புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
91 Posts - 61%
heezulia
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_m10இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 5:33 pm

இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Cmalarnews_53400820494இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை Cmalarnews_75745791197நம் வீட்டுக் குழாயின் முனிசிபல் வாட்டர் சப்ளை மாதிரி நம் இன்டர்நெட் இணைப்பின் வேகம் சற்றுக் குறைவாக இருந்தால் உடனே நமக்கு இ�ணைப்பினைத் தரும் நிறுவனத்தை மனதிற்குள் திட்டத் தொடங்குவோம். ஆனால் இந்த திட்டுதலை முடித்த பின்னர் சற்று பொறுமையாக யோசிக்கலாம். குறை ஐ.எஸ்.பியிடம் இருக்கலாம். ஆனால் அந்த முடிவிற்கு வரும் முன் வேறு சிலவற்றை நம் பக்கமும் தேடலாம். நமக்கு வரும் கேபிள்களின் இ�ணைப்பு விலகி இருக்கலாம். நம் வீட்டிற்கு வந்த குழந்தை மோடத்தின் ஸ்விட்சை மாற்றி இருக்கலாம். எனவே இந்த இணைப்புகள் எல்லாம் சரியாகப் பொருந்தி இருக்கின்றனவா என்று முதலில் பார்ப்பது நல்லது.

1.எப்போதும் உள்ளே வரும் கேபிள்கள் நேராக இணையும் வகையில் இருக்க வேண்டும். நீளமான கேபிளைப் பெற்று அதனை வட்ட வடிவத்தில் சுற்றி வைத்து இணைப்பு கொடுப்பது என்றுமே பிரச்சினைக்கு வழி வகுக்கும். மேலும் நெட் இணைப்பு தரும் கேபிள்கள் பெரும்பாலும் மின்சாரத்தைக் கொண்டு வரும் கேபிள்கள் மற்றும் தொலைபேசி கேபிள்கள் அருகிலேயே வரும்படி அமைக்கிறார்கள். இணைக்கின்ற இடங்களில் சிறிய அளவிலான கேபிள்களை இணைத்துவிட்டு விடுகின்றனர். இதன் மூலம் இணைப்பு கிடைத்தாலும் விரைவில் இவை விட்டுவிட வாய்ப்புகள் உண்டு. எனவே நேரம் மற்றும் சற்று கூடுதலான பணத்தை செலவழித்து இவற்றைச் சரியாக வைத்திருங்கள்.

2.உங்கள் இணைப்பு நிச்சயம் டி.எஸ்.எல். வகை இணைப்பாகத்தான் இருக்கும். இந்த வகை இணைப்புக்கு ஒரு வீட்டுக்குள்ளாக சிக்னல் ஸ்பிளிட்டர் அமைத்திருப்பார்கள். இந்த சாதனம் உயர்ந்த நிலை அலைவரிசைகளில் வரும் சிக்னல்களை குறைந்த நிலை அலைவரிசையில் கிடைக்கும் டெலிபோன் சிக்னல்களைப் பிரித்துத் தருவது இதன் வேலை. உங்கள் போன் இணைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட போன்களுக்கான பேரலல் இணைப்பு கொண்டிருந்தால் அது இந்த ஸ்பிளிட்டரை அடுத்தே இருக்க வேண்டும். முன்னால் இருக்கக் கூடாது.

3.வயர் இணைப்புகள் சரியாக இருப்பதனை உறுதி செய்த பின் சாப்ட்வேர் செட்டிங்ஸை சரி பார்க்கவும். பொதுவாக இதற்கு பலவகை ஆப்ஷன்ஸ் உண்டு. கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்குமான இணைப்பு சரியாக உள்ளதா என்று அறிய கமாண்ட் ப்ராம்ப்ட்டில் ping 192.168.1.1கொடுத்து செக் செய்வது உண்டு. இந்த செயல்பாட்டில் இணைப்பிற்கான மெசேஜ் பாக்கெட்டுகள் சென்று வருவது உறுதி செய்யப்படும். இதிலேயே எம்.டி.யு.செட்டிங்ஸ் சரி பார்ப்பதும் உண்டு. MTU என்பது Maximum Transmission Unit ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டருக்குள் இன்டர்நெட்டிலிருந்து டேட்டா பாக்கெட்டுகளாகத் தொடர்ந்து வருகின்றன. இது உங்கள் கம்ப்யூட்டருக்கேற்றவகையில் இருக்க வேண்டும். பெரிய பாக்கெட்டாக இருந்தால் இணைப்பு இருக்கும். டேட்டா கிடைக்காது. சிறிய பாக்கெட்டுகளாக இருந்தால் அதிக நேரம் எடுக்கும். இந்த பாக்கெட் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் முடிவு செய்கிறது. விண்டோஸ் இதனை 1,500 என செட் செய்கிறது. இது உங்கள் இணைப்பிற்கேற்ப சரியாக உள்ளதா என்பதனை பல அளவுகளில் சோதனை மேற்கொண்டு அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைக்கலாம்.

4.கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும். நெட் கனெக்ட் செய்து கொள்ளுங்கள். பின் ஸ்டார்ட் ரன் டயலாக் பாக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ராம்ப்ட் பெறவும். இதில் ping www.google.com f 1 1472 என டைப் செய்திடவும். இதற்கான விடையாக "Reply from 72.14.235.99: bytes=1472 time=186ms TTL=52" என்பது போலவோ அல்லது இதற்கு இணையாகவோ வந்தால் அளவை அட்ஜஸ்ட் செய்திடத் தேவை இல்லை. இந்த பைட்ஸ் அளவை உங்களுக்கு இணைய இணைப்பு தரும் நிறுவனத்திற்கேற்றபடி குறைத்துக் கொள்ளலாம். படிப்படியாகக் குறைத்து வருகையில் எந்த வேல்யுவிற்கு சரியாக உள்ளதோ அதனை வைத்துக் கொள்ளலாம். இதனுடன் முதலில் 2 கூட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது சரியாக செயல்பட்டால் மேலும் 28 கூட்டவும். 28 என்பது ஐ.பி. மற்றும் ஐ.சி.எம்.பி. ஹெடர்களுக்கான கூட்டுத்தொகை. இனி வரும் எண்ணே உங்களின் சரியான MTU ஆக இருக்கும்.

5. டி.என்.எஸ். சர்வர்: அனைத்து பிராட்பேண்ட் இணைப்புகளும் உங்களுக்கு இணைப்பு தரும் நிறுவனத்தின் டொமைன் நேம் (Domain Name Server) சர்வரினைப் பயன்படுத்தும்படி செட் செய்யப்பட்டிருக்கும். இணைய இணைப்பில் இது முக்கிய பணியை மேற்கொள்ளும். உங்கள் இணைய முகவரியை வாங்கிக் கொண்டு அந்த தளத்திற்கான சரியான எண்ணைத் தரும் வேலையை இது மேற்கொள்கிறது. www.eegarai.com என நீங்கள் கொடுத்தால் இந்த பெயரை அத்தளத்தின் எண்ணாக 66.98.145.18என மாற்றிக் கொடுப்பது இதன் வேலை. ஓர் இணைய தளத்தின் சரியான முகவரி இது போன்ற எண்களில் தான் இருக்கும். ஆனால் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்பதால் நாம் சொற்களில் வைத்துக் கொள்கிறோம். இந்த முகவரிக்கான எண்ணைக் கண்டுபிடிப்பதில் டொமைன் நேம் சர்வர் அதிக நேரம் (4 விநாடிகளுக்கு மேல்) எடுத்துக் கொண்டால் நமக்கு இன்டர்நெட் இணைப்பு பெறுவது மிகவும் தாமதமாகத் தெரியும். நம் இன்டர்நெட் இணைப்பிற்கான டி.என்.எஸ். சர்வரினைப் பொதுவாக மாற்றுவதில்லை. நிறுவனம் வழங்குவதனையே வைத்துக் கொள்கிறோம். ஆனால் மாற்ற வேண்டும் என எண்ணினால் நல்லதொரு வேகமாக இயங்கும் சர்வருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

6. நம் இணைப்பைப் பயன்படுத்தும் புரோகிராம்கள்: நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திருக்கும் புரோகிராம்கள் நமக்குத் தெரியாமலேயே அவற்றை அப்டேட் செய்திட நம் இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்தும். பின்னணியில் இது நடைபெறும். மைக்ரோசாப்ட், ஐ–ட்யூன்ஸ், ஆண்டி வைரஸ் சாப்ட்வேர், குரோம், ஸ்கைப் என பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவை பின்னணியில் இயங்குகையிலும் நம் இன்டர்நெட் வேகம் குறையும். இவை இயங்குவதனை அறிய டாஸ்க் மேனேஜர் விண்டோவினை கண்ட்ரோல்+ஆல்ட்+டெல் அழுத்திக் கண்டறியலாம். விரும்பினால் அவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்.

7. கம்ப்யூட்டர் கிளீன்: உங்கள் கம்ப்யூட்டரில் பல வைரஸ்கள் அமர்ந்து கொண்டு தங்கள் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தாலும் உங்கள் இன்டர்நெட் வேகம் மிக மிகக் குறையும். எனவே வைரஸ் சோதனையை அவ்வப்போது மேற்கொள்ளவும். ஆண்டி வைரஸ் தொகுப்புகளை அப்டேட் செய்து வைக்கவும்.

8. பிரவுசர் ட்யூனிங்: இப்போது புழக்கத்தில் உள்ள அனைத்து பிரவுசர்களும் தேவையற்ற விளம்பரங்களைத் தடுக்கும் வழிகளை மேற்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளன. எனவே அவற்றைப் பயன்படுத்தி விளம்பரங்கள், அனிமேஷன்கள் குறுக்கிடுவதனைத் தடுக்கவும். மேலே சொன்ன அனைத்திலும் நீங்கள் உறுதியாக இருந்தால் இன்டர்நெட் தயங்குவதற்கு நீங்கள் காரணமாக இருக்க மாட்டீர்கள் என உறுதியாகச் சொல்லலாம்.

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 5:42 pm

நண்பர் சிவா,
பயனுள்ள தகவல், நன்றி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 5:43 pm

இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 5:45 pm

இன்டர்நெட் இணைப்பு கவனிக்க வேண்டியவை 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக