புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
96 Posts - 49%
heezulia
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
7 Posts - 4%
prajai
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
223 Posts - 52%
heezulia
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
17 Posts - 4%
prajai
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரி செய்வது எப்படி ?

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 31, 2011 9:10 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்

எனது கணினி பூட் ஆகையில் பாதியில் நின்று மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது .

ரீஸ்டார்ட் ஆகி

safe mode
safe mode with networking
last known good configuration
windows starts normally

ஆகியவைகளில் எதையாவது தேர்ந்தெடுக்குமாறு சொல்கிறது

சில சமயங்களில் stop error :0x0000007F என்று பூட் ஆகையில் வருகிறது.
memory check செய்ய சொல்கிறது

கணினியில் எந்த வைரசும் இல்லை .
சமீபத்தில் எந்த software மற்றும் hardware ஐ இணைக்கவில்லை

எதனால் இவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது ?
நான் ஹைபர்னேட் செய்து கணினியை ஆஃப் செய்கிறேன்
ஒரு வேளை இது , பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறதோ ?

மெமரி செக் செய்ய வேண்டுமெனில் அதற்கு
ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ?

இந்த பிரச்சினை தீர உகந்த வழி கூறுங்கள்

மிக்க நன்றிகள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 04, 2011 6:52 pm

சாந்தன் wrote:தானாக ரீஸ்டார்ட் ஆவது ராம் பிரசனையினால்தான் பெரும்பாலும் ஆகும் ..
ஆதலால் ராம் மாற்றிபார்ப்பது நலம் ...
உங்களுக்கு நேரமிருந்தால் சொல்லுங்கள் ஞாயிறு அன்று நீங்கள் சென்னை என்றால் நேரிடையாக வந்து சரி செய்து தருகிறேன் சகோதரி ...
ஹார்ட் டிஸ்க் பிரச்சனை என்றாள் பெரும்பாலும் ஹாங் தான் ஆகும் ....
புளு ஸ்கிரீன் வரும் ...
சொல்லுங்கள் சகோதரி ...

புளு ஸ்கிரீன் வரவில்லை அண்ணா , விண்டோஸ் பூட் ஆகும் சமயம் சிறிது நேரம் நின்று மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது இவ்வாறே தொடர்ந்து ஏற்படுகிறது

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Nov 07, 2011 10:02 am

ஓ எஸ் மறுபடி நிறுவி பாருங்கள் அப்படியும் சரி ஆகவில்லையென்றால் ராம் தான் மாற்றவேண்டும் ......
நன்றி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Nov 07, 2011 12:39 pm

aathma wrote:ஈகரை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்

எனது கணினி பூட் ஆகையில் பாதியில் நின்று மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது .

ரீஸ்டார்ட் ஆகி

safe mode
safe mode with networking
last known good configuration
windows starts normally

ஆகியவைகளில் எதையாவது தேர்ந்தெடுக்குமாறு சொல்கிறது

சில சமயங்களில் stop error :0x0000007F என்று பூட் ஆகையில் வருகிறது.
memory check செய்ய சொல்கிறது

கணினியில் எந்த வைரசும் இல்லை .
சமீபத்தில் எந்த software மற்றும் hardware ஐ இணைக்கவில்லை

எதனால் இவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது ?
நான் ஹைபர்னேட் செய்து கணினியை ஆஃப் செய்கிறேன்
ஒரு வேளை இது , பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறதோ ?

மெமரி செக் செய்ய வேண்டுமெனில் அதற்கு
ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ?

இந்த பிரச்சினை தீர உகந்த வழி கூறுங்கள்

மிக்க நன்றிகள்

இது மிகவும் சிறிய பிராப்லெம் உங்கள் RAM சரியான இடதில் இருந்து சற்று மாறியுள்ளது , ஒரு முறை கலட்டி துடைதுவிட்டு போடுங்கள்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சரி செய்வது எப்படி ? - Page 4 Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Nov 07, 2011 1:39 pm

வின்சீலன் wrote:

இது மிகவும் சிறிய பிராப்லெம் உங்கள் RAM சரியான இடதில் இருந்து சற்று மாறியுள்ளது , ஒரு முறை கலட்டி துடைதுவிட்டு போடுங்கள்

மிக்க நன்றி வின்சீலன் , இந்த வழிமுறையையும் நான் ஏற்கனவே முயற்சித்துபார்த்தேன் . ஆனாலும் பயன் இல்லை சோகம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Nov 07, 2011 1:55 pm

aathma wrote:
வின்சீலன் wrote:

இது மிகவும் சிறிய பிராப்லெம் உங்கள் RAM சரியான இடதில் இருந்து சற்று மாறியுள்ளது , ஒரு முறை கலட்டி துடைதுவிட்டு போடுங்கள்

மிக்க நன்றி வின்சீலன் , இந்த வழிமுறையையும் நான் ஏற்கனவே முயற்சித்துபார்த்தேன் . ஆனாலும் பயன் இல்லை சரி செய்வது எப்படி ? - Page 4 440806

உங்களிடம் 2 RAM இருந்தால் முதலில் ஒன்றை மட்டும் போட்டு ஸ்டார்ட் செய்யுங்கள் பின்னர் அடுதது கொண்டு முயற்சி செய்யுங்கள் , பின்னர் இரண்டாயும் கொண்டு முயற்சி செய்யுங்கள் . இவாறு செய்யும் போது எதில் பிரச்சினை என்பது தெரிந்துவிடும் . [ RAM fix செய்யும் போது நன்கு அதன் ட்ரேஇல் செட் செய்யுங்கள் ]

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சரி செய்வது எப்படி ? - Page 4 Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Nov 07, 2011 2:00 pm

வின்சீலன் wrote:
உங்களிடம் 2 RAM இருந்தால் முதலில் ஒன்றை மட்டும் போட்டு ஸ்டார்ட் செய்யுங்கள் பின்னர் அடுதது கொண்டு முயற்சி செய்யுங்கள் , பின்னர் இரண்டாயும் கொண்டு முயற்சி செய்யுங்கள் . இவாறு செய்யும் போது எதில் பிரச்சினை என்பது தெரிந்துவிடும் . [ RAM fix செய்யும் போது நன்கு அதன் ட்ரேஇல் செட் செய்யுங்கள் ]

2 ராம் இல்லை ஸார் என்னிடம்

ட்ரே வில் சரியாக பொருத்தி உள்ளேன்

கம்ப்யூட்டர் மெமரி ஐ சோதனை செய்து பார்க்க ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ஸார் ?

ஒரு வேளை BIOS போய் caching and shadowing ஐ disable செய்துவிட்டால் இந்த பிரச்சினை சரியாகுமா ?

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Nov 07, 2011 2:13 pm

aathma wrote:
வின்சீலன் wrote:
உங்களிடம் 2 RAM இருந்தால் முதலில் ஒன்றை மட்டும் போட்டு ஸ்டார்ட் செய்யுங்கள் பின்னர் அடுதது கொண்டு முயற்சி செய்யுங்கள் , பின்னர் இரண்டாயும் கொண்டு முயற்சி செய்யுங்கள் . இவாறு செய்யும் போது எதில் பிரச்சினை என்பது தெரிந்துவிடும் . [ RAM fix செய்யும் போது நன்கு அதன் ட்ரேஇல் செட் செய்யுங்கள் ]

2 ராம் இல்லை ஸார் என்னிடம்

ட்ரே வில் சரியாக பொருத்தி உள்ளேன்

கம்ப்யூட்டர் மெமரி ஐ சோதனை செய்து பார்க்க ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ஸார் ?

ஒரு வேளை BIOS போய் caching and shadowing ஐ disable செய்துவிட்டால் இந்த பிரச்சினை சரியாகுமா ?

பையாஸ் இல் எதுவும் செய்யாதீர்கள் , இதற்கு மேல் கணிப்பொறி இஞ்சீனியர் மட்டும் தான் சரி செய்ய முடியும், உங்களுக்கு தெரிந்த யாராவது ஒருவரை அழைத்து சரி செய்ய சொல்லுங்கள் [மீண்டும் மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் ஓ‌எஸ் ஏதாவது பிரச்சினை ஆகிவிடும் ]

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சரி செய்வது எப்படி ? - Page 4 Mgr
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Nov 07, 2011 2:18 pm

வின்சீலன் wrote:

பையாஸ் இல் எதுவும் செய்யாதீர்கள் , இதற்கு மேல் கணிப்பொறி இஞ்சீனியர் மட்டும் தான் சரி செய்ய முடியும், உங்களுக்கு தெரிந்த யாராவது ஒருவரை அழைத்து சரி செய்ய சொல்லுங்கள் [மீண்டும் மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் ஓ‌எஸ் ஏதாவது பிரச்சினை ஆகிவிடும் ]

சரி ஸார் , அப்படியே செய்கிறேன் புன்னகை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 07, 2011 2:24 pm

நண்பரே, நீங்கள் sata மற்றும் IDE hard disk இரண்டையும் பயன் படுத்துகிறீர்களா?

அப்படி இருந்தால் IDE hard disk ஐ MASTER ஆக பயன் படுத்துங்கள்.

இல்லை என்றால் ஒரு முறை FORMAT செய்துவிடுங்கள். பிரச்சினை சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

சரி செய்வது எப்படி ? - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Nov 07, 2011 2:31 pm

ANTHAPPAARVAI wrote:நண்பரே, நீங்கள் sata மற்றும் IDE hard disk இரண்டையும் பயன் படுத்துகிறீர்களா?

அப்படி இருந்தால் IDE hard disk ஐ MASTER ஆக பயன் படுத்துங்கள்.

இல்லை என்றால் ஒரு முறை FORMAT செய்துவிடுங்கள். பிரச்சினை சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

வாங்க அண்ணா நலமா ? புன்னகை

நெடுநாட்களாய் இங்கே வராமல்விட்டுவிட்டீர்கள் புன்னகை

அண்ணா , sata hard disk மட்டும்தான் உள்ளது

ஒரு முறை FORMAT ம் செய்துபார்த்துவிட்டேன் அண்ணா

பயன் ஏதும் இல்லை சோகம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக