புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_m10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_m10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_m10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_m10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_m10தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 11:42 pm

"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை,' என்ற, தமிழக அரசின் உத்தரவு, முதன் முறையாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் நியமனத்தில் அமலுக்கு வருகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு மூலம், தொடக்க கல்வித்துறைக்காக, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது.நவ., 4 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஜன., 8ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. மொத்தம் உள்ள 34 பணியிடங்களில், ஏழு பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, முதன் முறையாக ஒதுக்க உள்ளது.

முன்னுரிமை அளிக்காதது ஏன்?இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த அரசாணை வெளியானதற்குப் பின், பல்வேறு பணி நியமனங்கள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும், அரசாணை தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் என்பதால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
முதன் முறையாக, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது. தலா ஏழு இடங்கள், இவர்களுக்கு கிடைக்கும்.கல்வி அதிகாரிகள் பணியிடத்தை பொறுத்தவரை, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., ஆகிய இரு படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருந்தால், அவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் எடுத்துக் கொள்ளப்படுவர். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு, இதேபோன்ற விதிமுறைகள் பொருந்தும். தமிழ் வழியில் தகுதியானவர்கள் இல்லாதபட்சத்தில், அடுத்த விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் அறிவிப்பு :முந்தைய தி.மு.க., அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது. அப்போது, தமிழ் மொழியை வளர்க்கும் வகையிலும், இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும், "தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதற்கான அரசாணை, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.

இரண்டே பேர் நியமனம்இதன்பின், தமிழ் வழியில் படித்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், "ஜெராக்ஸ் ஆபரேட்டர்' ஒருவரும், தலைமைச்செயலகத்தில், "லிப்ட் ஆபரேட்டர்' ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.முக்கிய பதவிகளுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, முதன் முறையாக கல்வி அலுவலர்கள் நியமனத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதேபோல், டி.என்.பி.எஸ்.சி., இனிமேல் தேர்வு செய்யவுள்ள பணிகளிலும், இந்த அரசாணை அமலுக்கு வரும்.

தெளிவான விதிமுறைகள் இல்லை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை தொடர்பாக, முந்தைய அரசு தெளிவான வழிகாட்டுதல்களையோ, விதிமுறைகளையோ வெளியிடவில்லை. இதனால், அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்புகளிடம், ஒருவித குழப்பம் தொடர்ந்து இருக்கிறது.
"பள்ளிப்படிப்பு முதல், பணிக்குரிய கல்வித்தகுதி வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்,' என, முந்தைய அரசு தெரிவித்தது.

தற்போது, கல்வி அலுவலர் நியமனத்தில், இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என்கின்றனர். பள்ளிப்படிப்பு குறித்து, எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. எனவே, தற்போதைய அரசு தெளிவான விதிமுறைகளை வகுத்து அறிவித்தால் தான், குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.- ஏ.சங்கரன் - தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 27, 2011 9:56 am

அப்படியே அரசியல்வாதிகளின் வாரிசுகளும் தமிழ் குடிதாங்கிகளின் வாரிசுகளும் தமிழ்வழியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாள் நன்றாக இருக்கும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை 1357389தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை 59010615தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Images3ijfதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக