புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
336 Posts - 79%
heezulia
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
8 Posts - 2%
prajai
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைத்தியருக்கு மருந்து


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 7:27 pm

சிரிப்பைப் போன்ற பெரிய மருந்து கிடையாதென்று சொல்லுவார்கள். அதுவும் டாக்டர்களைப் பற்றிச் சிரித்துவிட்டால், கண்டிப்பாய் அந்தப் பழமொழி பலித்துவிடுமல்லவா?

டாக்டர்கள் என்று சொன்னவுடன், “பில்” என்ற ஞாபகம் வருமென்று எதிர்பார்க்கலாம். சாதாரணமாய் உலகத்தில் நமக்கு எந்தப் பதார்த்தம் மிகவும் அருமையானதோ அதற்காக எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் செலவு செய்யச் சித்தமாயிருப்போம். நமது ஆரோக்யம் எல்லாவற்றையும் விட நமக்கு அருமையாக இருந்தும், அதற்காகக் கொடுப்பதென்றால் கசப்பாக இருப்பானேன்?
ஒரு வேடிக்கைக் கதை : ஒரு நண்பர் ஒரு டாக்டரை, “ஏன் வர நோயாளிகளின் ஆகாரத்தைப் பற்றி எதற்காக விசாரிக்கிறீர்கள்? நல்ல மருந்து கொடுக்கலாம் என்றா?” என்று கேட்டாராம்.

“அதெல்லாம் இல்லை. ஆகாரத்தைப் பொறுத்து ‘பில்’ போடலாம் என்றுதான்” என்று டாக்டர் பதில் கொடுத்தாராம்.
ஒரு பிரபல டாக்டரை முதல் முறை பார்ப்பதென்றால் ஐந்து ரூபாய் பீஸ் வாங்குவார்; அடுத்த முறை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரூபாய் பீஸ் கேட்டார். இதை அறிந்த ஒரு ஆசாமி, டாக்டரை ஏமாற்ற எண்ணி;

முதல் முறை பார்க்கும்போதே, ஏற்கனவே பழக்கப்பட்டவர் போல் நடிக்க உத்தேசம் கொண்டார். ஆகவே நுழையும் போதே, ‘நமஸ்காரம்!’ டாக்டர்வாள்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு!’ என்று சொல்லிக் கொண்டே மேஜை மீது ஒரு ரூபாயை வைத்தார். டாக்டர் ஆசாமியை ஒருமுறை பார்த்ததும் அவர் வேலைத்தத்தை ஊகித்துக் கொண்டு, பணத்தை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு, “முன் கொடுத்த மருந்தையே இன்னும் ஒரு மாதம் சாப்பிட்டு வாருங்கள். ஒரு மாதம் கழித்து வந்து பாருங்கள்!” என்றார்.
டாக்டர்களைக் காலனின் அவதாரமென்று நினைக்கும் பிரகிருதிகள் பலர் இன்றும் இருக்கின்றனர். ஒரு பெயர் பெற்ற ஆசிரியர் டாக்டர் என்னும் பதத்தை, “தனக்குக் கொஞ்சங்கூடத் தெரியாத மருந்தை, வியாதி இன்னதென்றே தெரியாத தேகத்துக்குள் புகுத்துபவர்” என்று வியாக்யானம் செய்தார்.

டாக்டர்கள் சிலர் நோயாளிகளிடம் ‘இடக்’காகப் பேசுகிறதுண்டு. ஆனால் ஒரொரு சமயங்களில் எதிர்பாராத இடங்களிலிருந்து மறுமொழி வருவதுமுண்டு. இதோ சில உதாரணங்கள் :

ஒரு டாக்டர் ஒரு சின்னப் பையன் நாக்கை நீட்டும்படி சொன்னார். பையன் நாக்கை நீட்டினான். “இன்னும், இன்னும் நீட்டு. முழுக்க நீட்டு!” என்றார் டாக்டர்.

“இன்னமே முடியாது. டாக்டர்! நாக்கு அந்தண்டைப் பக்கத்திலே ஒட்டி வைச்சிருக்கு” என்றான் அவன்.

ஒரு வைத்தியருக்குக் காரணமில்லாமலே ஒரு பதில் கிடைத்தது. வியாதியஸ்தர் ஒருவரை உற்சாகப்படுத்த எண்ணி, “நீர் பயப்படாதேயும். வியாதி கண்டிப்பாய் சொஸ்தமாகும். முன் ஒரு சமயம் இதே வியாதி எனக்கு வந்தது. இப்போது, பாரும்” என்றார்.
வியாதியஸ்தர் கவலை சிறிதும் குறையாமல், “அதே வியாதியாயிருக்கலாம். ஆனால் அதே டாக்டர் எனக்குப் பார்க்கவில்லையே இப்போது!” என்று வருந்தினார்.

ஒரு சமயம் ஒரு கிராமவாசியின் மனைவி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டாள். டாக்டர் அவள் வாயில் தெர்மாமீடரை வைத்துப் பத்து நிமிஷத்துக்குப் பின்னர் எடுத்தார். அவள் புருஷன், இதுவரை சேர்ந்தாப் போல் இவ்வளவு காலம் தன் மனைவி பேசாமல் இருந்ததைப் பார்த்ததில்லையாதலால், டாக்டரிடம் சென்று காதோடு, “ஸார்! இப்போது ஒரு ஆயுதத்தை என் மனைவியின் வாயில் வைத்தீர்களே? அது என்ன விலை? எங்கே கிடைக்கும்?” என்று கேட்டானாம்.

isaishiva
isaishiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 23/09/2009
http://www.inisai.in

Postisaishiva Fri Sep 25, 2009 7:31 pm

வைத்தியருக்கு மருந்து 56667

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 7:33 pm

வைத்தியருக்கு மருந்து 705463



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 7:34 pm

வணக்கம் சிவா , வணக்கம் பிரகாசு...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 11:16 pm

ஒரு சமயம் ஒரு கிராமவாசியின் மனைவி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டாள். டாக்டர் அவள் வாயில் தெர்மாமீடரை வைத்துப் பத்து நிமிஷத்துக்குப் பின்னர் எடுத்தார். அவள் புருஷன், இதுவரை சேர்ந்தாப் போல் இவ்வளவு காலம் தன் மனைவி பேசாமல் இருந்ததைப் பார்த்ததில்லையாதலால், டாக்டரிடம் சென்று காதோடு, “ஸார்! இப்போது ஒரு ஆயுதத்தை என் மனைவியின் வாயில் வைத்தீர்களே? அது என்ன விலை? எங்கே கிடைக்கும்?” என்று கேட்டானாம்.


அருமை அருமை..நல்ல சிரிப்பு கட்டுரை..இப்படிதான் பெண்கள் வாயை அடைப்பதா..
பெண்கள் அமைதியின் மறு உருவம்..இப்படி கிழிக்க கூடாது அவங்களை.. வைத்தியருக்கு மருந்து 440806



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Sep 26, 2009 3:49 am

வைத்தியருக்கு மருந்து 812496
isaishiva wrote:வைத்தியருக்கு மருந்து 56667


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 26, 2009 5:57 am

வைத்தியருக்கு மருந்து Icon_lol

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat Sep 26, 2009 8:33 am

கோவை சிவாவுக்கு கொங்கு மண்டல குசும்பு நன்றாக வருகிறது.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 9:48 am

வைத்தியருக்கு மருந்து 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 10:00 am

மருத்துவ சிரிப்பு அருமை!



வைத்தியருக்கு மருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக