புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
366 Posts - 49%
heezulia
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
25 Posts - 3%
prajai
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_m10இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 30, 2011 9:07 am

1950 ஆம் வருடம் திபெத் என்ற சின்னஞ்சிறு மலை நாட்டை சீனா என்ற மஞ்சள் நாகம் விழுங்கி ஏப்பம் இட்டது உலகில் ஜனநாயகத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற எந்த நாடும் இந்த சின்ன நாடு தனது சுதந்திரத்தை பலி கொடுத்ததை பற்றி வாய்திறக்க வில்லை பல கண்டுகொள்ளவே இல்லை

சீன நினைத்திருந்தால் பொதுவுடமை புரட்சி வெற்றி பெற்றவுடனேயே திபெத்தை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை இத்தனை ஆண்டுகள் கழித்து திபெத்தை கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? சீனாவிற்கு பெரும் ஆபத்தை கொடுக்கும் அளவிற்கு திபெத் என்ன அத்தனை பலசாலியா இந்த ராணுவ நடவடிக்கைக்கு பின்னே எதோ ஒரு பெரிய திட்டம் இருக்க வேண்டும் அது என்ன என்று யோசித்த ஒரே மனிதன் அப்போது இந்தியாவின் துணை பிரதமந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் தான் ஆனால் அந்த தேச நலனை உயிர் மூச்சாக கொண்ட உன்னத மனிதரின் சந்தேகத்தை எந்த தலைவர்களும் காது கொடுத்து கேட்க வில்லை நாட்டு பிரதமமந்திரி நேரு சொன்னார் இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள் இருவரும் ஒருவர்க்கொருவரை எப்போதுமே தாக்க மாட்டார்கள் என்று நேரு பேச்சு ஊரெல்லாம் எதிரொலித்து உண்மை குரலை மங்க செய்துவிட்டது


இந்திய ராணுவ தளபதி கே.எஸ்.திம்மையா சீனாவின் முகம் புத்தனை போல் கருணையானது அல்ல அசுரனை போல் கொடுமையானது எனவே இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென எச்சரித்து பார்த்தார் அதிகார பீடத்தில் அமர்ந்தவர்கள் சீனாவாவது இந்தியாவை தாக்குவதாவது என்று கேலி பேசி சிரித்தார்கள் அபாயத்தை உணராமல் உல்லாசமாக நடந்தார்கள் 1959 ல் அப்போதைய ராணுவ தளபதி பி.பி.எஸ் தோரட் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனாவின் தாக்குதல் இந்தியாவின் மீது நிகழ வாய்ப்புள்ளது எனவே எல்லை புறங்களை சரியான முறையில் வலுவாக்க வேண்டுமென்று நேருவிடம் முறையிட்டார்

ராணுவ தளபதிகள் மட்டுமல்ல இந்திய உளவு துறையும் தலைமை அமைச்சரை எச்சரித்தது அசட்டையான போக்கு தேச பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்று இடித்துரைக்கவும் செய்தது ஆனால் நம் நாடு பெற்ற பெரிய சாபம் உண்மையை சொன்னால் நம்ப மாட்டோம் கற்பனையான உணர்வுகளை தூண்டிவிட்டால் அதை நம்பி ஆட்டம் போடுவோம் பகலில் கூட கனவும் காணுவோம்


அப்போதும் அது தான் நடந்தது உலகத்தையே திரும்பி பார்க்க செய்யும் பஞ்சசீல கொள்கையை உருவாக்கி இருக்கிறேன் உலக நாடுகள் அனைத்திலும் அமைதி புறாக்கள் மட்டுமே பறப்பதற்கு பாடுபட்டு கொண்டிருக்கிறேன் எனது எண்ணத்திற்கு இசைந்து சீனா கையெழுத்தும் போட்டு தந்திருக்கிறது அப்படி பட்ட சீனாவை சந்தேகிப்பது மாபெரும் துரோகம் அதை நான் செய்யவே மாட்டேன் என்று நேரு உணர்ச்சி பொங்க வீர வசனம் பேசினார் ரோஜாவின் ராஜாவான அவரின் இனிய குரல் கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரேவேற்றனர்

ஆனால் நடந்தது என்ன 1962 ஆம் வருடம் சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியது பல ஆயிர கணக்கான கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நம் தாய் பூமி அந்நியர் வசமானது எதிர்த்து நிற்க கூட வலு இல்லாமல் நமது ராணுவம் தோல்வியை தழுவியது பஞ்சசீலம் பேசியவர்கள் நெஞ்சடைத்து நின்றார்கள் ஆனாலும் என்ன பயன் பட்ட தோல்வி பட்டது தான் விட்ட பூமி விட்டது தான்



இவ்வளவு பெரிய அவமானத்தை தோல்வியை இழப்பை சந்தித்த பிறகாவது சீனா என்ற மஞ்சள் நாகத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? சீனாவின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தை ஒன்றாக இருக்கும் அதன் செய்யல் வேறொன்றாக இருக்கும் என்பதை உணரவேண்டாமா? சீனா ஒரு அடி அடித்தால் மறு அடியை திருப்பி கொடுக்கும் அளவிற்கு நாம் வலுவாக எல்லை புறத்தை பாதுகாக்க வேண்டாமா?

அன்று நேருவிடம் சொல்லிய அனைத்து எச்சரிக்கை மொழிகளை அவர் எப்படி காதில் வாங்காமல் காலில் போட்டு மிதித்தாரோ அதே போலவே கடந்த எழு வருடமாக இந்திய அரசு சீனாவை பற்றிய எச்சரிக்கை மொழியை கேட்கும் போதெல்லாம் செவிடாக இருக்கிறது அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கண்ணில் பட்டாலும் பார்க்கவே மாட்டேன் என்று குருடாக இருக்கிறது சீனவை கண்டித்து ஒரு சொல் கூட சொல்லமாட்டேன் என்று ஊமையாக இருக்கிறது


இந்த விஷயம் சோனியாவின் அடுப்பங்கரை சம்பந்தப்பட்டது மன்மோகன்சிங்கின் குளியலறை சம்பந்தப்பட்டது என்றால் நாம் யாரும் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இது இந்த நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை இந்த நாட்டின் மண் களவு போகாமல் தடுக்கும் பிரச்சனை தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு உலை வைக்கும் பிரச்சனை அதனால் நாட்டை நேசிக்கும் எவரும் போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியாது

பேரறிஞன் சாணக்கியன் இரண்டு பெரிய நாடுகள் சேர்ந்து பங்காளிகளாக அண்டை வீட்டுக்காரர்களாக இருக்க முடியுமே தவிர ஒரு போதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வான் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை மட்டும் அல்ல வரலாற்று பூர்வமான ஆதாரமும் ஆகும் ஆசிய பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் மிகப்பெரும் நாடுகள் சீனா ஓரளவு பொருளாதார வல்லரசாக வளர்ந்து வருகிறது தட்டு தடுமாறி இந்தியாவும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது


நான் வலுவானவனாக வளமானவனாக இருந்து விட்டால் என் தம்பியை என்னையும் விட பெரியவனாக ஆக்கி பார்க்க விரும்ப மாட்டேன் அவன் வளர்ந்து விட்டால் என்னை மதிக்க மாட்டான் மாறாக என் வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருப்பான் என்று தான் என்னால் நினைக்க முடியும் இது தான் மனிதனின் அடிப்படை சுபாவம் இது மனிதக்கு மட்டுமல்ல மனிதனால் ஆளப்படுகின்ற நாடுகளுக்கும் பொருந்தும்

உலக சந்தையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது என்றால் அது நிச்சயம் சீனாவை பாதிக்கும் இந்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் பொருட்களை உற்பத்தி செய்ய மாட்டார்களே தவிர செய்ய ஆரம்பித்து விட்டால் ஓரளவு உருப்படியான பொருட்களை தயாரிப்பார்கள் இது சீனர்களால் ஆகாத விஷயம் நாலணாவிற்கு காற்றாடி செய்து பதினாறு அணாவிற்கு விற்க நினைப்பவன் சீனாகாரன் அவனால் தனக்கு வரும் நஷ்டத்தை தாங்கிகொள்ளவே முடியாது எனவே யாரால் துன்பம் வருமென்று அவன் நினைக்கிறானோ அவர்களுக்கு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு தொல்லை கொடுப்பது தான் சீனாவில் இயல்பு


பாகிஸ்தான் நரிக்கு பல்தேய்த்து விட்டும் மியான்மர் ஆட்டுக்கு கொம்பு சீவி விட்டும் இலங்கை முயலுக்கு வாலில் கத்தியை கட்டிவிட்டும் சீனா இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டது வெளியில் இருந்து சதி வேலை பார்ப்பதோடு மட்டும் அல்ல உள்நாட்டிலும் குழப்பங்களையும் கலவரங்களையும் தூண்டிவிட பொதுவுடைமை தீவிரவாதிகளை ஊக்குவித்ததும் வருகிறது

இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்ச பிரதேசத்தின் முற்றிலுமாக ஊடுருவி அந்த பகுதியை சிறிது சிறிதாக ஆக்ரமிக்கும் வேலையையும் துவங்கி விட்டது ஒளிவு மறைவு இல்லாமல் அருணாச்சல பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என்று சொல்லியும் சாலைகளை போடுகின்ற பணியையும் துவங்கி விட்டது இதை விட அபாயகரமாக அந்த பகுதி மக்களை நீங்கள் சீனர்களை போல தோற்றமுடையவர்களாக இருப்பதனால் நீங்கள் இந்தியர் அல்ல சீனர்களே என்று மூளை சலவை செய்யும் கோயபல்ஸ் வேலையையும் ஆரம்பித்து விட்டது


இவைகள் எல்லாம் திரைமறைவில் நடக்க வில்லை பகிரங்கமாகவே நடக்கிறது ஆனாலும் நமது இந்திய அரசு கும்பகர்ண உறக்கத்திலேயே இருக்கிறது எது நடந்தால் என்ன யார்வீடு கொள்ளை போனால் என்ன என் கல்லாபெட்டி நிறைகிறதா அது போதும் என்ற எண்ணத்தில் இந்திய தலைவர்கள் நடந்து கொள்கிறார்களே தவிர தேசத்திற்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் அபாயத்தை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை எதோ ஒரு சிலர் கவலையோடு நிலைமையை எடுத்து சொன்னால் அதை காதில் வாங்கவும் யாரும் தயாராக இல்லை

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய போனவன் போல் சீனா பாம்பு இந்தியாவை முழுமையாக சுற்றி வளைத்து நெருக்கிய பிறகு கத்தி கூப்பாடு போடுவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை கடிக்க வரும் பாம்பை அடிப்பதை விட்டு விட்டு அழகு பார்த்த கதையாக ஆகி விடும் இன்றைய இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக அடிப்படை வாதங்களுக்கு எதிராக தீவிரவாதத்திற்கு எதிராக தங்களது மனபோக்கை வளர்த்து வருவது நல்ல அறிகுறி இவைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்பவர்கள் சீன அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் எதிர்கால சமூகம் அவர்களை கையெடுத்து கும்பிடும்.

நன்றி : ujiladevi.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  1357389இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  59010615இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Images3ijfஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 9:27 am

மிகவும் உண்மையான கருத்துக்களைக் கொண்ட கட்டுரை. நிச்சயம் இந்தியாவை சீனாவும், பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் தாக்கி பேரழிவை ஏற்படுத்தும். இப்பொழுது உள்ள அரசுகள் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாது. மீண்டும் ஒரு வல்லமை கொண்ட தலைமை அமைந்தால் மட்டுமே இந்தியா தப்பிக்கும்.





இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 9:40 am

அதற்கு உண்டான ஆயத்த வேலைகள் சீனாவில் தொடங்கப்பட்டு விட்டது. நம்மவர் விழிக்கும் நாள் எந்நாளோ????
பகிர்வுக்கு நன்றி கேசவன்



இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Aஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Aஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Tஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Hஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Iஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Rஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Aஇந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 1:09 pm

உலக வளர்ச்சி நாடுகளில் சீனா முதலிடமும் இந்தியா இரண்டாவது இடமும் பிடித்து இருக்கிறது .. இப்பொழுது சீனா அதன் திறமையை எல்லா நாடுகளிலும் கால் பதித்து வருகிறது கூடிய விரைவில் எல்லா நாடுகளிலும் சீனர்களின் ஆதிக்கம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது ..



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 1:20 pm

காங்கிரஸ் இருக்கும் வரை கவலை பட தேவை இல்லை.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்படி தாக்க வந்தால் அவர்களுக்கு தேவையான இடத்தை எழுதி கொடுத்து விடுவார்கள்..

நம்மை சுற்றிலும் விரோதிகள் சூழ்ந்து உள்ளார்கள்... இதனால் பாதிக்க பட போவது நம் இந்தியா தான் அதிர்ச்சி




இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 30, 2011 1:24 pm

சிவா wrote:மிகவும் உண்மையான கருத்துக்களைக் கொண்ட கட்டுரை. நிச்சயம் இந்தியாவை சீனாவும், பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் தாக்கி பேரழிவை ஏற்படுத்தும். இப்பொழுது உள்ள அரசுகள் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாது. மீண்டும் ஒரு வல்லமை கொண்ட தலைமை அமைந்தால் மட்டுமே இந்தியா தப்பிக்கும்.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 30, 2011 1:40 pm

ஊழல் அரசியல்வாதிகள் பெருத்துவிட்ட இந்நிலையில்
பலமான அரசு எங்கிருந்து வரப் போகிறது? எந்த ஒரு கட்சியும்
சுயமாக ஆட்சி அமைக்கும் தகுதியில் இல்லை என்பதே உண்மை.

ஊழலில் ஒருமித்து அடிக்கும் கொள்ளையில் சங்கமித்து முத்து குளித்து
முத்தெடுக்கவே அவர்களுக்கு நேரம் இல்லை. இதில் சீனாவோ பாகிஸ்தானோ
எல்லையை ஆக்கிரமித்தாலும் அவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

ஒரே ஒரு வேண்டுகோள் சீனாவுக்கு - எங்கள் ஊழல் அரசியல்வாதிகள் திகாரிலும்,
மற்றும் இன்னும் வெளியில் சுதந்திரமாகத் திரியும் ஊழல்வாதிகளை முதலில்
பிடித்துக் கொண்டு போகட்டும். அவர்களை ஒழித்தால் சீனாவுக்கு முழுத்
தகுதியும் உள்ளது நமை ஆள. ஏனெனில் நம்மால் முடியவில்லையே
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலும் முயன்று...



நட்புடன் - வெங்கட்
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Oct 30, 2011 1:44 pm

இந்தியாவை விரைவில் சீனா தாக்க முதல் இந்தியாவில் உள்ள சில சூஸ்திர் தாரிகள் இந்தியாவை தாக்கி viduvaarkal

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 1:45 pm

நட்புடன் wrote:ஒரே ஒரு வேண்டுகோள் சீனாவுக்கு - எங்கள் ஊழல் அரசியல்வாதிகள் திகாரிலும்,
மற்றும் இன்னும் வெளியில் சுதந்திரமாகத் திரியும் ஊழல்வாதிகளை முதலில் பிடித்துக் கொண்டு போகட்டும். அவர்களை ஒழித்தால் சீனாவுக்கு முழுத் தகுதியும் உள்ளது நமை ஆள. ஏனெனில் நம்மால் முடியவில்லையேஐம்பது ஆண்டுகளுக்கு மேலும் முயன்று...
இவனுங்களா பிடித்துக்கொண்டு போனால் அப்புறம் சீனா இந்தியாவாயிடும் , இந்தியா சீனாவாயிடும் இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !  2825183110 நல்ல ஐடியா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 1:47 pm

பிளேடு பக்கிரி wrote:காங்கிரஸ் இருக்கும் வரை கவலை பட தேவை இல்லை.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்படி தாக்க வந்தால் அவர்களுக்கு தேவையான இடத்தை எழுதி கொடுத்து விடுவார்கள்..

அதிர்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக