புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_m10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_m10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_m10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_m10ஈகரை வருகைப் பதிவேடு - Page 41 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகைப் பதிவேடு

Page 41 of 96 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 68 ... 96  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 22, 2011 3:16 pm

First topic message reminder :

ஜாஹீதாபானு wrote:
மாடிபடியில இருந்து தவறி விழுந்து மயக்கம் வந்துருச்சு . நல்ல அடி வேற உட்கார்ந்தா எழுந்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ தான் கொஞ்சம் தெளிந்தேன் உமா அதான் வரமுடியல [You must be registered and logged in to see this image.]

என்னப்பா பானு , கொஞ்சம் பாத்து மாடியில் இருந்து இறங்க கூடாதா ?

இப்படியா சின்ன குழந்தை மாதிரி கீழே விழுவீங்க

மயக்கம் வர அளவுக்குன்னா அப்போ அந்த அளவுக்கு வேகமா விழுந்திருக்கீங்க

நல்ல அடி பட்டு இருக்குன்னு சொல்றீங்க , கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க உடம்பை .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 09, 2011 11:44 am

dsudhanandan wrote:மூன்று நாள் விடுப்பு [You must be registered and logged in to see this image.] மப்பு ஏறிப்போச்சு - இப்படி முடிந்ததா? இல்லை தூக்கம் - இப்படி முடிந்ததா?
அது ஒரு மாதிரியா [You must be registered and logged in to see this image.] ஆரம்பிச்சு வேற மாதிரியா [You must be registered and logged in to see this image.] முடிஞ்சுது.......

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 2:02 pm

வணக்கம் ராஜா அண்ணா
வணக்கம் கிச்சா அண்ணா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:11 pm

ரேவதி wrote:வணக்கம் ராஜா அண்ணா
வணக்கம் கிச்சா அண்ணா [You must be registered and logged in to see this image.]
வணக்கம் ரேவதி,நலமா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 2:13 pm

kitcha wrote:
ரேவதி wrote:வணக்கம் ராஜா அண்ணா
வணக்கம் கிச்சா அண்ணா [You must be registered and logged in to see this image.]
வணக்கம் ரேவதி,நலமா
வணக்கம் சொல்லி 6 மாசம் ஆகுது இப்போதான் ரிப்ளே வருது [You must be registered and logged in to see this image.]
நலம் இல்ல அண்ணா 2 நாளா ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன் நல்ல பீவர் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:20 pm

ரேவதி wrote:

வணக்கம் சொல்லி 6 மாசம் ஆகுது இப்போதான் ரிப்ளே வருது [You must be registered and logged in to see this image.]
நலம் இல்ல அண்ணா 2 நாளா ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன் நல்ல பீவர் [You must be registered and logged in to see this image.]

சென்னையிலிருந்து துபாய் ரொம்ப தூரம்,அதனால் நீ அங்கிருந்து சொன்ன வணக்கம் எனக்கு இப்பத்தான் கேட்டது சிரி

சரி என்னாச்சி உடம்பிற்கு [You must be registered and logged in to see this image.] , காய்ச்சல் இப்போது எப்படி இருக்கு, (மழையில் நனைந்து விட்டாயா), உடம்பிற்கு முடியவில்லை என்றால் நல்லா ரெஸ்ட் எடுக்கலாமே,

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 2:24 pm

நல்லா சமாளிக்கிறீங்களே சிரி
கொஞ்சமா மழையில் நனைதேன் அதான் இப்போ பீவர் அண்ணா ஏற்கனவே 4 நாட்கள் ரெஸ்ட் எடுத்தேன்...இன்று கொஞ்சம் பரவாயில்லை அதான் ஆஃபிஸ்க்கு வந்துவிட்டேன் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:30 pm

ரேவதி wrote:
நல்லா சமாளிக்கிறீங்களே சிரி
கொஞ்சமா மழையில் நனைதேன் அதான் இப்போ பீவர் அண்ணா ஏற்கனவே 4 நாட்கள் ரெஸ்ட் எடுத்தேன்...இன்று கொஞ்சம் பரவாயில்லை அதான் ஆஃபிஸ்க்கு வந்துவிட்டேன் [You must be registered and logged in to see this image.]

ஹாஸ்பிட்டல் சென்றாயா, சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கை வெளியீட்டு உள்ளது,அதை இங்கே பதிவு செய்துள்ளேன்.

அதனால் ஏதாவது உடல் நலம் சம்பந்தமான விஷயம் என்றால் உடனே ஹாஸ்பிட்டல் போயி பார்.

டேக் கேர்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 2:31 pm

kitcha wrote:
ரேவதி wrote:
நல்லா சமாளிக்கிறீங்களே சிரி
கொஞ்சமா மழையில் நனைதேன் அதான் இப்போ பீவர் அண்ணா ஏற்கனவே 4 நாட்கள் ரெஸ்ட் எடுத்தேன்...இன்று கொஞ்சம் பரவாயில்லை அதான் ஆஃபிஸ்க்கு வந்துவிட்டேன் [You must be registered and logged in to see this image.]

ஹாஸ்பிட்டல் சென்றாயா, சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கை வெளியீட்டு உள்ளது,அதை இங்கே பதிவு செய்துள்ளேன்.

அதனால் ஏதாவது உடல் நலம் சம்பந்தமான விஷயம் என்றால் உடனே ஹாஸ்பிட்டல் போயி பார்.

டேக் கேர்.
ஓகே!!!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 2:40 pm

வாங்க கிச்சா நலமா ................ [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:44 pm

ஜாஹீதாபானு wrote:வாங்க கிச்சா நலமா ................ [You must be registered and logged in to see this image.]

மிக்க நலம், நீங்கள் நலமா,

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 41 of 96 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 68 ... 96  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக