புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10How do convert e-paper to pdf? - Page 2 Poll_m10How do convert e-paper to pdf? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

How do convert e-paper to pdf?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Sun Oct 30, 2011 1:38 pm

First topic message reminder :

How do convert e-paper to pdf?, is any software?please give that link.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 30, 2011 2:51 pm

Screen shot க்கு இலவச மென்பொருட்களும் உண்டு

screen hunter அதிலொன்று இதன்மூலம் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தெரிவு செய்து படமாக்கலாம் . (முழுத்திரையும் தேவையில்லாவிடின்)

http://wisdom-soft.com/products/screenhunter_free.htm
மேலதிக உதவீ தேவையாயின் கேட்கவும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 30, 2011 2:52 pm

நட்புடன் wrote:நல்ல எளிமையான விளக்கம் கிரிகாசன்...

நன்றிகள் தங்களுக்கு!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 3:02 pm

உங்களிடம் இருந்து பல மென்பொருட்கள் எனக்கு கிடைத்து இருக்கின்றது.. நன்றி கிரிகாசன் ..

பி‌டி‌எஃப் கோப்புகளில் மாற்றம் செய்ய நீங்கள் கூறிய முதல் சாஃப்ட்வேர் போதுமா? வேறு ஏதாவது மென்பொருள் உள்ளதா ?




How do convert e-paper to pdf? - Page 2 Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 30, 2011 3:15 pm

பிளேடு பக்கிரி wrote:உங்களிடம் இருந்து பல மென்பொருட்கள் எனக்கு கிடைத்து இருக்கின்றது.. நன்றி கிரிகாசன் ..

பி‌டி‌எஃப் கோப்புகளில் மாற்றம் செய்ய நீங்கள் கூறிய முதல் சாஃப்ட்வேர் போதுமா? வேறு ஏதாவது மென்பொருள் உள்ளதா ?

நன்றிகள் முதலில்
நான் முதல் கூறிய சொஃப்ட்வெயர் கொண்டு pdf file ஐ படங்களாக ம்ம்ற்றினேன் நன்றாக வந்தது. மற்ர்ற்வைகள் பரிசோதிக்கவில்லை.ஆனால் போதுமானது. e paper அதிகமாக படங்களாக (Image) இருக்குமாயின் அவற்றை இதன்மூலம் PDF ஆக்கிவிட்டு 1. merge பண்ணினால் போதும்

Screen shot இன்னுமொன்று சிறந்த்து
http://download.cnet.com/Gadwin-PrintScreen/3000-2094_4-10123018.html?tag=mncol;5

அல்லது
http://www.gadwin.com/download/

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 3:57 pm


மிக்க நன்றி கிரிகாசன் நன்றி நன்றி அன்பு மலர்




How do convert e-paper to pdf? - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 6:33 pm

அருமை கிரிகாசன் அண்ணா , How do convert e-paper to pdf? - Page 2 678642

avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Sun Oct 30, 2011 6:41 pm

gadwin-printscreen உபயோகித்து பார்த்ததில் மெயின் heading font மட்டும் தான் e-paper இல் தெரிகிறது அதுக்கு கீழே உள்ள tamil font மங்களாக தெரிகிறது. screen hunter software உபயோகித்து பார்த்ததில் மேற்குரியவாறு இருந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி தரமான
சாஃப்ட்வேர் பற்றி கொடுங்கள்



:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 30, 2011 9:24 pm

e papaer ஸ்கிரீன் சொட் மூலம், எடுப்பது சிரமமானது அதை சொட் எடுக்கும்போது பெரிதாக்கி எடுத்தால்தான் அதேபோல் வரும் இது பத்திரிகையின் ஒரு பகுதியை மட்டுமே எடுக்கலாம். முழுபக்கத்தையும் ஸ்கிறீனில் கொண்டுவரும்போது எழுத்துக்கள் புரியாது போய்விடும்

நீங்கள் ஈ பேப்பரை அப்படியே டவுன்லோட் செய்ய வேண்டும் இதற்கு அவர்கள் டவுன்லோட்ச் லிங்க் தந்திருந்தால் முழு பேப்ப்ராக இறக்கலாம். இல்லாதுவிடின் ஒவ்வொருபக்கமாக மவுஸின் வல்து பட்டனை அழுத்தி save image as அல்லது save picture as இவைமூலம் படமாக தரவிறக்கவும்..

இந்தப் படங்களை PDFill tool மூலம் PDF பைல் ஆக்க வேண்டும்.
எல்லாபடங்களையும் (பக்கங்களையும்) டவுன்லோட் செய்தபின்னர் ஒரு புதிய் போல்டருக்குள் (New Folder) வைத்துவிட்டு PDFill tool Program திறந்து அதில் 9 வது convert imageto pdf என்பதை கிளிக் செய்து -PDF ஆக மாற்றுங்கள்.. இஅவை தனிதனி பக்கங்களாக வந்தால் மீண்டும் இவற்றை முதலாவது 1. Merge pdf files ஐ ஒப்பன் பண்ணி ஒரே பைல் ஆக மாற்றினால் சரியாக இருக்கும்

இன்னும்= உதவி தேவையாயின் பதில் தரவும்


avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Mon Oct 31, 2011 11:10 pm

மேற்குரியவாறு செய்து பார்த்ததில் main heading font க்கு கீழே உள்ள paragraph font கள் மிகவும் மங்களாக தெரிகிறது.கிரிகாசன் அண்ணா,உதவி செய்யுங்கள்.




:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Tue Nov 01, 2011 7:08 am

மேற்குரியவாறு செய்து பார்த்ததில் main heading font க்கு கீழே உள்ள paragraph font கள் மிகவும் மங்களாக தெரிகிறது.கிரிகாசன் அண்ணா,உதவி செய்யுங்கள்.



:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக