புதிய பதிவுகள்
» அதிர்ந்தது ஆடம்பர உலகம்.......
by selvanrajan Today at 10:14 am

» கருத்துப்படம் 23/02/2024
by mohamed nizamudeen Today at 7:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 12:04 am

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !
by krishnaamma Yesterday at 9:25 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
by krishnaamma Yesterday at 8:39 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by krishnaamma Yesterday at 8:01 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by krishnaamma Yesterday at 7:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» வெள்ளைப்பூசணி மோர் கூட்டு & மரவள்ளிக்கிழங்கு புளிக்கூட்டு
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» பட்டாம்பூச்சி சிறகு….
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:49 pm

» சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» வேண்டும் முயற்சி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ஜிலேபி மீன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: மேயர் ப்ரியா தகவல்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:07 pm

» பார்ரவையாளர்கள் முன்னிலையில் இயந்திர மனிதனாக மாறிய பெண்! (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:06 pm

» அரசியல் மீம்ஸ் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» லேடீஸ் டாக்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:04 pm

» கல்யாணத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஒற்றுமை…!! - கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» நடனமாடும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:55 pm

» திருக்குறள் இயற்றி முதன்முறையாக பாடிய வைரமுத்து (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:55 pm

» திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே
by karmoulds Yesterday at 2:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 12:12 am

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by ayyasamy ram Wed Feb 21, 2024 8:01 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:58 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:56 pm

» காதல் என்ன செய்யும் – கவிதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:55 pm

» ரகசிய ரசவாதம் – கவிதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed Feb 21, 2024 6:43 pm

» எழுத்தாளர் செகாவ்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:39 pm

» புத்தியில்லாத எழுத்தாளர்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:34 pm

» புத்தியில்லாத செயல்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:33 pm

» செயல் - கவிதை
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:31 pm

» செயல் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:30 pm

» ரசித்த கவிதைகள் - (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:29 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:28 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:27 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
80 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
39 Posts - 19%
heezulia
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
36 Posts - 18%
krishnaamma
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
31 Posts - 15%
mohamed nizamudeen
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Tamilselvan.D
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Shivanya
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Rajimani
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
302 Posts - 30%
ayyasamy ram
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
225 Posts - 22%
Dr.S.Soundarapandian
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
218 Posts - 22%
heezulia
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
128 Posts - 13%
krishnaamma
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
60 Posts - 6%
Anthony raj
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
26 Posts - 3%
mohamed nizamudeen
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
13 Posts - 1%
Pampu
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
9 Posts - 1%
nagastra
சிரியுங்கள் Poll_c10சிரியுங்கள் Poll_m10சிரியுங்கள் Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியுங்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 30, 2011 1:34 pm

அப்பா : உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?

சின்னா : அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..?

அப்பா : உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!

**********************************************************************************

ஆசிரியர் : இரண்டாம் புலிகேசி எப்போது முடிசூட்டிக் கொண்டார்..?

சின்னா : முதலாம் புலிகேசி இறந்த பிறகு சார்..!

**********************************************************************************

ஏட்டு : சார்.. நாம சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ கைதி நைஸா தப்பிச்சிட்டான் சார்.

இன்ஸ் : அடப்பாவி. இப்படி கோட்டைவிட்டுத்தொலைச்சிட்டியே.. இப்போ சாப்பிட்டதுக்கு யார் காசு கொடுப்பாங்க..?

**********************************************************************************

நீதிபதி : கொலையைக் கண்ணால பார்த்த சாட்சி நீ தானே..?குற்றம் நடந்த சூழ்நிலையை அப்படியே விவரி பார்ப்போம்..

சாட்சி : இந்தக் கோர்ட்டுதான் பொறம்போக்குன்னு வச்சுக்குங்க..

நீங்க ஒரு குட்டிச்சுவரு..இந்த வக்கீலு கழுதை.. அந்த வக்கீலு புண்ணாக்கு மூட்டை.. அந்த போலீஸ்காரய்யா பாழுங்கிணறு.. இதுக்கு நடுவுலதானுங்கய்யா கொலை உழுந்துச்சு..!

**********************************************************************************

நீதிபதி : கொலை நடந்ததுக்கு காரணம் நட்புதான்னு சொல்றீயே.. கொலை ஆனவரும் நீயும் நண்பர்களா இருந்தீர்களா..?

குற்றவாளி : அந்த ஆளோட சம்சாரமும் நானும் நண்பர்கள் எசமான்..!

*********************************************************************************
என்னங்க..உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..

எதுக்கு இவ்ளோ அவசரம்..?

உங்க அம்மாவையும் அக்காவையும் என்னாலே தனியா சமாளிக்க முடியலே..!

**********************************************************************************

திருடன் : நீ அப்படியே குந்து சார். சாவி எங்கே இருக்குமுன்னு எனக்குதான் தெரியுமே . நான் எடுத்துக்கறேன். நான் என்ன புதுசாவா வர்றேன்..?

**********************************************************************************

சினிமா உலகத்தில இவ்வளவு நாளா இருக்கீங்களே மேடம்.. எப்படி முடிஞ்சது..? உணவுக் கட்டுப்பாடா..? மனசுக் கட்டுப்பாடா..?

ரெண்டும் இல்ல.. குடும்பக் கட்டுப்பாடு..!

**********************************************************************************

முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!

**********************************************************************************

ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..

அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணினே..?

சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!

http://sakthistudycentre.blogspot.com/2011/10/blog-post_29.htmlஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 3:47 pm

ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..

அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணினே..?

சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிரியுங்கள் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக