புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
73 Posts - 37%
i6appar
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
1 Post - 1%
prajai
காதலும் காமமும்.. - Page 9 Poll_c10காதலும் காமமும்.. - Page 9 Poll_m10காதலும் காமமும்.. - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:09 pm

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

பி.அமல்ராஜ் - இலங்கை.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 05, 2011 3:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
maniajith007 wrote:இந்த விவாதம் பொருளுக்கும் இந்து மதத்தையும் மக்களையும் ஏன் வம்புக்கு
இழுக்குத்தார்கள் என தெரியவில்லை , ஒரு வேலை அறிவுஜீவியாக தன்னை வெளிகாட்டி
கொள்ள வேண்டுமெனில் இந்துமதத்தை தாக்க வேண்டும் போல இருக்கிறது,

இதில் நீங்கள் பொதுவாய் கூறியிருப்பதால் நானும் பொதுவாய் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்து மாதம் உங்களுக்கு மட்டும் சொந்தமானதா ?

இந்து மாதத்தின் பொருள் கூறமுடியுமா ?

சரி விடுங்கள்
நாம் மதத்தில் கூறுகிற பகவான் என்கிற வார்த்தையின் பொருள் என்ன ?

கொஞ்சம் பணி இருக்கிறது இரவு முடித்துவிட்டு உங்களுக்கு நிச்சயம் தருவேன் பதில் நிறைய தரவேண்டியும் இருக்கிறது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 05, 2011 3:19 pm

maniajith007 wrote:

அஜித்... தல.... அமைதி.... அமைதி... காதலும் காமமும்.. - Page 9 154550
கதம் காத்து........... காதலும் காமமும்.. - Page 9 154550 காதலும் காமமும்.. - Page 9 599303

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 05, 2011 3:29 pm

Aathira wrote:
அஜித்... தல.... அமைதி.... அமைதி... காதலும் காமமும்.. - Page 9 154550
கதம் காத்து...........
காதலும் காமமும்.. - Page 9 It%27s%20a%20beautiful%20thing
காதலும் காமமும்.. - Page 9 Yes

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 05, 2011 3:37 pm

maniajith007 wrote:
இந்த விவாதம் பொருளுக்கும் இந்து மதத்தையும் மக்களையும் ஏன் வம்புக்கு
இழுக்குத்தார்கள் என தெரியவில்லை , ஒரு வேலை அறிவுஜீவியாக தன்னை வெளிகாட்டி
கொள்ள வேண்டுமெனில் இந்துமதத்தை தாக்க வேண்டும் போல இருக்கிறது, காமம்
காதல் குறித்து பேச போய் ஆங்கிலேயரின் உளவியல் குறித்து மிக அதிகம்
விளக்கமும் படித்து தெரிந்து கொண்டேன் , நன்றி ஆனால் உளவியல் குறித்து
இந்தியனுக்கு தெரியாதா தம்மபதம் தெரியுமா இப்பொழுதான் கேள்வி படுகிறீர்களா
அல்லது படிக்க போகிறீர்களா அப்படியெனில் இந்திய மண்ணையும் இந்து
மதத்தையும் பற்றி பேசும் தகுதியே உங்களுக்கு இல்லை முதலில் கீதையை
படியுங்கள் மனிதமனதை கீதையை விட ஆய்வு செய்த நூல் ஏதும் இருப்பதற்கு
இல்லை,மூன்றாவது பெரும்பாலும் பின்னூட்டங்கள் மேலை நாட்டினரை அவர்களின்
ஆய்வு குறித்து மேற்கோள் அதிகம் காட்டப்பட்டுள்ளது இன்னும் உங்களுக்கு
ஆங்கிலேய அடிமை தனம் போகவில்லை அதன் எச்சமே அவனை இன்னும் தலைமேல் தூக்கி
ஆடும் இந்த போக்கு, ஆங்கிலேஎன் நம்மை அடிமை படுத்த முதலில் கைவைத்தது நமது
கல்விமுறையின் மீதுதான் தனக்கு அடிமையாக நம்மை வைக்க அவன் புகுத்திய
ஆங்கிலேய கல்வி முறையை நம் மீது திணித்து வைத்தான் அதன் பாதிப்பில் இருந்து
மீளவே முடியாத நிலைக்கு சென்று கொண்டுவிட்டான், இந்த ஞான தேசத்தில் இத்தனை
அற்புதமான நூல்கள் ஏன் நாம் கட்டுமிரண்டிகளா நம்மை திருத்தவா ? இந்த
நூல்களை எழுதியவர்கள் எங்கோ வானத்தில் இருந்து குதிக்கவில்லை இங்கே பிறந்து
இந்த கல்வியை பயின்று இங்கேயே வாழ்ந்த மனிதர்கள் எழுதிய நூல்கள்தான் இவை
ஒரு வேலை நாம் காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால் அந்த நூல்கள் இத்தனை
காலம் வாழ்ந்து இருக்குமா என சிந்திக்க மாட்டீர்களா,முதலில் உங்கள் மனதில்
இருக்கும் அடிமை தனத்தை விட்டு இந்த புனித தேசத்தையும் புனித வேதங்களையும்
பாருங்கள் உளவியலை அதிகம் ஆராய்ந்தது யார் என தெரியும் காமத்தை கட்டுக்குள்
வைக்கவும் அதை முறைபடுத்தவும் சொல்லி கொடுத்த என் நாட்டிற்கே உங்கள்
கேடுகெட்ட பாலியல் கல்வி முட்டாள்த்தனத்தை திணிக்க ஏன் இத்தனை ஆர்பாட்டம் ,
நான் நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை காரணம் எனக்கு
தெரியாது என்றில்லை மேலும் இதனை வளர்க்க விரும்பவில்லை நீங்கள் மேலும்
மேலும் இந்து மதத்தை இதிலே இழுத்தால் என் பதில் கடுமையாக இருக்கும்

உளவியல் கூற்றை எதிர்க்கும் போது, உளவியல் ரீதியில் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது, அதற்கு மறுப்பாக கலாச்சாரம், பண்பாடு, ஞான பூமி என்று கூறும்போது அதில் உள்ள குறை நிறைகளை ஆராய்ய வேண்டி உள்ளது. இது வரை படித்து வந்த தாங்கள், இதை முதலிலேயே கூறி இருந்தால், உங்களை பாராட்டலாம் கட்டுரை உளவியல் சார்ந்து மட்டுமே இருந்திருக்கும்.

எனக்கு தம்மபதம் தெரியாது, நான் இந்து அல்ல உங்கள் பார்வையில். ஒருவனுக்கு காமசூத்ரா புத்தகம் படிக்கவில்லை அல்லது புரியவில்லை என்றால் அவன் ஆண்மை அற்றவனா ? தமிழில் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் பெயர் தெரியவில்லை என்றால் அவன் தமிழன் அல்ல, வடநாட்டுக்காரன் என்று சொல்லி விடலாமா ?

பகவத்கீதையில் பாவத்தின் மூலமே காமம் என்று கண்ணன் கூறுகிறான், பகவத்கீதையை ஒழுங்காக படித்தவருக்கு தெரியும்.

இதுவரை நான் பதிந்த பதிவுகளை ஒருமுறை பார்வை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்கு யாரும் தங்களை புத்திசாலியாக நிரூபணம் செய்ய இந்து மதத்தை எழுதவில்லை, இதிலும் நமக்கு தெளிவு இல்லை என்பதை எடுத்துக்கூறவே கையாளப்பட்டது. இந்து மதத்திருக்கு நாங்கள் எதிரியில்லை. இத்தனை ஞானிகள் இருந்தும் அவர் கூறிய அருள் மொழிகளை கூத்தாடி கூத்தாடி கொண்டாடி, ஒன்றையாவது ஒழுங்காக கடைபிடிக்க தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான் இந்த எழுத்து.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருத்துவம், அறிவியல் இவை எல்லாம் ஆங்கிலேயனிடம் இருந்து வந்தது. நம்மிடம் ஆயிரம் இருந்தும் அதை ஒன்றைக் கூட நாம் முறைசெய்து வைக்க வில்லை. இந்தியாவின் 90 சதவீத மக்கள் அல்லோபதியை பயன்படுத்துகின்றனர். உங்கள் பார்வையில் இது ஆங்கில அடிமைத்தனம். நாளை முதல் இந்தியா குடிமகனாக வாழ வேண்டுகோள் விடுக்கிறேன். ஒருவன் ஆங்கிலேயன் கண்டு பிடித்த அறிவியல் கொள்கையை கடைப்பிடித்தால் அறிவாளியா ? அடிமையா என்பதை விளக்கிச் சொன்னால் எங்கள் அடிமை விலங்கை அழிக்க வசதியாய் இருக்கும். கல்வி முறையில் என்ன மாற்றம் தேவை (ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள) அதையும் சொல்லி விட்டால் ஒரு முழு இந்தியனாக, ஒரு முழு இந்துவாக வாழ வழிவகுக்கும், இப்படி வாழ உங்கள் அறிவுரை தேவை.

உங்கள் பதில் கடுமையாக இருக்கட்டும், ஆனால் கரட்டாக இருக்குமா ?

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 9 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 3:49 pm

இந்த திரியை ஆலோசித்து நண்பர்கள் சில பதிவுகளை அழிக்க வேண்டும் என இறைஞ்சுகிறேன்.
மாதம் பற்றிய தேடுதலோ , புரிதலோ அவரவர்கள் சுயமாக தேடிக்கொள்ளட்டும் , புரிந்து கொள்ளட்டும்.

முதலில் நான் பதிந்த கருத்தை அழிக்கிறேன். ஆகவே நண்பர்களாக இருப்படக்ற்காக சில வார்த்தைகளையாவது திருத்துங்கள்.

காதலும் காமமும்.. - Page 9 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 05, 2011 4:22 pm

இங்கு ஆரோக்கியமான விவாதம் இனி நடக்காது என்பதால் இத்திரியை நான் இனி பதிவிடாதபடி பூட்டியுள்ளேன்.

காதலும் காமமும்.. - Page 9 Aகாதலும் காமமும்.. - Page 9 Aகாதலும் காமமும்.. - Page 9 Tகாதலும் காமமும்.. - Page 9 Hகாதலும் காமமும்.. - Page 9 Iகாதலும் காமமும்.. - Page 9 Rகாதலும் காமமும்.. - Page 9 Aகாதலும் காமமும்.. - Page 9 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 09, 2011 2:55 pm

உளவியல் கூற்றை எதிர்க்கும் போது, உளவியல் ரீதியில் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது, அதற்கு மறுப்பாக கலாச்சாரம், பண்பாடு, ஞான பூமி என்று கூறும்போது அதில் உள்ள குறை நிறைகளை ஆராய்ய வேண்டி உள்ளது. இது வரை படித்து வந்த தாங்கள், இதை முதலிலேயே கூறி இருந்தால், உங்களை பாராட்டலாம் கட்டுரை உளவியல் சார்ந்து மட்டுமே இருந்திருக்கும்.

எனக்கு தம்மபதம் தெரியாது, நான் இந்து அல்ல உங்கள் பார்வையில். ஒருவனுக்கு காமசூத்ரா புத்தகம் படிக்கவில்லை அல்லது புரியவில்லை என்றால் அவன் ஆண்மை அற்றவனா ? தமிழில் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் பெயர் தெரியவில்லை என்றால் அவன் தமிழன் அல்ல, வடநாட்டுக்காரன் என்று சொல்லி விடலாமா ?
முதலில் அண்ணன் பகவத்கீதையும் காமசூத்ராவையும் ஒரே தட்டில் எடை போட முயலுகிறார், இரண்டாவது ஒரு விஷயத்தை முழுவது தெரிந்து பிறகு அது பற்றி கூறவேண்டும் பிராய்டை அறிந்த அளவு தம்மபதத்தையும் கீதையும் அறிந்து கொண்டிருக்கவில்லை
பகவத்கீதையில் பாவத்தின் மூலமே காமம் என்று கண்ணன் கூறுகிறான், பகவத்கீதையை ஒழுங்காக படித்தவருக்கு தெரியும்.
இதில் எதும் மாற்று கருத்து இல்லையே இன்றைய கள்ள உறவுகளுக்கு காரணம் என்ன முறையற்ற காமம்தானே

இதுவரை நான் பதிந்த பதிவுகளை ஒருமுறை பார்வை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்கு யாரும் தங்களை புத்திசாலியாக நிரூபணம் செய்ய இந்து மதத்தை எழுதவில்லை, இதிலும் நமக்கு தெளிவு இல்லை என்பதை எடுத்துக்கூறவே கையாளப்பட்டது. இந்து மதத்திருக்கு நாங்கள் எதிரியில்லை. இத்தனை ஞானிகள் இருந்தும் அவர் கூறிய அருள் மொழிகளை கூத்தாடி கூத்தாடி கொண்டாடி, ஒன்றையாவது ஒழுங்காக கடைபிடிக்க தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான் இந்த எழுத்து.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருத்துவம், அறிவியல் இவை எல்லாம் ஆங்கிலேயனிடம் இருந்து வந்தது. நம்மிடம் ஆயிரம் இருந்தும் அதை ஒன்றைக் கூட நாம் முறைசெய்து வைக்க வில்லை. இந்தியாவின் 90 சதவீத மக்கள் அல்லோபதியை பயன்படுத்துகின்றனர். உங்கள் பார்வையில் இது ஆங்கில அடிமைத்தனம். நாளை முதல் இந்தியா குடிமகனாக வாழ வேண்டுகோள் விடுக்கிறேன். ஒருவன் ஆங்கிலேயன் கண்டு பிடித்த அறிவியல் கொள்கையை கடைப்பிடித்தால் அறிவாளியா ? அடிமையா என்பதை விளக்கிச் சொன்னால் எங்கள் அடிமை விலங்கை அழிக்க வசதியாய் இருக்கும். கல்வி முறையில் என்ன மாற்றம் தேவை (ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள) அதையும் சொல்லி விட்டால் ஒரு முழு இந்தியனாக, ஒரு முழு இந்துவாக வாழ வழிவகுக்கும், இப்படி வாழ உங்கள் அறிவுரை தேவை.
அண்ணே அம்மை நோய் வரும்போது வாசல்ல வேப்பிலை கற்றது ஏன்னு தெரியும்மாண்ணே வேப்பிலை ஒரு வடிகட்டி போல செயல்பட்டு காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் அதே வேப்பிலையால் அம்மை நோய் உள்ளவங்களை விசுருவாங்க காரணம் வேப்பிலை மின்சார சக்தியை உற்பத்தி செய்ய கூடியது, இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நம்ம மருத்துவத்தோட மகிமையை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் பண்டைய காலத்திலேயே இந்தியா அறுவை சிகிச்சை முறை போன்றவற்றை நான்கு அறிந்த நாடு இன்றைக்கு உலகைய தன் பக்கம் ஈர்த்து இருக்க கூடிய யோகாவை யாருண்ணே கண்டுபிடிச்சா இன்றும் கூட சில சித்த மருத்துவர்கள் ஆங்கிலேய மருத்துவர்களை விட நல்ல முறையில் மருத்துவம் பார்க்கிறார்கள், ஆங்கிலேயேன் கொள்கைய கடைபிடிக்கிறேன்னு சொன்னதுக்கு நன்றி ஆங்கிலேயன் கொள்கையே அடுத்த நாடுகளை சுரண்டுவதும் அடிமைபடுத்துவதும் தான் இன்று நீங்கள் எந்த விஷயங்களை ஆங்கிலேயன் கண்டு பிடித்தான் யென கூறுகிறீர்களை அவற்றை பற்றி குறிப்புகள் நம்முடைய பண்டைய இலக்கியங்களில் வேதங்களில் காணப்படும், இன்னொன்னு இந்தியனா இந்துவா வாழ என் ஆலோசனை கேட்க்குறீங்க , சின்ன பதில்தான் நம்மிடம் ஒரு காலத்தில் யெல்லாம் இருந்தது பல்வேறு மதங்களை சார்ந்தவர்களின் ஆட்சியால் அதை இழந்து விட்டோம் அதனை அறிந்து கொள்ளுங்கள் வரும் தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள்

Sponsored content

PostSponsored content

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக