புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
prajai
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_lcapசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_voting_barசொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 29, 2011 12:53 pm

First topic message reminder :

பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சத்தின் மறுபக்கம் என்கிற நிகழ்ச்சி , மக்கள் தொலைகாட்சியில் இவர்கள் என்கிற நிகழ்ச்சி , இவைமட்டுமல்ல பிரபலமான சில தொலைக்காட்சிகளுக்கும் இவர் குரல் பரிட்சையம். வெறும் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்து , சமூகத்தின் இருளில் மறைந்துகிடந்த சோக கதைகளை ,மற்றவர்கள் புறக்கணித்த அவலங்களை , எல்லோரும் வெறுப்பவர்களை எல்லாவற்றையும் வெளிச்சத்தின் மறுபக்கம் என்கிற நிகழ்ச்சியில் உலகிற்கு எடுத்துரைத்து , நம்மை உண்மைகளை உணரச்செய்தவர்,.
வீகேடி. பாலன். அவர்கள் தாகம் இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளை சொல்ல துடிக்குது மனசு என்கிற தலைப்பில் புத்தகமாய் எழுதியிருக்கிறார். அதில் இருந்த ஒரு கட்டுரை இதோ உங்களுக்காக ...........................

இவர்கள் பிறக்க என்ன காரணம் என்று மருத்துவத்துறை சொல்கின்ற உண்மை என்ன என்றால், ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் முடிபப்தால் , நெருங்கிய ரத்த ஒற்றுமையின் காரணமாக இத்தகைய குழந்தைகள் பிறக்கின்றனர் என்பதுதான் . ஒரே தாய் வழியில் பிறந்த அண்ணன் , தங்கையின் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு திருமணம் முடிப்பது , சித்தப்பா , பெரியப்பா குழந்தைகளுக்குள் திருமணம் முடிப்பது போன்றவற்றை மருத்துவர்கள் தவிர்க்க சொல்கிறார்கள்.

சித்தப்பா பெரியப்பா குழந்தைகளுக்கிடையே திருமணமா ? என உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கக்கூடும். இன்றும் கூட திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இந்த நடைமுறை இருக்கத்தான் செய்கிறது.அத்தகைய உறவு முறைகளால் தான் இத்தகைய மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதாக கூறுகிறார்கள். குடும்ப சொத்து வெளியே போய்விட கூடாது என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் இத்தகைய திருமணங்களுக்கு இல்லை. குழந்தைகளே சொத்தாக இருக்க வேண்டிய குடும்பங்களில் வெறும் சொத்துக்காக இப்படி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பிறக்க செய்துவிடுகிறார்கள்.

மனவளர்ச்சி குன்றிய இத்தகைய குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாத கள்ளங்கபடம் அற்ற மனம் வாய்க்கபெற்றிருக்கிறது.தங்களுக்கு சுற்றுப்புற சூழலால் ஏற்படும் பாதிப்புகளை கூட அவர்கள் அறிவதில்லை. ஒருநாள் அவர்களுடன் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது ...

என்னுடைய பிறந்தநாளை அறிவிபப்தும் இல்லை கொண்டாடுவதும் இல்லை.அண்மையில் எனக்கு பிறந்தநாள் வந்தபோது , மனவளர்ச்கி குன்றிய குழந்தைகளுடன் நேரத்தை செல வழிக்க தீர்மானித்தேன்.குடும்பத்தினருடன் மணாலி அருகில் உள்ள ''அருணோதயம் " என்கிற காப்பகத்திற்கு சென்றேன். அய்யப்பன் எனபவர்தான் இதனை நடத்தி வருகிறார். திருமணம் முடிக்காத இளைஞர். உள்ள நுழைந்த பொது , ஷோபா மீது ஒருவன் , பக்கத்தில் அலமாரி மெது ஒருவன் , கீழே படுத்துக்கொண்டு சிலர் , என் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தார்கள். நேர்த்தியான முறையில் அமரவும் பேசவும் இல்லை.50 60 குழந்தைகள் இருக்கும் . ஒவ்வொரு குழந்தைகளின் கதையையும் சொல்லிக்கொண்டே வந்தார்.

அய்யப்பன் கூறிய இன்னொரு தகவல் என்னை அதிர வைத்தது. அந்த குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்போது மூளை வளர்ச்சி குன்றியிருக்கிறது எனத் தெரிந்தவுடன் நடுத்தெருவில் விட்டுவிட்டு தாய் (பேய்) சென்றுவிட்டாள். குப்பை தொட்டியின் பகக்த்திலேயே அந்த குழந்தை கிடக்க அதனை , ஒரு தெருநாய் கடித்து குதறி சின்னாபின்னமாக்கி இருந்தது.கொஞ்சம் உயிர் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் , விடிகாலை வேளையில் அய்யப்பனுக்கு சிலர் தகவல் தெரிவிக்க , அவர் அந்த குழந்தையை எடுத்து தனது கபாப்காத்திற்கு கொண்டுவந்து , மருத்துவ சிகிச்சைகள் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார். பெற்றவர்களே மிருங்களைவிட கேவலமாய் நடந்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அந்த நாய் கடித்ததை விட , தாய் தூக்கிவீசி விட்டு சென்ற சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அந்த குழந்தையின் சோகக்கதையை கேட்டு முடித்த மறுநொடி, இன்னொரு சிறுவன் என் சட்டையை பிடித்துவிட்டான்.என்னை உலுக்கி , சட்டைபையிலிருந்த பேனா, பர்ஸ் எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டான்.சட்டையை கிழிக்க ஆரமித்தான்.அவன் கையிலிருந்த அழுக்கெல்லாம் என் உடம்பில் ஒட்டியது.மனவளர்ச்சி குன்றிய அந்த சிறுவன் நடந்துகொள்வதை பார்த்துவிட்டு , என் மனைவியும் . அய்யப்பனும் பதறிபோனார்கள்.என்னிடமிருந்த அந்த சிறுவனை இழுக்க அய்யப்பன் முயற்ச்சி செய்தார்.நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.அவன் முழுவதும் என் சட்டைகளை கிழித்துவிட்டான்.

அதன் பின் நான் அவனை கட்டி அணைத்தேன்.அவன் எவ்வளவுக்கெவ்வளவு கோபமாக நடந்தானோ நான் அவனிடம் அவ்வளவிற் கவ்வளவு அவனிடம் அன்பாய் நடந்தேன். சிறிது நேரத்தில் அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் அரவணைப்பில் இருந்த அவன் , என் கிழிந்த சட்டையின் துண்டுகளை எல்லாம் ஒட்டமுடியுமா ? என பார்த்தான். பேனாவை என் சட்டை பையில் வைத்தான். என் முகத்தை துடைத்துவிட்டான் என்னோடு அவன் நெருங்கிவிட்டான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் அன்பு ஒன்றே மருந்து . அதைத்தான் அந்த சிறுவன் என்னிடம் எதிர்பார்த்தான்.

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 Thank-you015

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 31, 2011 10:57 am

இந்த கட்டுரையில் படம் ஒட்டியவர் யார் என்று தெரியவில்லை.

படம் மிகுந்த பொருள் நிறைந்ததாய் இருக்கிறது. அவருக்கு என் நன்றிகள் ! நன்றி

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 31, 2011 11:25 am

அய்யம் பெருமாள் .நா wrote:இந்த கட்டுரையில் படம் ஒட்டியவர் யார் என்று தெரியவில்லை.

படம் மிகுந்த பொருள் நிறைந்ததாய் இருக்கிறது. அவருக்கு என் நன்றிகள் ! நன்றி
புன்னகை புன்னகை புன்னகை சிரி நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 31, 2011 11:53 am

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:இந்த கட்டுரையில் படம் ஒட்டியவர் யார் என்று தெரியவில்லை.

படம் மிகுந்த பொருள் நிறைந்ததாய் இருக்கிறது. அவருக்கு என் நன்றிகள் ! நன்றி
புன்னகை புன்னகை புன்னகை சிரி நன்றி

நன்றிகள் பாலா சார் !

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக