புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
16 Posts - 55%
heezulia
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
17 Posts - 3%
prajai
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
9 Posts - 1%
Guna.D
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
4 Posts - 1%
jairam
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை.

thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Fri Jul 19, 2013 12:15 pm

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்தக் காலத்தில், பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக் கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு, சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. இக்காலத்தில், உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்:

மழை பெய்யும் காலங்களில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால், தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயை பூசிக் கொள்ளவும்.

அதேபோல், முழங்காலில் இருந்து கணுக்கால் வரை, தேவையற்ற முடிகளை அகற்றும் பசை தடவி, மசாஜ் செய்து கொண்டால், மழை நாட்களில் இந்த இடங்களில் (பங்கஸ்) பூஞ்சை தாக்குதல் இருக்காது.

தினமும் இரவு படுக்கப் போகும் முன், சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை, ஐந்து நிமிடங்கள் வைத்து, கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்வதால், உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும்.

வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது, தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.

குளிக்கும் நீரில், கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.

பெண்கள் மழை நாட்களில், தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள், சருமத்தைப் பாதுகாக்கும்.

ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால், தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன், அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் பூசி, சிறிது நேரம் சென்றதும் கழுவி விடலாம்.

மழைக்காலத்தில் மருதாணி போட்டுக் கொள்வதை தவிர்க்கவும். மருதாணி குளிர்ச்சி என்பதால், சளி பிடிக்கும் வாய்ப்புண்டு.

உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Fri Jul 19, 2013 4:01 pm

நல்ல தகவல் ...

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக