புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_m10இன்டர்நெட் தேடலை அழித்துவிட Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் தேடலை அழித்துவிட


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 5:39 pm

நமக்குத் தேவையான தேடல்களை இன்டர்நெட்டில் மேற்கொள்கையில் நாம் தேடிய தளங்களின் பட்டியல் ஹிஸ்டரி என்ற தலைப்பின் கீழ் பதிவாகிறது. இந்த பதிவுகள் நமக்குப் பல வழிகளில் உதவுகின்றன. நாம் ஏற்கனவே சென்ற தளம் ஒன்றுக்கு சென்று கூடுதலாக சில தகவல்களைப் பெற விரும்புவோம். அப்போது ஹிஸ்டரி பதிவுகள் மூலம் அந்த தளத்தின் முகவரியை எடுத்து அதில் கிளிக் செய்து பெறலாம். மேலும் இதனை நாள் வாரியாக, வார, மாத வாரியாகப் பெற முடியும் என்பதால் முன்பு பார்த்த இணைய தளம் என்று பார்க்கப்பட்டது என்று நினைவில் இருந்தால் எளிதாகத் தேடலாம்.




ஆனால் இந்த தேடல் ஹிஸ்டரி பதிவுகளில் ஓர் ஆபத்தும் உள்ளது. இதனால் ஒருவர் எந்த எந்த தளங்களுக்கெல்லாம் சென்றார் என்று அடுத்து வருபவர் ஹிஸ்டரி என்ற போல்டரைக் கிளிக் செய்து அறிந்து கொள்ள முடியும். ஒருவர் எந்த தளங்களில் என்ன வகையான தேடல்களைக் கொண்டிருந்தார் என்பது அவரின் நோக்கத்தினைக் காட்டிக் கொடுத்து விடும். தனிமனித தேடல்கள் அவருடைய பெர்சனாலிட்டியைக் காட்டும். ஆனால் ஒரு நிறுவனத்தின் பணி சார்ந்து இன்டர்நெட்டில் தேடல்களை மேற்கொண்டால் அந்த நிறுவனத்தின் நோக்கங்களும் செயல்பாடுகளும் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். இதனால் வர்த்தகத்தில் அல்லது நிர்வாகத்தில் போட்டி ஏற்பட்டுவிடும். இதனால் தான் தேடல்களின் தடயங்களை முற்றிலுமாக அழித்துவிட அனைவரும் விரும்புகின்றனர். இதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.




நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது பயர்பாக்ஸ் என எந்த பிரவுசர் பயன்படுத்தினாலும் இந்த தடயங்களை நீக்கிவிடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஹிஸ்டரி என்ட்ரிகளை Tools/Internet Options அழிக்க செல்லவும். General டேபில் Browsing History என ஒரு ஏரியா இருக்கும். அதில் "Clear History" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். சில இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பில் இது "Delete" என்பதாக இருக்கும். இதற்கு இன்னொரு ஆப்ஷனும் உள்ளது.



அது "Delete Browsing History on Exit" என்பதே. இதனைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை உங்கள் பிரவுசிங் முடித்தவுடன் மூடுகையில் அது தானாக இந்த ஹிஸ்டரி பதிவுகளை நீக்கிவிடும். இது இருப்பதிலேயே எளிமையானதாகத் தோன்றினாலும் பின் ஒரு நாளில் நாம் தேடிய தள முகவரியைத் தேடுகையில் இந்த பதிவுகளில் எளிதாகக் காண முடியாது.



இன்னொரு வழியும் உள்ளது. இதில் உள்ள "Settings" பட்டனைக் கிளிக் செய்து அதில் ஹிஸ்டரிக்கான வரையறையை மேற்கொள்ள முடியும். எத்தனை நாட்களில் நீங்கள் பிரவுஸ் செய்த தளங்களின் முகவரியைக் கொண்டிருக்க வேண்டும் என இங்கு வரையறை செய்திடலாம். 0 முதல் 99 வரை இதில் செட் செய்திடலாம். 1 என செலக்ட் செய்து அமைத்துவிட்டால் அன்றே முடிக்கையில் ஹிஸ்டரி பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும்.



பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் இந்த வேலையை எளிதாக மேற்கொள்ளலாம். Tools>Clear Private Data எனச் செல்லவும். ஒரு பாக்ஸ் மேலெழுந்து வரும். அதில் எந்த வகை டேட்டாவை அழிக்க வேண்டும் எனத் தரப்பட்டிருக்கும். அதில் உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து செட் செய்திடலாம். நீங்கள் Tools>Options எனவும் சென்று அதில் Privacy என்ற டேப்பில் எத்தனை நாள் இந்த டேட்டாவை வைத்திருக்க வேண்டும் என செட் செய்திடலாம். 1 என செட் செய் தால் அன்றே அவை யாவும் நீக்கப்படும்.



ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஹிஸ்டரி ஒரு இடத்தின் மூலம் தான் நீங்கள் சென்ற தளங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதில்லை. நீங்கள் இன்டநெட் பிரவுஸ் செய்திடுகையில் ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு படமும், ஒவ்வொரு குக்கி மற்றும் இவை போன்றவைஅனைத்தும் கம்ப்யூட்டரில் உள்ள டெம்பரரி இன்டர்நெட் பைல்ஸ் என்ற போல்டரில் பதிவாகும்.


இது எதற்காக என்றால் நீங்கள் ஓர் இணையப் பக்கத்தினைக் காணச் செல்கையில் அது குறித்த தகவல்கள், நீங்கள் அதற்கெனக் கொடுத்த உங்கள் பெர்சனல் தகவல்கள் சிறிய பைல்களாக இங்கே பதிவு செய்து வைக்கப்படுகின்றன. அடுத்த முறை ஆன் லைனில் இவற்றைத் தேடுவதைவிட உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து இந்த தகவல்கள் பெறப்பட்டு விரும்பும் தளம் விரும்பிய வகையில் உடனே கிடைக்க இவை உதவுகின்றன.


இந்த போல்டருக்குச் சென்று இங்கு உள்ள பதிவுகளைக் காணக் கூடியவர்கள் உங்கள் தகவல் தேடலையும் அறிந்து கொள்ளலாம். இதற்கெல்லாம் வழியே இல்லாமல்தான் இப்போது வந்திருக்கும் பிரவுசர்களில் இன் – பிரைவேட் பிரவுசிங் என்று ஒரு வசதி தரப் பட்டுள்ளது. இந்த வசதியின் அடிப்படையில் செல்கையில் உங்கள் தேடல் குறித்த தகவல்கள் எதுவும் எங்கும் பதியப்பட மாட்டாது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக