Wed Nov 09, 2011 5:20 pm

உதயசுதா wrote:ரொம்ப அழகா இருக்கு ரேவதி.இதெல்லாம் நீ செய்து பார்த்து இருக்கியா?
இதெல்லாம் செய்ய நேரம் இல்லை அக்கா பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  440806
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை  Empty Re: பாலிஸ்டர் துணியில் பூ செய்யும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை