புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
244 Posts - 43%
heezulia
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_m10பழங்குடியினர் பண்பாடு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்குடியினர் பண்பாடு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 5:12 pm

First topic message reminder :

பன்னெடுங்காலமாக பழங்குடி மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். நமது சங்க இலக்கியங்கள் தமிழகத்தில் வாழ்ந்த பழங்குடியினர் அவர் தம் பண்பு சமூக பொருளாதார நிலை ஆகியவற்றை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

பழங்குடி மக்கள் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்தனர். தமிழகத்துப்பாலை நிலங்களிலும் பழங்குடி மக்கள் வாழ்ந்ததாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாலை நிலம் இல்லை. ஆயினும் முல்லைபுரம், குறிஞ்சியும் மழையின்றி கடும் பாதிப்பிற்குள்ளாகி, இயல்பு நிலை கெட்டு பாலை வடிவம் கொண்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

''முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் கருத்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்''

- என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகின்றன. இத்தகைய பாலை நிலத்திலும், பழங்குடி மக்கள் வாழ்ந்துள்ளனர்.

மலையும் மலைசார்ந்த நிலமும் கொண்ட குறிஞ்சிப் பகுதியிலும் வனமும் வனத்தைச் சார்ந்த நிலமும் கொண்ட முல்லைப் பகுதியிலும், பாலை நிலத்திலும் பழங்குடி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்தம் வாழ்க்கை நிலை, பண்பாடு குறித்து பல இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

தொல்காப்பியத்தில் ஆயர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் வேட்டுவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். குறிஞ்சி நிலக்கிழவன், முல்லை நிலக் கோவலர், கானக்குறவர், எயினர், எபினி, எயிற்றியர், கோவினத்து ஆயர், புல்லினத்து ஆயர், ஆயர், ஆவியர், ஆய்மகன், ஆய்மகள், புலையர், இடையர், இடைமகன், இடைமகள், கானக்குறவர், சிறுகுடிகுறவன், கோவலர், கோவலர்குடி, கோசர், கோயன், கோயமான், வேட்டுவர், வேடர், காணிக்காரர், மழவர் என பல்வேறு பெயர்களில் சங்க இலக்கியங்கள் பழங்குடி மக்கள் பற்றி கூறுகின்றன.

தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித் தொகை, அகநானூறு, புறநானூறு, பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருணராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு போன்ற பல இலக்கியங்களிலும் பழங்குடியினர் போன்ற பல இலக்கியங்களிலும் பழங்குடியினர் பற்றிய வாழ்வும் அவர்தம் பண்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்குடி மக்கள் என்றால் ஏதோ வனத்தில் வாழும் விலங்குகளை ஒத்தவர்; நாகரிக வளர்ச்சியடையாமல் விலங்கின் வாழ்க்கையை வாழ்பவர் என்ற தவறான கருத்தும், கண்ணோட்டமும் பலரிடமும் இருக்கிறது. பழங்குடி மக்களுக்கென தனி வாழ்க்கை முறை, மொழி, பண்பட்டதன்மை, மனிதநேயம், குடும்ப வாழ்க்கை முறை போன்றவை உண்டு. அறியாதவர்களாகப் பேசுபவர்களும் உண்டு. பழங்குடி மக்களின் வாழ்வானது ஒரு கட்டுக்கோப்பான ஸ்தாபனமாக அமைந்துள்ளது. அவர்களுக்குக் குடும்ப முறையும் சிறந்த வாழ்க்கையும் உள்ளது.

மனிதனின் தொல் வடிவத்திலிருந்து வளர்ந்து மாற்றங்கள் கண்டு வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டவர்கள் பழங்குடிகள். வாழும் இடங்களை மையப்படுத்தி, வாழும் சூழ்நிலைக்குத் தக்கவாறே இவர்களின் பண்பாடு காணப்படுகிறது.

ஆதி மனிதன் காட்டு மிராண்டியாக, நாகரிக வளர்ச்சி அடையாத நிலையில், ஆடையற்று, மொழியற்று, விலங்கினத்தைப் போன்றே கூட்டமாக வாழும் நிலையிலிருந்து பல்லாயிரம் ஆண்டு வளர்ச்சி பெற்று, அனுபவத்தில் ஊறி வளர்ந்து, பண்பட்டு, தலைமுறை தலைமுறையாய் மரபு வழியாக வளர்த்து வந்த நல்ல பழக்க வழக்கங்களின் குணங்கள், நெறிமுறைகள், தலைமுறைதோறும் வளர்ந்து அவர்கள் வாழும் இயற்கை சூழலுக்குத் தக்கவாறு பண்பட்டு, பல்வேறு சூழலுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டு மனிதகுலம் முன்னேறியுள்ளது.

அதே நேரத்தில் பழங்குடியினர் பண்பாடு பிற மனித சமூகங்களின் தலையீட்டாலும், புதிய புதிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், வனம் அழிப்பு போன்ற பல்வேறு சூழ்நிலைகளாலும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

ஒவ்வொரு மனித சமுதாயம் சில உயர் பண்புகளைப் போற்றிப் பாதுகாத்து வளர்ந்து வருகிறது. ஆனால், வெறும், இலாப நோக்கோடு மட்டும் செயல்படும் பெரும் பொருள் படைத்தோரிடம் உயர்ந்த மரபுகளை, பண்புகளைக் கடைபிடிக்கும் போக்கு காணப்படுவதில்லை. குறிப்பாக உலக மயமாக்கலினால் உலகெங்கும் சந்தை விரித்து பரந்து வரும் நிலையில் பன்னாட்டு முதலாளிகளின் வர்த்தகப்படைஎடுப்பு நடக்கும் நிலையில் இலாபம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு கொள்ளை அடிக்கிறது. மனித குலம் போற்றி பாதுகாத்துவரும் உயர்ந்த வாழ்க்கை முறை, நெறிமுறைகளெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விடுகின்றன.

தமிழகத்தில் பழங்குடி மக்கள் இன்றைக்கும் மலைத் தொடர்களில் வனங்களில் நிறைந்து வாழ்கின்றார்கள். இயற்கை எழில் மிக்க மேற்கு மலைச்சாரலில், கிழக்குமலைத் தொடரிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 5:21 pm

பரபரப்பான இன்றைய உலகில் தங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாமல், உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இன்றி, பெண்ணடிமைத்தனமோ வரதட்சணைக் கொடுமையோ
இல்லாமல் சாதி சண்டைகளுக்கோ, மதமோதல்களுக்கோ வாய்ப்பு தராமல் அனைத்துப்
பழங்குடி மக்களும் சமமாக வாழும் உயர்ந்த பண்புடன் பழங்குடிமக்கள் வாழ்ந்து
வருகின்றனர்
இவர்களை பார்த்தாவது நம்மவர்கள் திருந்துவார்களா ?

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 5:25 pm

ஒரு பெண்ணுக்கு ஆடை கொடுத்துவிட்டால் அவளை மணப்பெண்ணாக உறுதிப்படுத்திக் கொண்டதாகப் பொருள்.

செலவில்லாத கல்யாணம் ..நாம விரும்பியவங்களுக்கு டிரஸ் கொடுத்துக்கலாம்..

அருமையான செய்திகள்..நாமளும் இப்படி வாழ்ந்து இருக்கலாம்..
ஆசைகள் குறையும் ..போட்டிகள் குறையும் ..என்ன இன்றில் இருந்து யார் இப்படி வாழ விரும்புறீங்க ..சொல்லுங்கள்..

[You must be registered and logged in to see this link.]
selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 5:33 pm

பழங்குடியினரை பற்றிய அருமையான கட்டுரை,
பழங்குடியினரிடமிருது நாம் கற்றுக்கொள்ளவேண்டியது

அமைதிப்பூர்வமான வாழ்க்கை அன்பு கொண்டு சமூக ஒருங்கிணைப்பு, போட்டிபொறாமை இல்லா பண்பட்ட நெறி, உயர்ந்தவன்-தாழ்ந்தவன், பணம் படைத்தவன் இல்லாதவன் என்ற வேற்றுமையோ தீண்டாமைக் கொடுமையோ, சாதி மதச் சண்டையோ இல்லாமல் ஒரு அமைதிப்பூர்வமான பண்பட்ட வாழ்க்கை பழங்குடி மக்களிடம் காணமுடிகிறது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 5:33 pm

meenuga wrote:ஒரு பெண்ணுக்கு ஆடை கொடுத்துவிட்டால் அவளை மணப்பெண்ணாக உறுதிப்படுத்திக் கொண்டதாகப் பொருள்.

செலவில்லாத கல்யாணம் ..நாம விரும்பியவங்களுக்கு டிரஸ் கொடுத்துக்கலாம்..

அருமையான செய்திகள்..நாமளும் இப்படி வாழ்ந்து இருக்கலாம்..
ஆசைகள் குறையும் ..போட்டிகள் குறையும் ..என்ன இன்றில் இருந்து யார் இப்படி வாழ விரும்புறீங்க ..சொல்லுங்கள்..
நீங்கள் எப்படி வாழ உத்தேசம் ?

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 5:34 pm

எனக்கு இவங்களை போல பழங்குடி மீனுவை வாழ விருப்பம்..ரொம்ப விருப்பம்

[You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 6:09 pm

meenuga wrote:எனக்கு இவங்களை போல பழங்குடி மீனுவை வாழ விருப்பம்..ரொம்ப விருப்பம்
[You must be registered and logged in to see this image.]

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக