புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 Poll_c10நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 Poll_m10நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
ayyamperumal

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:56 am

First topic message reminder :

11-11-11 இந்த நாள் சரித்திரம் முக்கியத்துவம் நிறைந்த நாள் ஆகும். இது 100 ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். இந்த அபூர்வ நாள் அடுத்த மாதம் வருவது விசேஷமான ஒன்று. 800 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 11-11-1111-ம் நாள் மிகவும் அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. இதற்கு காரணம் தேதி, மாதம், ஆண்டு, என்று எல்லாமே 1-ஆக இருந்தது தான். தற்போது வரும் 11-11-2011-ம் மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார். அவர் மேலும் கூறியதாவது:-

இந்நாள் வெள்ளிக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பு. அதிலும் பரணி நட்சத்திரம், கிருத்திகை திதியில் வருவதால் மேலும் சிறப்பு பெறுகிறது. எண் கணித ராசிப்படி பார்த்தால் 11-11-2011-ம் நாளின் கூட்டு எண் 8 ஆகும். 8 என்பது சனிபகவானை குறிக்கிறது. சனியின் நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன் இவைகள் தான் யோகம் தரும் கிரகங்களாகவும் திகழ்கின்றன.

சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி தாயார். அதிர்ஷ்டம் நிறைந்த 11-11-11 நாளில் 108 திவ்ய பிரதேசங்களில் உள்ள மகாலட்சுமி தாயாரை நாம் வழிபட்டால் அள்ள அள்ள குறையாத செல்வங்களை பெறலாம். மகாலட்சுமியை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 8 முதல் 9 மணி வரையிலும் வழிபட்டால் அதிக யோக பலன்களைப் பெறலாம்.

வாகனம், ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். சங்கீதத்தில் சிறந்து விளங்க முடியும். பெண்களால் லாபம் பெருகும், வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும், நவரத்தினங்கள், வைரம் போன்றவற்றையும் பெற முடியும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் விஷ்ணு (பெருமாள்) வழிபாடும் பல்வேறு யோகங்களை நமக்கு பெற்றுத் தரும்.

அன்றைய தினம் பெருமாளை காலை 7 முதல் 8 மணி வரையிலும், இரவு 9 முதல் 10 மணி வரையிலும் வழிபட சிறந்த நேரம் ஆகும். இந்நாளில் பெருமாளை வழிபடுவோர் கல்வி, கலைத்துறையில் கூடுதல் பலன்கள் கிடைக்கப் பெறுவர். வியாபாரத்தில் அதிக லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

6 நட்சத்திரங்களுக்கு யோகம்.........

சுக்கிரன் கிரகத்திற்கு உட்பட்ட பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களும், புதன் கிரகத்திற்கு உட்பட்ட ரேவதி, ஆயில்யம், கேட்டை நட்சத்திரக்காரர்களும் 11-11-2011 நாளில் அதிர்ஷ்டத்தை பெறுபவர்களாக உள்ளனர். எனவே இந்த 6 நட்சத்திரக்காரர்களும் அவரவர் குல தெய்வங்களை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களைப் பெறலாம்.

ராசிக்கேற்ற வழிபாடு.....

மேஷம்.........

மேஷ ராசியின் ராசி அதிபதி செவ்வாயை குரு பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை பெறமுடியும். குடும்ப பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வர். 11-ந் தேதி மகாலட்சுமியை வழிபட்டால் சகல யோகங்களைப் பெறலாம்.

ரிஷபம்......

ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் 7-ம் இடத்தில் உள்ளார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றம் காணலாம். துர்க்கை அம்மனை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெற முடியும்.

மிதுனம்.....

மிதுன ராசிக்கு அதிபதியான புதன் 6-ல் உள்ளார். இதனால் காரிய தடை நீங்கி செல்வ செழிப்பை பெறலாம். பொருளாதாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும். பெருமாளை வழிபட்டால் கூடுதல் யோகத்தை பெறலாம்.

கடகம்........

கடக ராசியின் அதிபதி சந்திரன் 10-ல் உள்ளார். தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சூரியன் அல்லது சிவனை வழிபட்டால் வீடு வாங்கும் யோகம் பெறலாம்.

சிம்மம்.........

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் நீச்சம் பெற்று துலாமில் உள்ளார். எவ்வளவு தான் தடைகள் வந்தாலும் அதை முறியடித்து வாழ்வில் வெற்றி பெறலாம். தொழிலில் லாபம் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும் 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சூரியனை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களை பெறலாம்.

கன்னி......

கன்னி ராசியின் அதிபதியான புதன் 3-ல் உள்ளார். இதனால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும். தொழிலில் இருந்து வந்த நஷ்டங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல யோகங்களை பெறலாம். காமாட்சி அம்மனை வழிபடுவதும் சிறப்பை தரும்.

துலாம்........

துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் 2-ல் உள்ளார். இதனால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்ப பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை ஏற்படும். வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் விநாயகர், ஆஞ்சநேயரை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களை பெறலாம்.

விருச்சிகம்........

விருச்சிகம் ராசியின் அதிபதி செவ்வாய் சிம்மத்தில் உள்ளார். இதனால் நினைத்த காரியம் பலிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் வீடு கட்டும் யோகம் பெறலாம்.

தனுசு........

தனுசு ராசியின் அதிபதி குரு மேஷத்தில் வக்கிரம் பெற்றுள்ளார். இதனால் தொழிலில் இருந்து வந்த நஷ்டங்கள் அடியோடு நீங்கும். லாபம் பெருகும். திருமண தடை, காரிய தடைகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சகல யோகங்களை பெறலாம்.

மகரம்........

மகர ராசியின் அதிபதி சனி கன்னியில் உள்ளார். இதனால் காரிய தடைகள் நீங்கும். சந்திரன் 4-ல் இருப்பதால் உறவினர்ககளுடன் நட்பு மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சனிபகவான், காமாட்சி அம்மனை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களை பெறலாம்.

கும்பம்........

கும்ப ராசியின் அதிபதி சனி 8-ல் உள்ளார். செவ்வாய் சிம்மத்தில் இருந்து கும்பத்தை பார்க்கிறார். இதனால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் லாபம் பெருகும். 11-ந் தேதி முருகபெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம்.

மீனம்.....

மீன ராசியின் அதிபதி குரு வக்கிரம் பெற்று மேஷத்தில் உள்ளார். இதனால் காரிய தடைகள் நீங்கும். வீடு கட்டும் யோகம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 11-ந் தேதி தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கூடுதல் யோகங்களை பெறலாம் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 Ila

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 31, 2011 11:16 am

ARR wrote:நம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்

நான் புரிந்து கொண்ட வரையில், சூரியன் ஒரு லக்னதிலிருந்து,அடுத்த லக்னம் செல்லும் நாட்களே,அந்தந்த மாதத்தின் முதல் நாள் என்ற ரீதியில்,பஞ்சாங்கம் அமைந்து உள்ளதாக நினைக்கிறேன். அமாவாசை அடிப்படையிலா? தெரிந்தவர்கள் விளக்கவும். நன்றி!
ரமணியன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 31, 2011 11:28 am

ஜோதிடம் சந்திரன் சுழச்சி அடிப்படையிலும், சூரியன் சுழச்சி அடைப்படையில் கணிக்கப்படுகிறது, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சூரிய சித்தாந்தம் அடைப்படையில் தான் பஞ்சாங்கமும், முகூர்தங்களும் நிச்சயிக்கப்படுகிறது, ஆதலால் நம்மை பொறுத்த வரை சூரிய அஸ்தமனம் பிறகு வருவது நல்ல முகூர்த்தம் அல்ல. ஆனால் ஆந்திராவில் திருமணம் கூட நள்ளிரவில் நடைபெறுகிறது. தமிழ் மாதங்கள் சூரியனின் அடைப்படையில் தான் கணிக்கப்படுகிறது.

இரண்டு முறையிலும் ஜோதிடம் எழுதப்படுகிறது. சந்திரன் திதி, கரணம், நட்சத்திரம் நிர்ணயம் செய்யவும், சூரியன் நாள் நிர்ணயம் செய்யவும், சூரியனும், சந்திரனும் யோகம் நிர்ணயம் செய்யவும் பயன்படுகிறது, இந்த ஐந்து அங்கங்களை (நாள், திதி, கரணம், யோகம் ,நட்சத்திரம்) ஆகியவை கொண்டு பஞ்சாங்கம் எழுதப்படுகிறது.

சதாசிவம்
நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Oct 31, 2011 11:35 am

T.N.Balasubramanian wrote:(11-11-11-11-11-11)

2011 ஆம் வருடம்,
11 ஆம் மாதம்,
11தேதி,
11 காலை மணி,
11நிமிடம்,
11வினாடியில் பிறக்கும் குழந்தை
சீரும் சிறப்பும் அடைந்து
பேறும் புகழும் அடைய பிரார்த்திக்கிறேன்.
ரமணியன்.

ஏன் ரமணியன் அக்குழந்தைக்கு மட்டும் சிறப்பு வேண்டுதல்..?

மண்ணில் பிறக்கும் எல்லாக்குழந்தைகளுமே நலமுடன் வாழட்டும்..!

நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0018-2நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0001-3நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0010-3நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Oct 31, 2011 11:46 am

பிரசன்னா wrote:
ARR wrote:நாம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்

நண்பரே கொஞ்சம் புரியும்படி சொல்லவும்..... நானும் கும்ப ராசி / சதய நட்சத்திரம் என்பதால் இந்த ஆர்வம்...

டரியல் ஆகாதீங்க பிரசன்னா..!

நாங்க நாமதாரிக் கூட்டம்.. பெருமாள்தான் எங்களுக்கு எல்லாம்.. அதனால் அப்படிச் சொன்னேன்..

எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்..

"முருகன் வேண்டியவுடன் எதையும் தரமாட்டான்.. ட்யூப் லைட் போல கொஞ்சம் லேட் ஆகும்..

ஐயப்பன் ரொம்ப தாமதிப்பான்.. சோடியம் வேப்பர் போல..

நம்ப சாமிதாண்டா குண்டு பல்பு.. ஸிவிட்சை போட்டவுடனே எரியும்..

இந்த உதாரணம் ரெஸ்பான்ஸ் டைமுக்கு மட்டும்தான்..

PostARR Mon Oct 31, 2011 11:55 am

சதாசிவம் wrote:ஜோதிடம் சந்திரன் சுழச்சி அடிப்படையிலும், சூரியன் சுழச்சி அடைப்படையில் கணிக்கப்படுகிறது, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சூரிய சித்தாந்தம் அடைப்படையில் தான் பஞ்சாங்கமும், முகூர்தங்களும் நிச்சயிக்கப்படுகிறது, ஆதலால் நம்மை பொறுத்த வரை சூரிய அஸ்தமனம் பிறகு வருவது நல்ல முகூர்த்தம் அல்ல. ஆனால் ஆந்திராவில் திருமணம் கூட நள்ளிரவில் நடைபெறுகிறது. தமிழ் மாதங்கள் சூரியனின் அடைப்படையில் தான் கணிக்கப்படுகிறது.

இரண்டு முறையிலும் ஜோதிடம் எழுதப்படுகிறது. சந்திரன் திதி, கரணம், நட்சத்திரம் நிர்ணயம் செய்யவும், சூரியன் நாள் நிர்ணயம் செய்யவும், சூரியனும், சந்திரனும் யோகம் நிர்ணயம் செய்யவும் பயன்படுகிறது, இந்த ஐந்து அங்கங்களை (நாள், திதி, கரணம், யோகம் ,நட்சத்திரம்) ஆகியவை கொண்டு பஞ்சாங்கம் எழுதப்படுகிறது.

விளக்கத்துக்கு நன்றி சதா..!

நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0018-2நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0001-3நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0010-3நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள் - Page 2 0001-3
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 31, 2011 12:59 pm

[quote="ARR"]
T.N.Balasubramanian wrote:(11-11-11-11-11-11)

2011 ஆம் வருடம்,
11 ஆம் மாதம்,
11தேதி,
11 காலை மணி,
11நிமிடம்,
11வினாடியில் பிறக்கும் குழந்தை
சீரும் சிறப்பும் அடைந்து
பேறும் புகழும் அடைய பிரார்த்திக்கிறேன்.
ரமணியன்.

ஏன் ரமணியன் அக்குழந்தைக்கு மட்டும் சிறப்பு வேண்டுதல்..?

மண்ணில் பிறக்கும் எல்லாக்குழந்தைகளுமே நலமுடன் வாழட்டும்..!
[/குஓட்டே]

தலைப்பு 11/11/11/11/11/11 என்பதால் அந்த வாழ்த்து.
மண்ணில் பிறக்கும் எல்லா குழந்தைகள் மட்டுமின்றி,பிறந்த யாவரும் நலமுடன் ,வளமுடன் வாழ,
வாழ்த்துவதும் விரும்புவதும்,யாமே! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Oct 31, 2011 5:46 pm

ARR wrote:
பிரசன்னா wrote:
ARR wrote:நாம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்

நண்பரே கொஞ்சம் புரியும்படி சொல்லவும்..... நானும் கும்ப ராசி / சதய நட்சத்திரம் என்பதால் இந்த ஆர்வம்...

டரியல் ஆகாதீங்க பிரசன்னா..!

நாங்க நாமதாரிக் கூட்டம்.. பெருமாள்தான் எங்களுக்கு எல்லாம்.. அதனால் அப்படிச் சொன்னேன்..

எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்..

"முருகன் வேண்டியவுடன் எதையும் தரமாட்டான்.. ட்யூப் லைட் போல கொஞ்சம் லேட் ஆகும்..

ஐயப்பன் ரொம்ப தாமதிப்பான்.. சோடியம் வேப்பர் போல..

நம்ப சாமிதாண்டா குண்டு பல்பு.. ஸிவிட்சை போட்டவுடனே எரியும்..

இந்த உதாரணம் ரெஸ்பான்ஸ் டைமுக்கு மட்டும்தான்..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக