புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
44 Posts - 63%
heezulia

20 Posts - 29%
வேல்முருகன் காசி

3 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 3%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
236 Posts - 43%

217 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 3:51 pm

இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன்.பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின் சீக்ரெட் சாக்லேட்ஸ்.....

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Vaali

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet திருச்சிக்கு
அருகில்
திருப்பராய்த்துறை
,
வாலியின் சொந்த ஊர்.
ஸ்ரீரங்கத்துக்கு

வந்து குடியேறிய
ஸ்ரீனிவாச

அய்யங்கார்

பொன்னம்மாளின்
மகன் வாலி.
படித்தது எஸ்.எஸ்.எல்.சி.

பிறகு,
சென்னை ஓவியக்
கல்லூரியில்

ஒரு வருடப்
படிப்பு!.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி எப்பவும்
உடுத்துவது
நூலாடையாக இருந்தால்

வெள்ளை,
சில்க்காக
இருந்தால்

சந்தன நிறம்,
இவை தவிர வேறு
விருப்பம் இல்லை!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet `பொய்க்கால்
குதிரை,
`
சத்யா’,
`
பாத்தாலே பரசவம்’,
`
ஹே ராம்’,
என நான்கு
படங்களில்

நடித்து இருக்கிறார்
வாலி!.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet `எழுதப்
படிக்கத்

தெரியாத எத்தனையோ
பேர்களில்

எமனும் ஒருவன். ஒரு அழகிய
கவிதைப்

புத்தகத்தைக் கிழித்துப்
போட்டுவிட்டான்
கண்ணதாசன்
இறந்தபோது வாலி
எழுதிய கண்ணீர்

வரி இது!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet அம்மா,
பொய்க்கால்
குதிரைகள்,
நிஜ கோவிந்தம்,
பாண்டவர் பூமி,
கிருஷ்ண விஜயம்,
அவதார புருஷன் என
15
புத்தங்கள்
எழுதி இருக்கிறார்.
சிறுகதை
,
கவிதை,
உரைநடை என எல்லா
வகையும்

இதில் அடக்கம்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எவ்வளவோ அழைப்புகள்
வந்தும் எந்த
வெளிநாட்டுக்கு

சென்றதில்லை கவிஞர்
வாலி
,
பாஸ்போர்ட்டே
இல்லாத
பாட்டுக்காரர்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின்
காதல் மனைவி
ரமணத்திலகம். இந்தத்

காதலை
ஊக்குவித்துத் திருமணம்

செய்யத்
தூண்டியவர்கள்
,
நடிகைகள்
பத்மினி,
ஈ.வி.சரோஜா
இருவரும்

ரமணத்திலகம்,
பத்மினி,
ஈ.வி.சரோஜா
மூன்று பேரும்
வழுவூர் ராமையாப்பிள்ளையின்

மாணவிகள்.
சமீபத்திய வாலியின்

பெரும் துயர்
மனைவியின் மறைவு!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி வீட்டில்
தயாராகும் தோசை,
மிளகாய்பொடி
ரொம்ப்ப் பிரபலம்.
`இன்று
தோசை
,
மிளகாய்ப் பொடிக்கு
வழியிருக்கா

என்று அடிக்கடி
எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி இது வரை
திரையிசைப்
பாடல்களாக
15, 000-க்கு
மேல் எழுதி
இருக்கிறார். தனிப்பாடல்கள்

கணக்கில் அடங்காது.
இன்றும்

எழுதிக் கொண்டே இருப்பதால்,
கணக்கு இன்னும்
மேலே போதும்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 1966 –ல்
வாங்கிய

எம்.எஸ்.கியூ
1248
பியட்
இன்னும்
ஞாபகங்களைச்
சுமந்துகொண்டு

நிற்கிறது. மறக்க
முடியாமல்
,
புதிதாக மாற்றிக் கொள்ளத்
துணியாமல் வாசலில்
நிறுத்தி

வைத்திருக்கிறார் வாலி!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet சினிமாவுக்குப்
பாட்டெழுத அழைத்து
வந்தவர்

டி.எம்.செளந்தர்ராஜன்.
ஸ்ரீரங்கத்தில்

இருக்கும்போதே
போஸ்ட்கார்டில்

டி.எம்.எஸ்ஸீக்கு
எழுதி அனுப்பியது

தான் மிகவும்
வெற்றி பெற்ற
`கற்பனை
என்றாலும் கற்சிலை

என்றாலும் கந்தனே
உனை மறவேன்

பாடல் இதை அனுபவித்துப்
பாடியிருப்பார்

டி.எம்.எஸ்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஆரம்பத்தில்
தங்கச் சங்கிலி,
மோதிரம்,
ரோலக்ஸ்
வாட்ச் சகிதம்
இருப்பார். இப்போது

எல்லாம்
தவிர்த்துவிட்டு
,
எளிமையை
அணிந்திருக்கிறார்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 17
திரைப்படஙகளுக்கு
திரைக்கதை வசனம்
எழுதியிருக்கிறார்

வாலி,
அவற்றில் கலியுகக்
கண்ணன்.

காரோட்டிக் கண்ணன்,
ஒரு செடியின்
இரு மலர்கள்.
சிட்டுக் குருவி

ஒரே ஒரு
கிராமத்தில் இப்படி

எழுதிக் கொண்டே
போகலாம். மாருதிராவோடு

சேர்ந்து டைரக்ட்
செய்த ஒரே

படம் வடை மாலை!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 1966 –ல்
`மணிமகுடம்
படப்பிடிப்பின்
போது எஸ்.எஸ்.ஆர்.

அறிமுகப்படுத்திய
கலைஞர்

நட்பு
44
வருடங்கள் தாண்டியும்
தொடர்கிறது.
`அவதார
புருஷ்ன்

விகடனில் வெளிவந்த
காலங்களில்

அதிகாலைகளின் முதல்
தொலைபேசி

அழைப்பு கலைஞருடையது!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எம்.ஜி.ஆர்.-சிவாஜி
இருவருக்கும்
விருப்பமான

கவிஞர்.
எம்.ஜி.ஆர்.எப்பவும்
`என்ன
ஆண்டவனே

என்று
அழைப்பார்.சிவாஜிக்கு

வாலி
`என்ன
வாத்தியாரே
’!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet பத்மஸ்ரீ,
பாரதி விருது
முரசொலி அறக்கட்டளை

விருது,
கலைமாமணி விருது
எனப்

பல சிறப்புக்களைப்
பெற்றிருக்கிறார்

வாலி. செம்மொழி,
உலகத்தமிழ்
மாநாடு
போன்றவற்றின் இவரது

பங்கும் உண்டு!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஸ்ரீரங்கத்தில்
இருக்கும்போது
நெருங்கிய

நண்பர்கள் பட்டாளத்தில்
அகிலன்
,
சுகி,
திருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம்
நரசிம்மன்,
ராமகிருஷ்ணன்ம்
பின்னாளில்
சுஜாதாவான ரங்கராஜனும்

அடக்கம்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி தனிமை
விரும்பி அல்ல,
எவ்வளவு
கூட்டத்தில்

நண்பர்களோடு
இருந்தாலும்

ஒரு தாளை உருவிக்
கொடுத்தால்

கவிதை வந்து
விடும்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வெற்றிலை
பாக்கு போடுவதை
15
வயதில் ஆரம்பித்து
76
வயது வரை
தொடர்ந்தார். பிறகு

திடீரென
நிறுத்திவிட்டார்.

பல வருட வெற்றிலைப்
பழக்கத்தை

விட்டதை இன்றைக்கும்
ஆச்சர்யமாகச்

சொல்வார்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின்
இஷ்ட தெய்வம்
முருகன்
,
எப்பவும்
அவரின் உதடுகள்
`முருகா
என்று
தான் உச்சரிக்கும்.
முருகன்

பாடல்கள் என்றால்
எழுதுவதற்கு

முதலிடம் தரத்
துடிப்பார்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி கவிதை
அளவுக்கு
கிரிக்கெட் பிரியர்.

ஒவ்வொரு விளையாட்டு
வீரரின்

வரலாறு
,
அவர்களின் திறன்,ஸ்டைல்
எல்லாவற்றைப்
பற்றியும் விலாவாரியாகப்

பேசுவார்,
போட்டியின்
முடிவைத்

தீர்மானிக்கிற வரைகூட
அவரால்

முடியும்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எங்கேயிருந்தாலும்
ஆங்கிலப்
புத்தாண்டன்று வாலியைத்

தேடிக்
கண்டுபிடித்து
,
ஆசி
பெற்றுவிடுவார்
ஏ.ஆர்.ரஹ்மான்
,
இன்னும் பழநி பாரதி,
நா.முத்துக்குமார்,
பா.விஜய் நெல்லை
ஜெயந்தா
,
என
எல்லாக்
கவிஞர்களும் சங்கமமாகும்

இடம் வாலியின்
இல்லம்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 2005 –ல்
ராஹ்

டி.வி.வாலி
12,000
பாடல்கள் எழுதியதற்காக
`
என்றென்றும் வாலி
என விழா
எடுத்து
100
சவரன் தங்கம் பரிசு
அளித்தார்கள்,
வராத
நட்சத்திரங்களை
,
டைரக்டர்களை எண்ணி
விடலாம்.

திரையுலகின் பெரிய நிகழ்வு
அது!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின்
50
ஆண்டு கால
நண்பர் ஜெயகாந்தன்.

இருவருக்கும் உள்ள
நெருக்கத்தைப்

பார்ப்பவர்கள்
ஆச்சர்யப்படுவார்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஸ்ரீரங்கத்தில்
`
பேராசை பிடித்த
பெரியார் என்னும்

சமூக நாடகத்துக்கு
`இவர்தான்
பெரியார்! இவரை
எவர்தான் அறியார்
?
என்ற பாடல் எழுதி
பெரியாராலே

பாராட்டப்பெற்ற
அனுபவம் வாலிக்கு

உண்டு!

- ஆனந்த விகடன்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 29, 2011 3:59 pm

கவிஞர் வாலி அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன், நன்றி ரேவதி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 29, 2011 4:01 pm

சூப்பருங்க

இது ஒரு பெருங்குறிப்பு புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 29, 2011 4:44 pm

இன்று (29-10-2011) தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 29, 2011 4:46 pm

வாலி ஒரு சந்தர்ப்பவாதி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் 1357389பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் 59010615பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Images3ijfபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 4:47 pm

dsudhanandan wrote:இன்று (29-10-2011) அன்று தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன
அறிய தந்தமைக்கு நன்றிகள்....
சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 30, 2011 8:01 am

சிறிதாக எழுதி பெரிதாக புரியவைப்பதில் வாலிக்கு இணை -------
வாலியேதான் -----வேறு யார்?.
உலக புற்று நோய் தினத்தன்று ,எ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில்,Feb 2003 இல் ,வாலி அவர்கள் இயற்றி, என் மனதில் பதிந்த வரிகள்.
மண்ணில் முளைத்தாலும்,
மனிதனில் முளைத்தாலும்,
புற்று வளர்ந்துவிட்டால்,
பால் ஊற்றத்தான் வேண்டும்.

ரமணியன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 8:42 am

திரு வாலி அவர்கள் புதுமையும் இளமையும் துள்ளலிடும் பாடல்களைத் தந்து இன்னும் இதே இள்மையுடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Tபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Hபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Iபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Rபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:18 am

காவியக் கவிஞனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி - அவரை பற்றி சுவையான சிறு குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக