புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
77 Posts - 43%
heezulia
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
6 Posts - 3%
prajai
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
4 Posts - 2%
Saravananj
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_m10மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள் Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 31, 2011 6:21 pm

மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள்

Author: டாக்டர். பெரு. மதியழகன்

- டாக்டர் பெரு மதியழகன்

உடலும் உள்ளமும் சீராக இருக்க, ஓய்வும் உறக்கமும் மிகுதல்/ குறைதலின்றித் தேவையான அளவு இருக்க வேண்டும். அளவான ஓய்வும் உறக்கமும் மனிதனுக்கு இன்றியமையாதது. தூக்கம் என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதேயாகும்.

தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்காமலிருந்தாலும் எந்த நேரமும் தூங்கிக்கொண்டே இருந்தாலும் உடல்நலம் கெடும். உறங்கும்போது தான் உடலின் செயல்பாடுகள் ஒடுங்கி உடலின் தேய்மானங்கள் வளர்ச்சி பெறுகின்றன. அன்றாடம் உடல் புதுபிக்கப்படுவது உறக்கத்தில்தான்.

இயற்கை உறக்கமும் செயற்கை உறக்கமும்.

இயற்கையாக நமக்கு வருகிற தூக்கம் உடலுக்குச் சிறந்த மருந்தாகும். உறங்கி விழித்தாலே சில உடல் நலிவுகள் சரியாகிவிடும். பல்வேறு அழுத்தங்களால் கனத்துப் போன மனம் இலேசாகும். உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். ஆனால் தூக்கமாத்திரைகளினால் உண்டாகும் செயற்கையான தூக்கம் இயற்கையான தூக்கத்தைப் போன்ற பயனைத் தராது.

உடல் நலத்தின் அளவு கோல் படுத்த சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிட வேண்டும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு சரியான அளவுகோல். நன்கு பசி எடுப்பதும், தினமும் உடலிலிருந்து மலமும் மற்ற கழிவுகளும் வெளியேறுவதும் நன்கு தூக்கம் வருவதும் ஒருவரின் உடல் நலத்தைக் கவனிக்க சிறந்த அளவு கோல்களாகும். இவை மூன்றும் சரியாக நிகழுமானால் அந்த மனிதன் நலமானவன். உடலும் உள்ளமும் நலமாக இருக்கின்றன என்று துல்லியமாகச் சொல்லிவிடலாம்.உடல் நலம் கெட்டு இருந்தாலும் உறக்கம் பாதிக்கப்படும். உள்ள நலம் கெட்டிருந்தாலும் உறக்கம் பாதிக்கப்படும். உடல் நலம் கெட்டிருந்தாலும் உள்ளம் பாதிக்கும். உள்ளம் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடல் நலம் கெடும். இரண்டும் பாதிக்கப்பட்டிருந்தால் தூக்கம் கெடும்.

தூக்கம் வராமல் தினம் தினம் அவதிப்படுகிறவர்கள் எத்தனையோ பேர். இத்தகையவர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டு மூச்சை நன்கு இழுத்து மெதுவாக வெளியிடவேண்டும். இப்படிச் சிறிது நேரம் செய்தால் விரைவில் தூக்கம் வரும்.

பெருந்தலைவர் காமராசர் படுத்து மூன்று நிமிடங்களில் தூங்கிவிடுவாராம். எத்தனை சோதனையான சூழ்நிலையாக இருந்தாலும் கவலையின்றி உறங்கச் சென்று படுத்தவுடன் நிம்மதியாக உறங்கிவிடுகிற தன்மை தந்தை பெரியாருக்கு உண்டு.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

பிறந்த குழந்தைகள் நாள் முழுவதும் தூங்குவது நலம். இரண்டு மூன்று வயது குழந்தைகளுக்கு 10 முதல் 13 மணி நேர உறக்கம் தேவை. நான்கு வயது முதல் 18 வயது வரை 8 மணி நேர உறக்கமும், 19 முதல் 45 வயதுவரை 6 முதல் 8 மணி நேர தூக்கமும் தேவை. 45 வயதுக்கு மேல் 4 முதல் 6 மணி நேரம் உறங்குது இன்றியமையாதது.

எதில் படுத்துத் தூங்குவது

எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்பதைவிட எவ்வாறு தூங்குகிறோம்? எதில் படுத்துத் தூங்குகிறோம்? எப்படித் தூங்குகிறோம்? என்பது முக்கியம். சிறிது நேரம் தூங்கினாலும் நன்கு ஆழ்ந்த தூக்கம் நல்லது. அரைத்தூக்கம் (Half Sleep). அமைதியற்ற தூக்கம் ( Disturbed Sleep), இவை முழுப் பயனைத் தராது. மேலும் எதன்மீது படுத்துத் தூங்குகிறோம் என்பதும் முக்கியமாகும். பஞ்சணையில் படுத்துறங்குவதை விடக் கட்டாந்தரையில் பாய் விரித்துப் படுத்துறங்குவது நல்லது. கட்டிலில் படுத்தே பழக்கப்பட்டவர்கள் கூட கயிற்றுக் கட்டிலை விட சமதளமாக இருக்கும்படி அமைந்துள்ள மரப்பலகைக் கட்டில் இரும்புக்கட்டில் நல்லது. கயிற்றுக் கட்டில் சில நாள்களில் கயிறு இறுக்கம் தளரவே குழிந்து விடும். இதனால் முதுகுத் தண்டும் இடுப்பும் வளைந்த நிலையில் இருப்பதால் அதுவே வலியை உண்டாக்கக் காரணமாகவும் அமையும்.

எப்படி தூங்கவேண்டும்?

தூங்கும்போது எப்படிப் படுத்துறங்குவது? மல்லாந்து படுத்தா? அல்லது கவிழ்ந்து படுத்தா? அல்லது ஒருக்களித்துப்படுத்தா? கவிழ்ந்து படுத்துறங்கினால் காம உணர்வு மிகும். மல்லாந்து படுத்துறங்கினால் உடம்பின் சில பகுதிகளுக்கு முழு ஓய்வு கிடைக்காது. குறிப்பாக மல்லாந்து படுக்கும்போது இடுப்புப் பகுதி சரியாகப் படுக்கையில் படியாது. நல்ல ஓய்வு கிடைக்காது. எனவே ஒருக்களித்துப் படுத்துறங்கவதே சிறந்தது. அதிலும் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுத்தால் சுவாசம் இடது நாசியில் நடைபெறும். அதனால் மூளையின் படைப்பாற்றலும் ஆற்றல் ( Creativity) மிகும். மூளையின் படைப்பாற்றலும், சிந்தனையாற்றலும், நினைவாற்றலும் வளரும்.

குறட்டை

வாயில் சுவாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் தூங்கும் போது குறட்டை விடுகிறார்கள். இவ்வாறு வாயில் சுவாசித்தால் சுவாச மண்டலம் பாதிக்கப்படும்.

மிகையான தூக்கம்

மிகுதியாகத் தூங்குவதும் ஆபத்தானது. இதனால் சோம்பல் வளரும். உடல் பெருக்கும். நல்ல சிந்தனைகளை வளராது. நினைவாற்றலின் கூர்மை மழுங்கும். தீய எண்ணங்களும், காம உணர்வுகளும் மிகும். வகுப்பில் தூங்குவதும், வணிகத்தில் தூங்குவதும், வாகனம் ஓட்டும் போது தூங்குவதும் மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். வகுப்பில் தூங்கினால் அறிவு நட்டம், வணிகத்தில் தூங்கினால் பொருள் நட்டம். ஆனால் வாகனம் ஓட்டும் போது தூங்கினால் உஇருக்கே நட்டம். படுத்துத் தூங்குவது மரபு. ஆனால் சிலர் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே அதுவும் கண்களை மூடாமலே கூடத் தூங்குவார்கள். இத்தகையவர்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுப் பிறகு வருத்தப்படுவார்கள்.

http://www.thannambikkai.net/1997/07/01/3518/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக