புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
51 Posts - 44%
heezulia
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
417 Posts - 49%
heezulia
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_m10சரி செய்வது எப்படி ? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரி செய்வது எப்படி ?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 31, 2011 7:40 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்

எனது கணினி பூட் ஆகையில் பாதியில் நின்று மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது .

ரீஸ்டார்ட் ஆகி

safe mode
safe mode with networking
last known good configuration
windows starts normally

ஆகியவைகளில் எதையாவது தேர்ந்தெடுக்குமாறு சொல்கிறது

சில சமயங்களில் stop error :0x0000007F என்று பூட் ஆகையில் வருகிறது.
memory check செய்ய சொல்கிறது

கணினியில் எந்த வைரசும் இல்லை .
சமீபத்தில் எந்த software மற்றும் hardware ஐ இணைக்கவில்லை

எதனால் இவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது ?
நான் ஹைபர்னேட் செய்து கணினியை ஆஃப் செய்கிறேன்
ஒரு வேளை இது , பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறதோ ?

மெமரி செக் செய்ய வேண்டுமெனில் அதற்கு
ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ?

இந்த பிரச்சினை தீர உகந்த வழி கூறுங்கள்

மிக்க நன்றிகள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 31, 2011 8:31 pm

முகம்மது ஃபரீத் wrote:

இதனையும் முயற்சி செய்யுங்கள்

நன்றி சகோதரரே புன்னகை , இதையும் முயற்சித்து பார்க்கிறேன் புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 31, 2011 8:34 pm

இங்க சென்று பாருங்கள்

அங்கு சில வழிமுறைகள் உள்ளது அதை பயன் படுத்தி பாருங்கள்..!

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 31, 2011 8:37 pm

அருண் wrote:இங்க சென்று பாருங்கள்

அங்கு சில வழிமுறைகள் உள்ளது அதை பயன் படுத்தி பாருங்கள்..!

நன்றிகள் அண்ணா நன்றி

அங்கு சென்று பார்க்கிறேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 9:52 pm

எனக்கு சில சந்தேகங்கள்

1.ஒரு வேலை கரண்ட் வோல்டேஜ் ஏறி இறங்குவதால்சில நேரம் ஏ‌சி/ டி‌சி அவுட் ஆகி இருக்கலாம்
2.அப்படி மின் தாழ்வு வரும் பொது சில நேரங்களில் மெமரி கார்ட் அவுட் ஆகி இருக்கலாம் .
3. ஒரு வேலை இப்படி கரண்ட் பண்ணும் பொது மாதர் போர்டு l உள்ள தட்டையான சிறு பேட்டரி அடி வாங்கி இருக்கலாம்
4.கடைசியாக ஹார்ட் டிஸ்க் கேர்நெல் சிஸ்டம் .dll files போயி இருக்கலாம்

ஒவ்வொன்றாக செக் பண்ணுங்கள்

கடைசியாக எதுவும் முடியவில்லை என்றால் re format பண்ணுங்கள் அன்பு மலர்

நண்பர்கள் இன்னும் விளக்கமாக சொல்லுவார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சரி செய்வது எப்படி ? - Page 2 Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 31, 2011 10:44 pm

இளமாறன் wrote:எனக்கு சில சந்தேகங்கள்

1.ஒரு வேலை கரண்ட் வோல்டேஜ் ஏறி இறங்குவதால்சில நேரம் ஏ‌சி/ டி‌சி அவுட் ஆகி இருக்கலாம்
2.அப்படி மின் தாழ்வு வரும் பொது சில நேரங்களில் மெமரி கார்ட் அவுட் ஆகி இருக்கலாம் .
3. ஒரு வேலை இப்படி கரண்ட் பண்ணும் பொது மாதர் போர்டு l உள்ள தட்டையான சிறு பேட்டரி அடி வாங்கி இருக்கலாம்
4.கடைசியாக ஹார்ட் டிஸ்க் கேர்நெல் சிஸ்டம் .dll files போயி இருக்கலாம்

ஒவ்வொன்றாக செக் பண்ணுங்கள்

கடைசியாக எதுவும் முடியவில்லை என்றால் re format பண்ணுங்கள் அன்பு மலர்

நண்பர்கள் இன்னும் விளக்கமாக சொல்லுவார்கள்

மிக்க நன்றிகள் மாறன் ஸார் அன்பு மலர்

நீங்கள் சொல்வது போல் மதர் போர்டு இல் எனக்கு பார்க்க தெரியவில்லை

சகோதரர் முகம்மது பரீத் சொன்னது போல் ரிப்பேர் செய்து பார்த்திருக்கிறேன்

இனி போக போகத்தான் ரிசல்ட் தெரியும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 01, 2011 5:49 am

நீங்கள் Symantec AntiVirus 9 பாவித்துக்கொண்டிருக்கிறீர்களா?

இது உங்கள் கணின்யில் இருந்தால் கீழ்காணும் பைலை தரவிறக்கி இன்ஸ்டால் செய்யுங்கள். ஆனால் இதற்கு சரிவராவிட்டால் திரும்ப விண்டோ புதிதாக இன்ஸ்டால் செய்ய வேண்டி வரலாம் (வரக்கூடும்)

1. Symantec AntiVirus 9 பாவித்தால் இது
ftp://ftp.symantec.com/public/english_us_canada/linked_files/ent_sec/SAVCE9_KStackMinFree.reg

அல்லது

2. Symantec AntiVirus 8 பாவித்தால் இது
ftp://ftp.symantec.com/public/english_us_canada/linked_files/ent_sec/SAVCE8_KStackMinFree.reg

இது அன்ரி வைரஸ் பாவிக்கவில்லையானால் பின்னர் வேறு முறை தேடிகூறுகிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 01, 2011 5:59 am

மேலே தரப்பட்டது ஒரு text ஆக வந்தால் உதாரணம்
Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Intel\LANDesk\VirusProtect6\CurrentVersion\Storages\FileSystem\RealTimeScan]
"KStackMinFree"=dword:00002200

இதை Notepad புதிதாக திறந்து அதில் இதை கொப்பியிடவும். எந்தபெயரிலாவது சேமித்துவிட்டு. அதன் extention ஆகிய txt என்பதை reg என்று மாற்றிவிட்டு டபிள் கிளிக் இன்ஸ்டால் ஆகும் மேல் தந்தது 9 வதுக்கு

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Nov 01, 2011 8:59 pm

kirikasan wrote:மேலே தரப்பட்டது ஒரு text ஆக வந்தால் உதாரணம்

மிக்க நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர்

நீங்கள் சொன்ன இந்த வழிமுறையை பின்பற்றினேன்

ஆனாலும் பிரச்சினை தீரவில்லை எனவே ஃபார்மட் செய்துவிட்டேன் அண்ணா

இப்பொழுது பிரச்சினை சரியாகிவிட்டது புன்னகை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 01, 2011 9:05 pm

aathma wrote:
kirikasan wrote:மேலே தரப்பட்டது ஒரு text ஆக வந்தால் உதாரணம்
Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Intel\LANDesk\VirusProtect6\CurrentVersion\Storages\FileSystem\RealTimeScan]
"KStackMinFree"=dword:00002200

இதை Notepad புதிதாக திறந்து அதில் இதை கொப்பியிடவும். எந்தபெயரிலாவது சேமித்துவிட்டு. அதன் extention ஆகிய txt என்பதை reg என்று மாற்றிவிட்டு டபிள் கிளிக் இன்ஸ்டால் ஆகும் மேல் தந்தது 9 வதுக்கு

மிக்க நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர்

நீங்கள் சொன்ன இந்த வழிமுறையை பின்பற்றினேன்

ஆனாலும் பிரச்சினை தீரவில்லை எனவே ஃபார்மட் செய்துவிட்டேன் அண்ணா

இப்பொழுது பிரச்சினை சரியாகிவிட்டது புன்னகை

OK ஃஅதுதான் சிறந்த வழி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Nov 03, 2011 2:37 pm

kirikasan wrote:
aathma wrote:
kirikasan wrote:மேலே தரப்பட்டது ஒரு text ஆக வந்தால் உதாரணம்
Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Intel\LANDesk\VirusProtect6\CurrentVersion\Storages\FileSystem\RealTimeScan]
"KStackMinFree"=dword:00002200

இதை Notepad புதிதாக திறந்து அதில் இதை கொப்பியிடவும். எந்தபெயரிலாவது சேமித்துவிட்டு. அதன் extention ஆகிய txt என்பதை reg என்று மாற்றிவிட்டு டபிள் கிளிக் இன்ஸ்டால் ஆகும் மேல் தந்தது 9 வதுக்கு

மிக்க நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர்

நீங்கள் சொன்ன இந்த வழிமுறையை பின்பற்றினேன்

ஆனாலும் பிரச்சினை தீரவில்லை எனவே ஃபார்மட் செய்துவிட்டேன் அண்ணா

இப்பொழுது பிரச்சினை சரியாகிவிட்டது புன்னகை

OK ஃஅதுதான் சிறந்த வழி

இல்லை அண்ணா , மறுபடியும் அதே பிரச்சினை தொடர்கிறது .
விண்டோஸ் பூட் ஆகையில் மறுபடியும் மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது
இதற்க்கு ஏதாவது வழி கூறுங்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக