புதிய பதிவுகள்
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
21 Posts - 4%
prajai
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_m10 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 28 Oct 2011 - 12:19

Print | E-mail
வெள்ளிக்கிழமை, 28, அக்டோபர் 2011 (10:40 IST)

மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல்

மதுரை திருமங்களம் அருகே அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை செய்து வருகிறார். நேற்று மதுரை வந்த அத்வானி, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இன்று காலை மதுரையில் இருந்து கிளம்பி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, மதிய உணவிற்கு நெல்லை மாவட்டம் தரணி சுகர் ஆலை கெஸ்ட் அவுஸில் செல்கிறார்.

Click Here
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு புளியங்குடியில் 2.30 மணி அளவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, ஐந்து மணிக்கு மேல் தமிழக பாடரான குளியறை வழியாக கேரளாவுக்குள் செல்லும் அத்வானி ஆரியங்காவூர், குளத்துப்புழா, நெடுமங்காடு, வழியாக திருவனந்தபுரம் செல்கிறார்.

இந்நிலையில், ஆலப்பட்டி தரைப்பாலத்தில் இருந்து 8 அடி நீள பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு வைத்திருந்த பாலம் வழியாகத்தான் அத்வானி யாத்திரை மேற்கொள்கிறார்.

பைப் வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரனை நடத்தி வருகிறது போலீஸ். குண்டு பறிமுதலை அடுத்து அத்வானி செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்வானி செல்லும் பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பால் பெரும் பதட்டம் நிலவுகிறது.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 மதுரை அருகே அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு பறிமுதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 28 Oct 2011 - 12:32

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 28 Oct 2011 - 12:34

இதெல்லாம் பீதிய கெளப்புரதுக்கு செய்யுர வேல.
பைத்தியம் பைத்தியம் கூடாது கூடாது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக