புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_m10இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (பானு 28/10/11)சின்னக் கூடை


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 2:50 pm

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Sunset_fishing-300x225

இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான்.

நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான்.

பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.

‘‘ஏம்பா! நல்ல பெரிய பெரிய மீன்கள் மாட்டுது. அதெல்லாம் விட்டுட்டு சின்னச் சின்ன மீனா பிடிச்சிக்கிட்டு இருக்கியே. பெரிய மீனைப் பிடிச்சு வியாபாரம் செஞ்சா நிறைய லாபம் வருமே…’’ என்றான்.

அதற்கு அடுத்தவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘‘என்கிட்ட சின்னக் கூடைதானே இருக்கு. அதுக்குள் வைக்கிற மாதிரி சின்ன மீன்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.’’

நீதி : வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனால் உயரமுடியாது.

நன்றி தினசரி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 28, 2011 2:56 pm

அடப்பாவி...கூடை சிறியதா இருந்தால் என்ன... அதிர்ச்சி அதிர்ச்சி

நீதி : வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனால் உயரமுடியாது.

சரியா தான் சொல்லி இருக்காங்க.
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 3:03 pm

நன்றி நன்றி உமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 28, 2011 3:10 pm

சூப்பருங்க சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 28, 2011 3:12 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Oct 28, 2011 3:20 pm

நல்ல பகிர்வு



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 6:48 pm

வாய்ப்புகள் பற்றி பல கதைகள் உள்ளன. இது வித்தியாசமான கதை. அருமையா இருக்கு. தொடருங்கள்.. வாழ்த்துகளும் நன்றிகளும் பானு. சூப்பருங்க



இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Tஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Hஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Iஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Rஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Oct 31, 2011 6:54 pm

பாட்டி சொன்ன கதை... மகிழ்ச்சி
ஜாகீதா பானா ஜப்பானா என்று சொல்லும் அளவிற்கு பாட்டியின் அறிவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறதே... சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Hஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Sஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Aஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  N
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 31, 2011 10:23 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  1357389இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  59010615இன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Images3ijfஇன்று ஒரு கதை  (பானு 28/10/11)சின்னக் கூடை  Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 01, 2011 1:41 pm

நன்றி நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக