ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கத்திரிக்காய் நிறம் மாறுதா...?
by Dr.S.Soundarapandian Today at 10:06 am

» சிந்தனை துளிகள்
by Dr.S.Soundarapandian Today at 10:04 am

» கன்னடச் சிறுவர் கதைகள் (22)
by Dr.S.Soundarapandian Today at 10:02 am

» மாமியாருடன் சேர்ந்து குத்து டான்ஸ் போட்ட நக்ஷத்திரா நாகேஷ்!
by ayyasamy ram Today at 9:34 am

» 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அவசியமில்லை! – மத்திய அரசு!
by ayyasamy ram Today at 9:27 am

» முத்த காட்சிக்கு சொத்த எழுதி கேப்பா போல... ஹாட் டாப்பிக்கான அனுபமா!!
by ayyasamy ram Today at 9:23 am

» தள்ளிப் போகாதேன்னு பேரு வச்சாலும் வச்சாங்க… தள்ளி போய்கிட்டே இருக்கு!
by ayyasamy ram Today at 9:21 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள் ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 8:36 am

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 8:28 am

» தெய்வீக திரு உருவங்கள்
by T.N.Balasubramanian Today at 8:27 am

» அன்றே சொன்னார். வேத வ்யாஸர்
by T.N.Balasubramanian Today at 8:26 am

» வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:28 pm

» மார்கழி கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» வேடிக்கையாக இல்லாவிட்டால் வாழ்க்கையே துயரமாகிவிடும்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வித விதமான பராத்தாக்கள் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» நாளை பிறந்த நாள் காணும் க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம்.
by krishnaamma Yesterday at 9:09 pm

» பேல்பூரி - கண்டது & கேட்டது
by krishnaamma Yesterday at 8:49 pm

» வாழ்த்துவோம் -தலைமை நடத்துனர் க்ருஷ்ணம்மாவை
by krishnaamma Yesterday at 8:46 pm

» மீந்து விட்ட குலோப் ஜாமூன் ஜீரா என்ன செய்வது?
by krishnaamma Yesterday at 8:35 pm

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» நாட்டு நடப்பு - கருத்தும் எதிர்க்குத்தும் 20/01/2022
by mohamed nizamudeen Yesterday at 8:21 pm

» தினசரி நாட்காட்டியில் மருத்துவ குறிப்புகள் -(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மவுனங்கள் அழகு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சாக்கிய நாயனார் – சிவனை கல்லெறிந்து வழிபட்டு முக்தி பெற்றவர்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» ஆன்மிக கேள்விகள் - பதில் சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பான் அபஹ் டீ (முல்லா கதை)
by T.N.Balasubramanian Yesterday at 5:32 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» டிரங்குப் பெட்டியில் ஒளிந்த முல்லா
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» கிரிக்கெட் - தென் ஆப்ரிக்கா அபார வெற்றி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» உலகின் மிக முதுமையானவர் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது
by Dr.S.Soundarapandian Yesterday at 2:01 pm

» இளையராஜா பாடலை பாடி அசத்திய வெளிநாட்டு பெண்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» 5ஜி அலைக்கற்றை அச்சம்: அமெரிக்கா செல்லும் விமானங்கள் ரத்து
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நீரிழிவு ---போயேபோச்சு
by ayyasamy ram Wed Jan 19, 2022 9:23 pm

» படித்ததில் பிடித்தது - II :) --'155377'ன் சேவை தெரியுமா?
by krishnaamma Wed Jan 19, 2022 9:04 pm

» நெற்றிப் பொட்டு - சில டிப்ஸ்
by krishnaamma Wed Jan 19, 2022 8:01 pm

» தர்மபுத்திரரும் துரியோதனனும்
by krishnaamma Wed Jan 19, 2022 7:58 pm

» பிராந்தி குடிச்சா சளி போயிடும்...!!-
by krishnaamma Wed Jan 19, 2022 7:52 pm

» உரிமை உண்டு, தைரியம் உண்டா?
by krishnaamma Wed Jan 19, 2022 7:47 pm

» 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் மாறாது
by mohamed nizamudeen Wed Jan 19, 2022 7:44 pm

» வெள்ளை வெங்காயத்தில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும் !!
by krishnaamma Wed Jan 19, 2022 7:44 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Manigandan Wed Jan 19, 2022 7:23 pm

» சார்ந்தாரைக் காத்த பெருமான்
by ayyasamy ram Wed Jan 19, 2022 4:56 pm

» சினி துளிகள்
by ayyasamy ram Wed Jan 19, 2022 4:18 pm

» சொல்லிட்டாங்க...!
by ayyasamy ram Wed Jan 19, 2022 12:27 pm

» வேல் தந்த்ரா புத்தகம் தேவை
by sanji Wed Jan 19, 2022 11:06 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

5 posters

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! Empty நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

Post by கேசவன் Tue Nov 01, 2011 11:39 am

மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது. அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள். அனல் மின்சாரம் , அணுமின்சாரம் , காற்றில் இருந்து , அலையில் இருந்து , நீரில் இருந்து , சூரிய ஒளியில் இருந்து , கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்க , தற்பொழுது ” நீங்கள் நடந்தால் போதும் , மின்சாரம் கிடைக்கும் “ என்று மின்சாரம் தயாரிக்கும் Tiles கண்டுபிடித்திருக்கிறார் லாரென்ஸ் என்ற ஆய்வாளர். அட …! அதிகமாக மக்கள் கடக்கும் சாலை பகுதிகளில் இந்த Tiles பதிக்கப்படும் எனவும் , மக்கள் இந்த Tiles மேல் ஏறிப்போவதினால் உண்டாகும் இயக்க ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் சொல்லுகிறார்.

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!
சாலை ஓரங்களில் பதிக்கப்படும் இந்த Tiles கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 2 . 1 வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தை சாலை ஓரங்களில் இருக்கும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம் என சொல்லுகிறார் இவர். 100 சதவீத மறு சுழற்சி செய்ய முடிகிற மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Tiles 5 வருடங்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் மிதிகளை ( நமது அடிகள் ) வாங்கி கொள்ளும் சக்தி படைத்தது. இந்த மின்சாரத்தை சிறிய லித்தியம் பாட்டரிகளில் சேமிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.
தற்பொழுது கிழக்கு லண்டனில் சோதனையில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு 2012 ல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் மைதானத்தையும் Westfield Stratford City ஷாப்பிங் பகுதியையும் இணைக்கும் சாலை பகுதியில் பொருத்தப்படும் என தெரிகிறது.

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! Pavegen_tiles_walkway
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! Empty Re: நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

Post by ஹர்ஷித் Tue Nov 01, 2011 12:05 pm

சிறு வயதில் படித்த அறிவியலில் நமது உடலில் மின்சாரம் உண்டு என்பதை
படித்துளேன்.ஆனால் இந்த மேட்டர் சுப்பேரூ!!!!!!!!@@#@#@!

பகிர்தமைக்கு நன்றி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! Empty Re: நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

Post by krpr Tue Nov 01, 2011 12:07 pm

நன்று
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! Empty Re: நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

Post by பூஜிதா Tue Nov 01, 2011 2:58 pm

சூப்பருங்க இப்போ இருக்கும் காலகட்டத்தில் தேவையான ஒன்று தான், பகிர்வுக்கு நன்றி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! Empty Re: நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 3:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31242
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7575

Back to top Go down

நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!! Empty Re: நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை