புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_lcapமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_voting_barமனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 12:00 am

தீபாவளி வாழ்த்து

* தீபாவளித்திருநாள், பிறர் நமக்கு செய்த தீமைகளைக் கூட மறக்கச் செய்யும் நன்னாள். எங்கும் விழா, நட்பு மற்றும் சுதந்திரக் கோலம் தென்படுவதுடன், ஒற்றுமையை ஏற்படுத்தும் விழாவாக இருக்கிறது. அன்று, ஏழைகளுக்கு உணவு, உடை தானமாக அளிப்பதன் மூலம் நம் மனதில் தயாள குணத்தை உருவாக்குகிறது.
* தீபாவளி திருநாளன்று அதிகாலையே எழுந்து விடுகிறோம். இந்தப்பழக்கத்தை தினமும் மேற்கொண்டால் ஆரோக்கியம், வேலைத்திறமை, ஆன்மிக முன்னேற்றம், ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை வளர்கிறது.
அதிகாலையில் எழுவதன் நன்மையை உணர்வதற்கே, நம் முன்னோர் இப்படி ஒரு பண்டிகையை ஏற்படுத்திஇருக்கின்றனர்.
* தீபாவளித் திருநாள் குடும்ப ஒற்றுமைக்கும், நண்பர்களிடையே நட்பு மேலும் இறுகுவதற்கும், பக்கத்து வீட்டாரிடம் கருணையுடன் நடந்து கொள்வதற்கும் வித்திடுகிறது. "" இறைவனின் குழந்தைகளே! ஒன்றுபடுங்கள், அனைவரையும் நேசியுங்கள்,'' என்று ஆன்மிக வல்லுநர்கள் கூறுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
* தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் அந்த வாழ்த்துக்களின் அலைகள், ஆகாயத்தை நிரப்பி, உலகில் ஒவ்வொரு ஆண் பெண்ணின் இதயத்திலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
* நம் வீடுகளில் இறுகிப் போன இதயங்களை இளக்கி, அழிவைத் தரும் விரோதப் பாதையிலிருந்து நம்மை விலக்கி நிறுத்துவது தான் தீபாவளி பண்டியை கொண்டாடுவதின் நோக்கம்.
* தீபாவளி திருநாளில் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். இருளடைந்த இதய அறை ஒளி வீசவேண்டும் என்பதை இது குறிக்கிறது.
* அமைதியாக உட்காருங்கள், கண்களை மூடுங்கள், புலன்களை உள்முகமாக்குங்கள், இந்தப் பேரொளியில் மனத்தை நிறுத்தி ஆன்மிக பிரகாசத்தைப் பெற்று உண்மையான தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
* பகவான் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் பகவான் விஷ்ணு- லட்சுமி தேவியின் திருமண நாளாகவும் உள்ளது. வங்காளத்தில் காளிமாதாவை வழிபட அர்ப்பணிக்கப்பட்ட நாளாகவும், ராவணனை வென்ற ஸ்ரீராமர் அயோத்திக்கு திரும்பிய நாளாகவும் தீபாவளி புனித திருநாளாகக் கருதப்படுகிறது.
* ஒரு கெட்ட எண்ணத்தை அழித்து விடுவதால், பிற கெட்ட எண்ணங்கள் தானாக அழிந்து விடுகிறது. இதனால் நமது மனவுறுதியும், ஆன்மிக சக்தியும் பெருகுகிறது.
* ஒரு கெட்ட எண்ணத்தை நசுக்கி எறிவதில் தோல்வி ஏற்பட்டாலும், மனம் தளரக் கூடாது. முயற்சி இல்லாவிட்டால் வெற்றி கிடைக்காது. தீபாவளி நன்னாளில் எந்தச் செயலிலும் வெற்றி பெறுவதற்கான உறுதியை எடுங்கள்.
* தீய எண்ணங்களை அழிக்க, தீபாவளி திருநாளில் கருணை, அன்பு, தூய்மை, மன்னித்தல், நேர்மை, பெருந்தன்மை, அடக்கம் ஆகிய நற்பண்புகளை உங்கள் மனமாகிய தோட்டத்தில் பயிரிடுங்கள்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 27, 2011 12:08 am

* தீய எண்ணங்களை அழிக்க, தீபாவளி திருநாளில் கருணை, அன்பு, தூய்மை, மன்னித்தல், நேர்மை, பெருந்தன்மை, அடக்கம் ஆகிய நற்பண்புகளை உங்கள் மனமாகிய தோட்டத்தில் பயிரிடுங்கள்.

இனிமேல் இதேபோல் நாங்கள் பயிரிடுகிறோம்..!
பகிர்விற்கு நன்றி அண்ணா..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 12:16 am

அருண் wrote:
* தீய எண்ணங்களை அழிக்க, தீபாவளி திருநாளில் கருணை, அன்பு, தூய்மை, மன்னித்தல், நேர்மை, பெருந்தன்மை, அடக்கம் ஆகிய நற்பண்புகளை உங்கள் மனமாகிய தோட்டத்தில் பயிரிடுங்கள்.

இனிமேல் இதேபோல் நாங்கள் பயிரிடுகிறோம்..!
பகிர்விற்கு நன்றி அண்ணா..!

நன்றி நன்றி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக