புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
7 Posts - 64%
heezulia
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 31, 2011 3:01 pm

இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Kannadasan
கிளாசிலே விஸ்கி ஊற்றப்பட்டது.

சோடா உடைக்கப்பட்டது.

விஸ்கி சோடாவைப்பார்த்து கேட்டது-

‘என்னிடம்தான் உனக்கு எவ்வளவு கோபம்! ஏன் என்னோடு நீ கலந்து, என் சக்தியை பலவீனப்படுத்துகிறாய்?’
சோடா பதில் சொன்னது-

‘இது இறைவனின் ஆணை. ஒவ்வொரு தனிச்சக்தியும் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது அவன் கட்டளை. இல்லாமலா ஆடவன் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விதி வகுத்து வைத்திருக்கிறான்?’

நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 31, 2011 4:10 pm

யாருமே படிக்கலையா மண்டையில் அடி மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 4:13 pm

கதை நாலு வரி யில இருந்தாலும் புரிய லேட் ஆகுதே என்ன செய்ய சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 31, 2011 4:38 pm

இளமாறன் wrote:கதை நாலு வரி யில இருந்தாலும் புரிய லேட் ஆகுதே என்ன செய்ய சிரி

தெளிஞ்சதும் படிங்க புரியும் ..... பைத்தியம் பைத்தியம்

தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும் அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 6:28 pm

இந்த திரி அழகான திரி பானு.
நல்ல தத்துவம். பலமும் பலவீனமும் நிறைந்ததே வாழ்க்கை. பொருத்தமா தத்துவக் கவிஞர கண்ணதாசன் படம். அறிந்து கொள்ள வேண்டிய கருத்து. நன்றி எல்லா திரியும் படிக்கிறேன்.

இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Aஇன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Aஇன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Tஇன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Hஇன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Iஇன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Rஇன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Aஇன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 6:37 pm

இந்த சோடாக்கள் தொல்லை தாங்க முடியலப்பா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 6:41 pm

தத்துவ கதைக்கு கண்ணதாசன் கில்லாடி தான்.. நன்றி பானு அருமையிருக்கு

இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை  Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 6:44 pm

ராஜா wrote:இந்த சோடாக்கள் தொல்லை தாங்க முடியலப்பா
இவங்கள எல்லாம் தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்க வேண்டும். மண்டையில் அடி சோடாக்களை இல்ல. இந்த சோட்டா பையாக்களை..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 31, 2011 6:50 pm

பகிர்விற்கு நன்றி பாட்டி..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 01, 2011 1:40 pm

நன்றி நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக