புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
90 Posts - 71%
heezulia
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
255 Posts - 75%
heezulia
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
8 Posts - 2%
prajai
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_m10புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே!

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 6:09 pm

Bookmark: பயர்பாக்ஸ் பிரவுசரில் நாம் அடிக்கடி பார்க்க விருப்பப்படும் இணைய தளங்களின் முகவரிகளைக் குறித்து வைப்பது இந்த சொல்லால் குறிக்கப்படுகிறது. நாம் படிக்கும் ஒரு நூலில் பக்கத்தினைக் குறித்து வைப்பது போல. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இது பேவரிட் (Favourite) என அழைக்கப்படுகிறது.

Browser: இது ஒரு பெரிய புரோகிராம். இதன் மூலம் நாம் இன்டர்நெட்டில் உள்ள இணைய தளங்களுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

Burning: சி.டி. அல்லது டிவிடியில் தகவல்களைப் பதிக்கும் செயல்பாட்டினை இந்த சொல்லால் அழைக்கின்றனர்.

CDRW: காலியாக உள்ள ஒரு காம்பேக்ட் டிஸ்க். இந்த வகை சிடியில் டேட்டாவினை அழித்து அழித்து மீண்டும் மீண்டும் எழுத முடியும்.

Defragment: ஒரு ஹார்ட் டிஸ்க்கில் அங்கும் இங்குமாய் எழுதப்பட்ட ஒரு பைலுக்கான டேட்டாவை கூடுமானவரை ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதி வைப்பது.

Floppy Disk: சிறிய சதுர வடிவிலான பிளாஸ்டிக் தகடு. இதனுள் காந்த அலைகளைப் பயன்படுத்தி டேட்டாவினைப் பதிந்து வைத்திட முடியும். இதன் பயன்பாடு தற்போது மிகவும் குறைவே.

Control Panel: ஸ்டார்ட் மெனுவில் கிடைக்கும் ஒரு டூல். விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படை கட்டமைப்பினை நம் எதிர்பார்ப்பு மற்றும் செயல்முறைகளுக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் இடம்.

Encrypt: டேட்டாவைத் தாறுமாறாய்க் குழப்பி வைத்தல்; இதனைப் பின்னர் அனுப்பியவரும் அவரால் உரிமை அளிக்கப்பட்டவரும் மட்டுமே படிக்க முடியும்.

Notification Area: இந்த பகுதியில் எந்த எந்த புரோகிராம்கள் ஒரு வேளையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று காட்டப்படும்.

Operating System: ஒரு கம்ப்யூட்டரில் அதன் ஹார்ட்வேர் சாதனங்களும் சாப்ட்வேர் தொகுப்புகளும் இணைந்து இயங்கும் வழிகளை நிர்வகிக்கும் ஒரு சாப்ட்வேர் அமைப்பு.

Taskbar: மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் உள்ள நீள செவ்வக வடிவமான கட்டம்.

email: கம்ப்யூட்டர்களுக்கு இடையே இன்ட்ர்நெட் மூலம் குறிப்புகள், செய்திகள், கடிதங்கள், படங்கள் என எதனையும் அனுப்ப உதவும் ஒரு சிஸ்டம்.

jpeg: கம்ப்யூட்டரில் படங்களுக்கெனப் பலரால் பயன்படுத்தப்படும் ஒரு பைல் வகை. இந்த வகை பைல்கள் சுருக்கப்பட்டவை ஆகும். இதனால் இந்த பைல்கள் அளவில் சிறியவையாக உள்ளன. எனவே இவற்றை அனுப்புவது மற்றும் எடுத்துச் செல்வது எளிதாகிறது. இந்தக் காரணங்களினால் இணையப் பக்கங்களில் பதித்திட உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இவ்வாறு சுருக்கப்படுகையில் இந்த படங்களின் தன்மைப் பண்புகள் குறைகின்றன.

MB (Megabyte): பொதுவாகக் கம்ப்யூட்டர் மெமரியைக் குறிக்க, அதன் கொள்ளளவைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

Driver: கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் எந்த துணை சாதனத்துடனும் விண்டோஸ் இயக்கம் டேட்டா பரிமாறிக் கொள்ள அடிப்படையான ஒரு புரோகிராம்.

Dialogue box: குறிப்பிட்ட தகவலைக் காட்ட அல்லது தகவலை வேண்டி புரோகிராம்கள் இயங்குகையில் எழும் ஒரு விண்டோ.

Drag and Drop இது ஒரு செயல்பாட்டினைக் குறிக்கிறது. இதன் மூலம் பைல்களை அதன் ஐகான்களின் மீது கிளிக் செய்து பின் மவுஸின் இடது பட்டனை அழுத்தியவாறே எடுத்துச் சென்று தேவைப்படும் இடத்தில் விடும் செயல்பாடு.

Drop down Menu : சில பிரிவுகள் அல்லது விருப்பச் செயல்பாடுகளின் பட்டியல். இது வழக்கமாக மெனு பார் ஒன்றின் கீழாக விரிக்கப்பட்டு கிடைக்கும். அல்லது டயலாக் பாக்ஸ் ஒன்றில் அதன் கீழ் நோக்கி இருக்கும் அம்புக் குறியில் கிளிக் செய்திடும் போதும் கிடைக்கும்.

Icon: ஒரு சிறிய படம். ஒரு பைல் அல்லது அப்ளிகேஷன் புரோகிராமினை அடையாளம் காட்ட விண்டோஸ் பயன்படுத்தும் ஒரு சிறிய படம்.

Memory Card: அதிகமான அளவில் (பல கிகாபைட்) டேட்டா உள்ள பைல்களைக் கொள்ளும் சிறிய கார்ட்.

MiniDV: ஒரு வகையான டேப். இது டிஜிட்டல் கேம் கார்டர் எனப்படும் டிஜிட்டல் வீடியோ கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது.

mp3: டிஜிட்டல் வடிவில் ஆடியோவினை சுருக்குவதற்கான தரப்படுத்தப்பட்ட பார்மட்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 9:01 pm

இது எனக்கு தேவையான தகவல் சிவா நன்றிகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 9:07 pm

அருமையான தகவல்கள்..பயனுள்ளவை .நன்றிகள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 9:18 pm

நல்லா பிற்பாட்டு பாடுறாய் மீனு புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! Icon_lol

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 9:39 pm

புதியவர்களா! தெரிஞ்சுக்கலாமே! 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக