புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
2 Posts - 1%
prajai
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
432 Posts - 48%
heezulia
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
29 Posts - 3%
prajai
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_m10தாய்மை என்னும் பொக்கிசம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை என்னும் பொக்கிசம்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 11:44 pm

தாய்மை என்னும் பொக்கிசம்


தாய்மை என்னும்
அதி உன்னதப் பொக்கிசத்தைப்
பேறாய்ப் பெற்றவள் பெண்

இரு அமுத சுரபிகளை
அவளின் உடலிலேயே
பெரும் கொடையாகக் கொடுத்து
தன் ரத்தத்தை அமுதாக்கிப் பருகத்தரும்
மேன்மையைக் கொடுத்தான்
இறைவன்

மிருதுவான பஞ்சு மேனியையும்
பரிவும் கருணையும் மிக்க
அற்புத இதயத்தையும் அவளுக்குக் கொடுத்து
சிறு தொடுதலிலும்
இனிய குரல்வழி பொழியும்
ஓரிரு வார்த்தைகளிலுமே
சொர்க்கத்தையே ஆறுதலாய்ப் பொழியும்
மந்திரத்தைத் தந்தான் இறைவன்

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு
பெண்ணின் மேன்மை
புரியவே புரியாது என்பதால்
அவர்களை ஆண்களே இல்லை என்று
உறுதியாய்ச் சொல்லலாம்


ஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு குறிப்புகளும்



1.
ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் வாயிலாக மனித
இனத்திலிருந்து பிரிந்து இன்னொரு இனம் பிரிக்கப் படுகிறது. இனி
கணக்கெடுப்பில் தனித்தனியே இரு இனங்களாக கண்டக்கெடுக்கப்படும்.

2.
தன் மகன் ஓரினச்சேர்க்கையாளன் எனப்தை எந்த பெற்றோரும் ஏற்பதில்லை. எந்த
உறவுகளும் அங்கீகரிப்பதில்லை. அதைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை

3.
உலகில் இனப்பெருக்கமே இல்லாத ஓர் இனம் ஓரினச்சேர்க்கையர் இனம்தான்.
இவர்களுக்கான புதிய வரவுகள் எல்லாம் ஆண்+பெண் உறவுகளால் பிறந்து பின்
திசைமாறிப்போகும் பிள்ளைகள்தான்.

4. விலங்குகளிலும் ஓரினச்சேர்க்கை
இருக்கிறது அதனால், மனிதர்களுக்கும் அது ஏற்புடையது இயற்கையானது என்று
சொல்கிறார்கள். அப்படிச் சொன்னால் விலங்குகளில் உடலுறவுக்குப் பின் ஆணை
பிரியாணியாய்த் தின்று தீர்த்துவிடும் விலங்குகள் உண்டு.

5.
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று வெளியில் சொல்ல ஒரு தைரியம்
வேண்டும். அது அசிக்கமாகத் தெரியாத அவர்கள் நிச்சயம் வேறினத்தைச்
சேர்ந்தவர்கள் என்பது உறுதி. எனவே அவர்களுக்கு அந்த அங்கீகாரம் வழங்குவது
சரிதான்.

6. இந்த சட்டத்தால் பெற்றோர்களின் பீதி பன்மடங்காய்
வளர்ந்துவிடும். முன்பு தன் மகன் எவளை இழுத்துக்கொண்டு வந்துவிடுவானோ
என்று கவலைப்பட்ட பெற்றோர், இப்போது எவளையாவது தாராளமாக
இழுத்துக்கொண்டுவா, எவனையாவது இழுத்துக்கொண்டு வந்துவிடாதே என்று
கெஞ்சுவார்கள்.

7. பெண்களுடன் பழகும் ஆண் பிள்ளைகளை இனி
பெற்றோருக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பன் என்று ஒரு பையனை வீட்டுக்கு
அழைத்துவந்தால், பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்வார்கள்.

8.
ஆண்டவன் படைப்பில் தவறு என்று ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றி இனி யாரும்
கூறமாட்டார்கள். ஆண்டவன் சரியாகத்தான் படைத்திருக்கிறான். நாம்தான்
பாகுபாடுபடுத்தத் தெரியாமல் இருந்துவிட்டோம் என்று நம் தவறை உணரலாம்.

9.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தனியே ஐ.டி கார்டு வழங்கப்பட்டுவிட்டால், நம்
வீட்டுப் பெண்பிள்ளைகளை அவர்களோடு எங்குவேண்டுமானாலும் எத்தனை நாட்கள்
வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். அதைவிட பாதுகாப்பு வேறு எதுவும் இருக்க
முடியாது.

10. ஓரினச்சேர்க்கையாளர்களிடம் ஒரு வசதி. வரம் வாங்கி
வந்தவர்கள். ஆண் பெண் உறவு என்றால். ஒரு பூட்டு ஒரு சாவிதான். அடிக்கடி
திறந்தால் அலுத்துப்போகும். ஓரினச்சேர்க்கையாளர்கள் அப்படியல்ல (என்றுதான்
நினைக்கிறேன்). இரண்டு பூட்டு இரண்டு மாஸ்டர் சாவி. இந்த உறவில்
சுவாரசியம் அதிகம்.

11. மனைவியை பிரசவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துவிட்டு கவலையோடு அலைய வேண்டிய அவசியம் இல்லை

12. மனைவியை ஆடிமாதத்தில் பிரிந்து ஆடிப்போய் நிற்கத் தேவையில்லை

13. கர்ப்பத்தடை மாத்திரைகள் மருந்துகள் சாதனங்கள் என்று எதுவும் தேவையில்லாத இன்ப வாழ்வு.

14. கல்யாணமாகி இவ்ளோ வருடங்களாகியும் குழந்தை இல்லையா என்று யாரும் அனுதாபப்படமாட்டார்கள்.

15. மலடி என்ற சொல் இந்த இனத்தவருக்காக உருவாக்கப்படும் அகராதியில் அர்த்தமிழந்து நிற்கும்.

16. இந்த புதிய இனத்தின் கவிஞர்கள், ”பின்னழகே பின்னழகே பின்னுகிறாய் பின்னழகே” என்ற ரீதியில் எழுதித் தள்ளுவார்கள்.


நன்னீர் தேடும் நச்சு வேர்கள் - ஓரினச்சேர்க்கையாளர்கள்



உலக அருவருப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி
அருவருப்புகளின் அணிவகுப்பு நடத்தினால் எப்படி இருக்கும்?

புழக்கடையில் புரளும் இந்தப் புழுக்களின் அருவருப்பைச்
காதோரம் கேட்கும்போதே கோடி கோடி கம்பளிப் பூச்சிகள்
உடுத்தாத உடலில் ஊர்வதைப்போல கூசிச்சாகிறது மனசு.

இன்றைய பொழுதுகளில் துரிதமாய் வளரும் நாச வேலைகளுள்
மிக முக்கியமானதாய் இருப்பது அருவருப்புகளின்
உச்சக் கரைகளையும் உடைத்தெறிந்த ஓரினச்சேர்க்கையே.

மண்ணில் மனிதர்களாய்ப் பிறந்த பலரும் இதுபற்றிப்
பேசுவதற்கோ கேட்பதற்கோ அருவருப்புப் பட்டுக்கொண்டு
கூச்ச ஓடங்களாய் நாகரிகக் கரைகளில் ஒதுங்கிவிடுகிறார்கள்.

ஆனால் இதன் வளர்ச்சி பற்றிய அறிவு
அவர்களிடம் போதுமானதாக இல்லாவிட்டால்,
அது அவர்கள் வீட்டுக் கதவுகளையே லாவகமாய்த்தட்டி
சட்டென்று உள்நுழைந்துவிடும் பேரபாயம் இருக்கிறது.

ஒரு நோயைப் பற்றி அறியாமல்
அந்த நோயைத் தடுக்க முடியுமா?

இது ஒரு தொற்று நோயாய் உலகமெங்கும்
நச்சு வேர் விரித்து வளர்கிறது.

அருவருத்து ஒதுங்கும் அவசரக் கால்கள் மட்டும் போதாது
இதுபற்றிய கவனக் கண்களும் தேவை நம் மூளைக்கு.

ஓர் ஆண் ஒரு பெண்மீது காதலோ காமமோ கொள்ளாமல்,
இன்னொரு ஆண்மீதே காமம் கொள்கிறான்.

பெண்களைக் கண்டால் ஒரு சுண்டைக்காய் அளவுக்கும்
காதலோ காமமோ கொள்ளாத அவன்
இன்னொரு ஆணைக் கண்டால் மட்டும்
சுறாமீனாய்ப் பாய்கிறான்

பூட்டுகளுக்கான
சாவிகளைக் கோத்துத்
தனியே வைத்திருந்தேன்
ஒரு கொத்து

கொத்துகளுக்குள்
ஒரே கூத்து
பூட்டுகளைத் திறந்திட
அதிசய மறுப்பு
வீடெங்கும் விளைந்தது
கூரை கொள்ளா
அருவெருப்பு

எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை
மின்னணு வேகத்தில் பரப்பி நிற்கும் இவர்கள்
உலகத்தையே சுடுகாடாய் அழித்தொழிக்க
சட்டப்படி முழு உரிமை கேட்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் தலையாய முதல் அவலம் எதுவென்றால்
அது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சில வெள்ளையர் நாடுகள்
சட்டப்படி திருமண அனுமதி வழங்கியதுதான்.

நெதர்லாந்தே 2001ல் அந்தப் பாவச்செடிக்கு நீரூற்றியது முதலில்.
அதைத் தொடர்ந்து 2003ல் பெல்ஜியம் பின் 2005ல் கனடாவும்
ஸ்பெயினும் அனுமதிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி
இருக்கின்றன.

இது மனித இனத்தையே அலுங்காமல் குலுங்காமல் அப்படியே
பாடைகட்டும் போக்கு, இதை அறிய நேர்ந்த இதயங்கள்
அரிவாளால் அரியப்பட்டதைப்போல் துடித்தன.

நெல்சனும் பீட்டரும்
ஜான்சனைத்
தத்தெடுத்தான்கள்
பிள்ளையாக

அம்மாவும் ஆண் என்று
கொண்டாட்டம்
ஜான்சனுக்கு

மேற்கின்
மயானக்கரைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்

கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கலாச்சாரக்
கதிரவன் பிறக்கிறான்
எப்போதும்

செத்தே
பிறந்துவிடுவானோ
அங்கும் என்று
பதட்டமாய் இருக்கிறது

என்று கவிதை எழுதினேன் நான்.
வலையேற்றுவதற்காக அதை பதிவுகள் மின்னிதழுக்கு அனுப்பிவைத்தேன்.

"தந்தை-தாய், ஆண்-பெண் முறையிலான குடும்ப உறவுகளை,
தொடர்புகளையே நானும் இயற்கையானதாகக் கருதுகின்றேன்.
ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறு இல்லையென்பதையும்
ஏற்றுக்கொள்கின்றேன். அவர்களது உரிமைகளையும் மதிக்கின்றேன்."
என்று எனக்குப் பதில் இட்டுவிட்டு, கவிதையையும் வலையேற்றினார்
அதன் ஆசிரியர் கிரிதரன்.

"தொழுநோய்முதல் எய்ட்ஸ்வரை அனைத்தும் யதார்த்தங்கள்தாம்.
அவற்றை நம்மால் விரும்பி ஏற்க முடியாது. அவர்களைப் பார்த்துப்
பரிதாபப்படலாம். அது மனிதப்பண்பு. மனோவியாதி யதார்த்தம்
என்றாலும் அது குணமாக்கப்படவேண்டிய ஒன்றுதானே தவிர
போற்றுதலுக்குரியதன்று.

உடல் ஊனமுற்றோர்கள் யதார்த்தங்கள்தாம். இவர்களே நம்மால்
அரவணைக்கப் படவேண்டியவர்கள். அலிகள் யதார்த்தங்கள்தாம்.
நம் பரிதாபத்திற்குரியவர்கள். விலக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

இயற்கையை அழிக்கவல்ல இயற்கைக்கு எதிரான அனைத்திற்கும்
கவிஞனின் குரல் ஒரே போலவே ஒலிக்கும். போர் என்றால் நிறுத்து
என்பான். காதல் என்றால் துவங்கு என்பான். மதம் என்றால் விலகு
என்பான். மனிதம் என்றால் போற்று என்பான்.

ஓரினச்சேர்க்கையையாளர்களின் உரிமைகளை மதிப்பது மனிதம்
போற்றுதல் அல்லவா என்ற கேள்வி எழலாம். மனித இனத்தையே
அழிக்கக்கூடிய செயலை எப்படி நம்மால் மனிதம் போற்றுவதாய்க்
கொள்ளமுடியும்?

குணப்படுத்தப்படவேண்டிய இம்மாதிரி நோயாளிகளை, மனோ
வியாதிக்காரர்களைப் பார்த்துப் பாவப்படுகிறேன். அதைக் கொண்டாடும்
கூட்டத்தைப் பார்த்துக் கோபப்படுகிறேன்" என்று நான் மறுமொழி
தந்ததையும் இணைத்தே கிரிதரன் என் கவிதையை வலையேற்றினார்.

அத்தனை ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், கனடியர்களும்
ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார்கள் என்று யாரும் தவறாக
நினைத்துவிடாதீர்கள்.

அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்தலில் வென்றதற்கு முக்கிய காரணங்களுள்
ஒன்று அவர் ஓரினச்சேர்க்கையை எதிர்த்ததுதான் என்றொரு
கருத்து உண்டு. மிகச் சிறுபான்மையினரே வெள்ளையர் நாடுகளில்
இதனை ஆதரிக்கிறர்கள்.

உலகின் எல்லா மூலைகளிலும், ஒன்று அல்லது இரண்டு சதவிகித
மக்களே இப்படி ஓரினச்சேர்க்கை என்ற மனம் மற்றும் உடல்
கோளாறுகள் கொண்டு மிருகங்களாய் அலைகிறார்கள்.

மூளைச் சிதைவுடன் பிறக்கும் குழந்தைகளைப்போல,
உடல் ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகளைப்போல
இவர்களும் தப்புத் தப்பாய்ப் பிறந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மனித உரிமை என்ற பெயரில்
இவர்கள் சட்டமன்றங்களுக்கு அங்கீகாரம் கேட்டு வருகின்றனர்.

எங்கள் உரிமைக்குப் போராடுவோம் என்று கூறிக்கொண்டு
ஆண்களை ஆண்களே நடுவீதிகளில் காமம் வழியக்
கட்டிப்பிடித்து உதட்டோடு உதடுவைத்து நச்சு முத்தம்
கொடுத்துக் கொண்டு காரி உமிழ்ந்த கக்குவான் எச்சில்களாய்
இவர்கள் இந்நூற்றாண்டில் மிதமிஞ்சிப் புறப்பட்டிருக்கிறார்கள்.

கீழை நாடுகளில் உள்ளவர்களைப்போல் இவர்கள் இதற்கெல்லாம்
நாணப்படுவதில்லை, ஆனால் இவர்களைப் பார்த்து
வெள்ளையரின் உலகமும் முகம் சுழிக்கிறது.

இவர்கள், தங்களின் தகாத இச்சைகளைச் செயலாக்க எத்தனை
வழிகளுண்டோ அத்தனையையும் முயன்றுபார்க்கிறார்கள்.

தாங்கள் செய்வது தவறல்ல என்று நிறுவுவதற்காக
நெறிகெட்டு வாதிடுகிறார்கள்.

இவர்களுள் மெத்தப் படித்த மேதாவிகளும் சிலர் உண்டு.
அவர்களே இந்த நாசவேலையின் செயல் ஊற்றுகளாகச்
செயப்படுகிறார்கள்.

மிருகங்களுக்கிடையேயும் பறவைகளுக்கிடையேயும்,
ஓரினச்சேர்க்கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
எனவே நாங்கள் செய்வதில் என்ன தவறு என்கிறார்கள்.

சில மிருகங்கள், பெற்றடுத்த குட்டிகளை அப்படியே
லபக்கென்று விழுங்கிவிடுகின்றன.

சில மிருகங்கள், பிற மிருங்களை ஒரே வாயில் விழுங்கிவிட்டு
மாதக்கணக்கில் அசையாமல் கிடக்க்கின்றன.

ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டையுமே
ஒரே உடலில் சில புழுக்கள் பெற்றிருக்கின்றன.

இவை போல் இன்னும் எத்தனையோ வினோதங்கள்
மிருகங்களில் உண்டு.

நாமோ ஆடை உடுத்துவதையும் அகற்ற முடியாத
நாகரிக மனிதர்களல்லவா?

அவர்களும் மனிதர்கள்தாம், அவர்களின் உணர்வுகளையும்
மதிப்பதுதான் மனிதாபிமானம், அவர்களுக்கு அதுவே இயற்கை,
அவர்களுக்குப் பெண்களைக் கண்டால் பிடிப்பதே இல்லை
ஆணகளையே விரும்புகிறார்கள், என்ன செய்யமுடியும்
என்கிறார்கள் சிலர்

12 வருடங்களுக்கு முன் கனடாவில் ஒரு 24 வயது வாலிபன்
4 வயது பெண் குழந்தையை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்திக்
கொன்றேவிட்டான்.

சகோதரன் சகோதரிக்கு இடையில் காம உறவு
ரோமாபுரி மன்னன் ஒருவனிடம் இருந்தது.

தாய்-மகன், தந்தை-மகள் என்று தகாத உறவுகள்
ஆங்காங்கே நிகழ்வதாக அவலத் தகவல்கள் உண்டு.

இவர்களும் மனிதர்கள்தாம், இவர்களின் உணர்வுகளையும்
மதிப்பதுதான் மனிதாபிமானம், இவர்களுக்கும் இதுவே
இயற்கை என்று விடமுடியுமா?

இவர்கள் எல்லோரும் மனோவியாதிக்காரர்கள்.
உண்மையாகவே ஊனமுற்றவர்கள்,
அனுதாபப்படவேண்டிய குற்றவாளிகள்,
குணப்படுத்தப்படவேண்டிய நோயாளிகள்.

பெண்வாடையற்றுக்கிடக்கும் யுத்தமுகாம்களில் தோன்றிய
கேடுதான் இந்த ஓரினச் சேர்க்கை.

யுத்தம் வளர்வதைப் போல் இதுவும் வளர்ந்து வளர்ந்து
உலகை நாசம் செய்ய விசுவரூபம் எடுத்திருக்கிறது.

யுத்த்தத்தையும் இதையும் தடுத்தே ஆகவேண்டும்.

குடும்பத்தைப் பிரிந்து வெகுகாலம் ஆண்கள் மட்டுமே
தனித்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சிலரும்,
இந்தச் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் உங்களை என்ன செய்துவிட்டார்கள்?
அவர்கள் பாட்டுக்கு யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏதே
செய்துகொண்டு போகட்டுமே, நீங்கள் உங்கள் கண்களை
மூடிக்கொள்ளுங்களேன், அவர்கள் சுதந்திரத்தை
ஏன் கெடுக்கிறீர்கள் என்கின்றனர் சிலர்.

தம் அடிக்கவும் தண்ணியடிக்கவும்
சில மலரும் மழலையர் அலைகிறார்கள்.

கஞ்சா அபின் என்று கலங்கிப்போக
சில விடலைப் பருவத்தினர் அலைகிறார்கள்

விருப்பம்போல தற்கொலை செய்துகொள்ள
சில விரக்தி மன்னர்கள் அலைகிறார்கள்

அவர்கள் பாட்டுக்கு வீதிகளில் எதையோ செய்துகொண்டு
சில பைத்தியங்கள் அலைகிறார்கள்.

நடுச்சாலையில் அம்மணமாய் அலைய விரும்புகிறார்கள்
சில இயற்கை விரும்பிகள்.

முச்சந்தியில் எல்லாவற்றையும் களைந்துவிட்டு உடலுறவு
கொள்ளத் தவிக்கிறார்கள் சில நாகரிகக் காப்பாளர்கள்

எல்லோரும் பார்க்கும்படியான இடத்தில்
சில சுதந்திர உரிமையாளர்கள் மலம் கழிக்கிறார்கள்

அண்ணன்-தங்கை, அம்மா-மகன், அப்பா-மகள்,
மாமியார்-மருமகன், தாத்தா-அம்மா என்று
உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள்
சில விசித்திரப் பிறவிகள்

இவர்களெல்லாம் உங்களை என்ன செய்துவிட்டார்கள்?
இவர்கள் பாட்டுக்கு யாருக்கும் பாதிப்பில்லாமல்
ஏதே செய்துகொண்டு போகட்டுமே, நீங்கள் உங்கள்
கண்களை மூடிக்கொள்ளுங்களேன், இவர்கள் சுதந்திரத்தை
ஏன் கெடுக்கிறீர்கள் என்றால் சரியா?

எய்ட்ஸ் என்பதென்ன சாதாரண நோயா?
எய்ட்ஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் மூலம்தான்
விரைந்து பரவுகிறது.

அவர்கள்தாம் அதை உருவாக்கியும் இருக்க வேண்டும்
என்ற ஐயமும் அறிவியலில் வலிமையாக இருக்கிறது.

இவர்களுள் ஒரு வினோதமும் உண்டு.
நான் அப்பா நீ அம்மா என்று இரு ஆண்கள் சொல்லிக்கொண்டு
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க
குழந்தைகள் கேட்டு ஆசிரமம் ஆசிரமமாய்
விண்ணப்பிக்கிறார்கள்.

குழந்தைபெற்றுக் கொள்ளும் இயற்கை நியதியையே
வேரோடு அழிக்கும் இவர்களுக்குக் குழந்தைப் பற்றும்
குடும்பப் பற்றும் எங்கிருந்து வருகிறது என்றுதான்
தெரியவே இல்லை.

எல்லோரும் இவர்களைப் போலவே மாறிவிட்டால்,
பின் குழந்தைகளை எங்கிருந்துதான் தத்தெடுப்பார்கள்
என்றும் விளங்கவில்லை.

மலம் தின்பவன், தன் தொடைக்கறியை வெட்டி
தானே சமைத்து உண்பவன், ஓரினச் சேர்க்கையாளன்,
இவர்களுள் என்ன வேற்றுமையைக் கண்டுவிடமுடியும்?

அருவருப்புகளுள் மற்றைய இருவரையும்விட
மூன்றாமவரே மிதமிஞ்சிப் போனார்களல்ல்லவா?

மலம் ஒரு மனிதனின் உடல் பரிசோதனைக்காக
எடுத்துக் கொள்ளப்படுவது.

புழுக்களும் பூச்சிகளும் கும்மாளம் போடும் நரவல் அது?

இவர்களுக்கு அதில் அருவருப்பே இல்லையென்றால்,
இவர்கள் தலையில் இருப்பதும் மலமாகத்தானே
இருக்க வேண்டும்.

உணவின் கழிவுப்பாதைகளில் காமம் தேடுபவர்கள்
முற்றிப்போன மனோவியாதிக்காரர்களே என்பதில்
எரியும் நெருப்பு நடுவே கிடக்கும்
பஞ்சளவுக்கும் சந்தேகமில்லை.

ஓரினச்சேர்க்கை என்பது மனிதனின்
கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், பெண்மை, ஆண்மை
போன்ற புனிதங்கள் அனைத்தையும் சுடுகாட்டுக்கு
இழுத்து வந்து ஏலம் போடுகிறது.

ஆண் பெண் என்ற இயற்கையின் அதி முக்கிய
மூலாதார வேறுபாட்டிற்கே வேட்டு வைக்கிறது,
காதல் கழிந்து புலன்களின் சுயப் பண்புகளற்ற
மூர்க்கக் காமமே மேலோங்கி வெறி கொள்கிறது.

ஒரு பெண்ணுக்குப் பிறக்காமலா இவர்கள் பிறப்பெடுத்தார்கள்?

கெட்டழியும் இவர்களைப் பார்த்து இவர்களின் தாய்மார்கள்
எப்படி எப்படியெல்லாம் துடிதுடித்துப் போவார்கள்?

இவர்களைக் குணப்படுத்தியே ஆகவேண்டும்.
உலகம் அதற்காக முழுமையாகச் செயப்பட வேண்டிய
காலம் வந்துவிட்டது.

இவர்களே மெல்ல மெல்ல அழிந்துவிடுவார்கள் என்று நம்பியதில்
இனியும் பொருள் இல்லை.

சிறப்பு மருத்துவமனை திறந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டியது
இன்று உலகுக்கு மிக மிக அவசியமான ஒன்று.

போதை மருந்தில் அடிமையாகிப் போனவர்களைக் காப்பதைவிட
இவர்களைக் காப்பதே இன்று மிக முக்கியம்.

அதற்குமுன் நாம் நம்மை இவர்களிடமிருந்து அக்கறையாய்ப்
பாதுகாக்கவும் வேண்டும்.

ஓரினச்சேர்க்கையாளர்கள், தாமே வளரமுடியாது.
ஏனெனில் அவர்களால் சந்ததியினரைப் பெருக்கமுடியாது.
அதற்காக அவர்கள் இரு வழிகளைக் கையாள்கிறார்கள்.

ஒன்று பிள்ளைகளைத் தத்தெடுப்பது.

இரண்டாவது சந்திப்பவர்களை யெல்லாம்
ஆசைகாட்டித் தங்கள் வலைக்குள் இழுப்பது.

இவை இரண்டுமே ஆபத்தானவைதாம்.

குழந்தைகளிடமும், விடலையர்களிடமும் மும்முரமாக
ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின்
கைவரிசையைக் காட்டுகிறார்கள்.

சிறந்த மனோதத்துவ முறையில் இவர்கள்
இளையவர்களை அனுகுகிறார்கள்.

இவர்களிடமிருந்து, இன்றைய இளைய தலைமுறை
கண்டிப்பாகக் காப்பாற்றப் படவேண்டும்.

ஆண் பெண் உறவுகளில் தேவையில்லாத அடக்குமுறை
தளர்த்தப்படுவதும் இதனால் அவசியம் ஆகிறது.

வளர்ந்துவரும் சூழ் நிலையில் இது மெல்ல மெல்ல
கைகூடி வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இருப்பினும் மேலும் மேலும் தளர்வுகள் தேவை.

சிறைச்சாலை செல்பவர்கள், மனைவி குழந்தைகளைப் பிரிந்து
நெடுங்காலம் வாழ்பவர்கள் போன்றோரைக் காப்பதற்கு
அரசுகள் ஆவன செய்யவேண்டும்.

ரோஜா கிடைக்காத தாகங்களால் முட்களில் சிக்கி
ரத்தம் கொட்டுகின்றன சில தன்னந்தனிப் பறவைகள்.

மிகுந்த சோகத்திலும், வாழ்க்கைத் தோல்விகளிலும் இருப்பவர்களை
இவர்கள் எளிதில் வளைத்துவிடலாம் என்று
யுத்த கவனமாய்க் காத்திருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து நம் நண்பர்களை, சகோதரர்களை, பிள்ளைகளை
நாம் காத்திடல் வேண்டும்.

அதற்கு இவர்களின் நடவடிக்கைகளை நாம் முழுதாய்
அறிந்திருக்க வேண்டும்.

இவர்களுக்கென்று தனி ஆடைகள் உண்டு.
தனி உணவு விடுதிகள் உண்டு.
தனி தங்கும் இடங்களும் உண்டு.
பத்திரிகைகள் நடத்துகிறார்கள்.
பத்திரிகைகளில் கவர்ச்சியாய் அழைப்புகள் விடுக்கிறார்கள்.

இவர்களின் அட்டூலியங்களைக் கண்ட ஓர் அமெரிக்கத் தமிழர்
இப்படிச் சொன்னார்:

என் மகன் சாதி மதம் இனம் தாண்டி,
ஏழை பணக்காரன் என்ற ஏற்றங்கள் தாண்டி,
உறவு பகை என்ற நிலைகள் தாண்டி,
யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமாலாலும்
திருமணம் செய்யட்டும்.
ஆனால் அது ஒரு பெண்ணாக மடும் இருக்கட்டும்.
அது எனக்குப் போதும்!


ஓரினச்சேர்க்கை



ஓரினச்சேர்க்கை வளர்ந்தது அடக்குமுறையால்தான் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது.

சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் கிடந்தவர்கள்
வேறு வழியற்று இப்படி கீழ்த்தரமானார்கள்

குடும்பம் இல்லாமல் தனியே வெளிநாடுகளுக்குச் சென்று
பல ஆண்டுகள் ஆண்களுடனேயே வாழ்ந்தவர்கள் இதில் தள்ளப்பட்டார்கள்

அரபு நாடுகள் போல பெரும் பணம்கொடுத்து திருமணம் செய்யமுடியாமல்
வாழ்ந்தவர்களும் இந்தியா போன்று வறுமை காரணமாக திருமணம்
செய்யாமல் வாழ்ந்தவர்களும் இதில் வீழ்ந்தார்கள்

ராணுவங்களில் பணியாற்றச் சென்றவர்கள்
இதற்கு பலியானார்கள்

பெண் உறவுகளே இல்லாமல் பள்ளி கல்லூரி விடுதிகளில்
தங்கியிருந்தவர்கள் ஆர்வக் கோளாறினால் இதைப் பழகினார்கள்

துறவு வாழ்க்கைக்குப் போகிறேன் என்று ஓடியவர்கள்
கஞ்சா மருந்து என்று அடித்துவிட்டு இதில் விழுந்தார்கள்

இவை அத்தனையிலுமே அடக்குமுறை பிரதானமாய்த்தான் இருக்கிறது.

ஆண் பெண் உறவுகள் தடை செய்யப்படும் சமூகம்
இதை ஓரளவுக்கு வளர்க்கிறது என்றே கூறலாம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:51 pm

இப்போதைய சந்ததியினருக்கு தேவையான ..தகவல்..

ஓரினச்சேர்க்கை வளர்ந்தது அடக்குமுறையால்தான் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது.



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 11:51 pm

தாய்மை என்னும் பொக்கிசம் 359383

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:42 am

" ஹேய் மதி , மீட் மை பிரண்ட் விஷ்ணு.. பெங்களூர்ல இருக்கான் பொட்டி தட்டிட்டு.. ஐயா ஸ்டேட்ஸ்ல தான் இருந்தாரு.. கல்யாணம் முடிஞ்ச கையோடு இங்க செட்டில் ஆயிட்டாரு.."

நரேன் அறிமுகப்படுத்தினான் நன் நண்பர்களை., தன் வருங்காலத்திடம்...
" டேய், என்ன கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப அமெரிக்காவா..?" ஸ்ரீராம்...

" ஆமாடா. அங்கேயே செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன்... பட் ஆல்சோ மதியோட விருப்பம் பொறுத்தும்.. அவங்க குடும்பம் ரொம்பவே ஆச்சாரம்...அவங்க பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ..."

" டேய் , உன்னையே சுத்தி சுத்தி வந்தாளே ரீமா..என்னாச்சுடா..?..செம ஸ்மார்ட் கேர்ல் யு நோ?.. ஐபிஎம் ல இருந்ததா சொன்னா போன முறை லண்டன் ல மீட் பண்ணினேன்.."

" ம். ஷி இஸ் அ குட் பிரண்ட் டா. நான் நேரா சொல்லிட்டேன் எனக்கு அவ மேல பிரியம் இல்லேன்னு... ஷி வாஸ் ஷாக்ட் யு நோ.. மொதல்ல..."



" அப்புரம்.."

" ஹே , என்ன கதயா சொல்லிட்டிருக்கேன்... அவள நான் ரிஜக்ட் பண்ணுவேன்னு அவ கனவுலேயும் நெனக்கலயாம்..."

" சவுண்ட்ஸ் இண்ட்ரெஸ்டிங்.. மேலே சொல்லு.."


" ஏன் நீ புரோபோஸ் பண்ண போறியா...ஷி இஸ் செட்டில்ட் ஆல்ரெடி.."

" அடச்சே.. சரி லூஸ்ல விடு..ஜஸ்ட் க்யூரியஸ்.. அவ்ளோதான்.."

" நரேன், நாளியாச்சு.. இன்னுமா ரெடி ஆகிட்டிருக்க?. கமான் க்விக்..." அம்மா கீழேயிருந்து...



" டேய் பார்ட்டி எப்ப தரப்போற..? ஹனிமூன் எங்கே... ?" துளைத்து எடுத்துக்கொண்டிருந்தனர் தோழ, தோழியர்..

" ஹலோ மொதல்ல நல்லபடியா திருமணம் முடியணுமேன்னு நானே கலவரமா இருக்கேன்... உங்களுக்கு ஜாலியா..?"

" ஹேய் வாட்ஸ் த பிராப்ளம் மேன்..?" அமெரிக்க கருப்பரின நண்பன்..சுருள் முடியோடு , பானையை கவுத்தாற்போல..

" அடேய் , உன் இங்கிலீஸை ஒடப்புல போட... நீ மேடைக்கு பக்கத்துல வந்துராத...நீந்தான் பிராப்ளமா இருப்பேடா ..

" வீட்டு வேலையாள் முருகன் நரேனின் அமெரிக்க நண்பரை பார்த்து
கமெண்ட் விட்டான்.. எல்லோரும் சிரிக்க....

" மது ஆர் யு ரெடி... ? " " இல்லடா.. எனக்கு இந்த புடவை கட்ட வரலடா.."

" ஹேய் லூஸு.. எத்னி வாட்டி சொன்னேன் பழகிக்கோ ன்னு...ஆர்த்தி கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்...நீயெல்லாம் ஒரு பிரண்டா..?"

" போடா.. அதெல்லாம் பியூட்டி பார்லர் ப்ரிட்டி கேர்ல்ஸ் வந்திருக்காங்க அவங்க கிட்ட சொல்லு.. ஓவர் வேலை செஞ்சா ஓல்டா காமிக்கும் என் மேக்கப்..மைண்ட் இட்.."


------------------------------
------------------------------

" பொண்ண அழச்சுண்டு வாங்கோ... " புரொகிதர் சத்தம் போட்டார்..

" மெதுவா இறங்கு.. சேலை தடுக்கிடாம...." ஆர்த்தி..

" ம். ஆர்த்தி நீ எதுக்கும் தள்ளியே இரு.. நரேன் மறந்து போய் உன் கழுத்துல கட்டிட போறான்..." பிரதாப்...

" நோ , பிராதாப்... தாலி சமாச்சாரெமெல்லாம் கிடையாது .. ஒன்லி மோதிரம் மட்டும்தான்..." "அப்ப எதுக்கு ஹோமம், மந்திரம் எல்லாம்..?"


" அதெல்லாம் அப்பாவோட பிடிவாதத்துக்காக.. காதல் கல்யாணம்னாலும் மொறப்படி நடக்கணும்னு சொன்னார் நல்ல நாள்ல.. கொஞ்சம் விட்டுக்கொடுத்தேன்..ஒரே பையனாச்சே..."

" செத்த சீக்கிரம் வாங்கோ."
எல்லா மந்திரமும் சொன்னதும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்...

பெத்தவா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோங்கோ...
தடால்னு மது புரோகிதர் காலில் விழ, தடுமாறினார் புரோகிதர்..



" என் காலில் இல்லேம்மா.. பெத்தவா காலில்...

" மது சரியாத்தான் விழுந்திருக்கான் மாமா.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...


"
அதிர்ச்சியானார் புரோகிதர்...

" சாரி மாமா.. நானும் மதுவும் கல்லூரி நாட்களிலேயே நண்பர்கள்..நான் அமெரிக்கா போயும் கூட என்னால் மதுவை மறக்க முடியலை... யாரையும் திரும்பி கூட பார்க்க முடில.."

" சாரி அப்பா.. நானும் உங்க கிட்ட சொல்ல பயந்துட்டு..."


"இதிலென்ன இருக்கு நாம என்ன 2010 லா இருக்கோம்?.. 2050 ல இருக்கோம்... இதுக்கு ஏன் தயக்கம்... ஏன்கிட்ட முன்னமே சொல்லிருக்கப்டாதா .?"

" ஐ லவ் யூ சோ மச் அப்பா.." கட்டியணைத்தான் மதியழகன்...

" டேய் போதும்... என்னை தப்பா நெனச்சிடப்போறாங்க.. எதுக்கும் கேப் விட்டு தள்ளியே நில்லு,."

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:43 am

தாய்மை என்னும் பொக்கிசம் 677196 தாய்மை என்னும் பொக்கிசம் 677196 தாய்மை என்னும் பொக்கிசம் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக