புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
31 Posts - 79%
heezulia
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_m10ஒரு விலைமாது விம்முகிறாள். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு விலைமாது விம்முகிறாள்.


   
   
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue Nov 01, 2011 1:34 am

கெட்டவளா நான்?
கேட்காமல்
கொட்டிவிடாதீர்கள்.

ஒரு வாய்
கஞ்சி கொடுத்து
கண்ணகியாய் இருக்கச் சொல்லுங்கள்
நல்லவளாய் இருக்கிறேன்.

போராட்டம் என்று
தீ மூட்டிப்போனவன்
திரும்பவே இல்லையே
இன்றுவரை..

போராட்டத்தில்
அவன் மரித்தான்.
பசியோடு
நாங்கள் மரிக்கிறோம்.

தேசத்திற்காய்
அவன் எரிந்தான் - தினம்
தேகத்திற்காய்
நான் எரிகிறேன்.

எனது
மூன்றும்
முனங்கியபடி
மூலையில் இருக்கிறதே
பசியோடு,
யாரறிவார்?

அவர்கள் என்னை
அசிங்கம் செய்தால்தான்
இவர்கள் இங்கு
அழகாய் அருந்துவார்கள்.

என்னமோ,
மானத்தை விட - என்
மக்கள் முக்கியம்
எனக்கு!

நானும் என்ன
காமத்திற்காகவா
காடையர்களை சுமக்கிறேன்?

என்
உணர்வுகள் செத்து
காலம் கடந்து போச்சு,
சுகமும் சூம்பி
சூடில்லாமல் போச்சு.

மரத்து விட்டதாய்
உரத்து ஏசுகிறார்கள்.
நீங்களே சொல்லுங்கள்,
காமத்திற்காகவா - நான்
கட்டில் விரிக்கிறேன்??
வெறும் காசிற்குத்தானே..

எல்லை மீறி
மழுவர் போகையில்
விட்டுவிட நினைப்பேன் - வலி
கொட்டிவிடும் வேளைகளில்..
இருந்தும்,
கொட்டும் பஞ்சத்தில்
குழந்தைகள் பாவமே??

சிலர் அஞ்சுவார்கள்
சிலர் மிஞ்சுவார்கள்
அதற்குள்ளும் சிலர்
கொஞ்சி கொஞ்சி மெச்சுவார்கள்..

எனது வலிகளை
வார்த்தைகளில்
வடிப்பதும்,
வந்துபோகும் சூரியனை
கிழக்கே மறைப்பதும்
நடைமுறையில் ஒன்றுதான்.
சாத்தியமற்றது...

நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.

நீங்கள்
கொலை செய்தால் நல்லவர்கள்
நான் கொலை செய்தால்
கெட்டவளா??




பி.அமல்ராஜ் - இலங்கை.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:41 am

எனது வலிகளை
வார்த்தைகளில்
வடிப்பதும்,
வந்துபோகும் சூரியனை
கிழக்கே மறைப்பதும்
நடைமுறையில் ஒன்றுதான்.
சாத்தியமற்றது...

நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.

நீங்கள்
கொலை செய்தால் நல்லவர்கள்
நான் கொலை செய்தால்
கெட்டவளா??

மனதை சுடும் வரிகள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு விலைமாது விம்முகிறாள். Ila
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue Nov 01, 2011 1:47 am

நன்றி இளமாறன் அண்ணா..



பி.அமல்ராஜ் - இலங்கை.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 9:42 am

குழந்தைகளை காக்க இந்த வேலைக்குதான் வர வேண்டும் என்பதில்லையே.
அப்படி பார்த்தால் கணவனை இழந்த எல்லா பெண்களும் இந்த வேலையா செய்கிறார்கள்.இந்த தொழில் பார்த்துதான் குழந்தைகள் வளர வேண்டும் என்றால் அந்த குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கூலி வேலை பார்த்தாவது தன்னை காத்து கொள்ளலாமே.சகதியில் விழுந்து புரண்டு கொண்டு விம்மல் எதுக்கு?



ஒரு விலைமாது விம்முகிறாள். Uஒரு விலைமாது விம்முகிறாள். Dஒரு விலைமாது விம்முகிறாள். Aஒரு விலைமாது விம்முகிறாள். Yஒரு விலைமாது விம்முகிறாள். Aஒரு விலைமாது விம்முகிறாள். Sஒரு விலைமாது விம்முகிறாள். Uஒரு விலைமாது விம்முகிறாள். Dஒரு விலைமாது விம்முகிறாள். Hஒரு விலைமாது விம்முகிறாள். A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 01, 2011 11:09 am

நீங்கள் -
கறுமம் வேண்டாம் என
கருணைக் 'கொலை' செய்கிறீர்கள்.
நானோ
பட்டினிச்சா வேண்டாமென
கலாச்சார 'கொலை' செய்கிறேன்.

மிகவும் அருமையான வரிகள் "விலை மாதர் எனும் சொல் வர நாம் அனைவரும் தான் காரணம்" நாம் என்றால் நம். சமுதாயம்.கணவ்னை இழந்தவள்,கைவிடப்பட்டவள்,நாசமாக்கப்பட்டவள் இன்னும் எவ்வளவோ பேரின் மொத்த உருவாக இவர் தெரிகிறார்.
அதற்காக விபச்சாரம் சரியான பாதை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue Nov 01, 2011 8:38 pm

உதயசுதா wrote:குழந்தைகளை காக்க இந்த வேலைக்குதான் வர வேண்டும் என்பதில்லையே.
அப்படி பார்த்தால் கணவனை இழந்த எல்லா பெண்களும் இந்த வேலையா செய்கிறார்கள்.இந்த தொழில் பார்த்துதான் குழந்தைகள் வளர வேண்டும் என்றால் அந்த குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கூலி வேலை பார்த்தாவது தன்னை காத்து கொள்ளலாமே.சகதியில் விழுந்து புரண்டு கொண்டு விம்மல் எதுக்கு?

நிச்சயமாக குழந்தைகளைக் காக்க இந்த தொழிலுக்குத்தான் வரவேண்டும் என்பது இல்லை. ஆனால் வரலாம்.. அது அவரவரைப் பொறுத்தது. இதற்கு சான்று இங்குவந்தால் (வடக்கில்) தாராளமாக காணலாம். அவ்வாறானதொரு பெண்ணை 'நீ செய்வது தவறு?' என்று என நாம் சொல்லும் பொழுது அவள் எப்பொழுதுமே தன்னை நியாயப்படுத்திக்கொள்ளவே முற்படுவாளே தவிர தான் உடனடியாகவே தவறு என ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆகவே, இது அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை பிரதிபலிக்கின்ற ஒரு கவிதையே தவிர வேறொன்றும் இல்லை. இதைக்கொஞ்சம் கவிதையாகவும், இப்படி நடக்கிறது என்றும் நீங்கள் நோக்கினால் உங்கள் கருத்தை கொஞ்சம் திருத்திக்கொள்வீர்கள் என நம்புகிறேன்... உங்கள் கருத்துக்கு நன்றி..



பி.அமல்ராஜ் - இலங்கை.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக