புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
15 Posts - 79%
heezulia
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 5%
Barushree
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
4 Posts - 5%
prajai
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
2 Posts - 2%
Barushree
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 1%
heezulia
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_m10தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 5:25 am





படத்தின் நாயகன் சூர்யா(நடிகர் சிவகுமாரின் மகன், நடிகை ஜோதிகாவின் கணவன், கார்த்தியின் அண்ணன்) ஒரு சர்கஸ் கம்பனியில் சர்கஸ் கலைஞனாக வேலை பார்க்கிறார். ஒருநாள் விஞ்ஞானி ஆன சுருதி, நாயகன் சூர்யாவை சந்திக்கிறார்! இருவருக்கும் வேதியியல் மாற்றம் உருவாகி காதல் மலர்கிறது!. பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல ஒரு ஆங்கில பாடலை சுட்டு ஒரு பாடல் போடுகிறார்! பாடல் முடிவதற்குள்... அந்த பாடலுக்கு சொந்தக்காரன் சண்டைக்கு வருகிறானோ இல்லையோ... ஒரு பிரபல அரசியல்வாதி சண்டைக்கு வருகிறார்...

ஏன் சண்டைக்கு வருகிறார்? சூர்யாவுக்கும் அந்த குழப்பம்தான்.. ஆனால் யாருக்கும் எந்த சிரமமும் இல்லாமல் அந்த அரசியல்வாதியே காரணத்தை சொல்லுகிறார்... சர்கஸ் என்பது அவரது கட்சிக்கு உரிமையான ஒன்றாம்... இவர்கள் தாவி தாவி சர்கஸ் பண்ணுவது அவர்கள் கட்சியை கிண்டல் அடிப்பது போல் உள்ளது என்று சண்டைக்கு வருகிறாராம்... ஒரு வழியாக அவர்களை அடித்து போட்டு விட்டு அவர்களை பார்த்து வசனம் பேச ஆரம்பிக்கிறார் சூர்யா!

அதை கேட்ட அந்த அரசியல்வாதி... சூர்யா காலில் விழுந்து கெஞ்சுகிறார்... " தம்பி.. என்னைய உன் கையாலே கொன்னுவிடு.. இப்பிடி வசனம் பேசியே என்ன சித்திரவதை செய்யாத.. என்று கதறுகிறார்... அதைக்கேட்ட சூர்யாவும்... சரி.. கடைசியா நான் கஷ்டப்பட்டு மனப்பாடம் செஞ்ச நூறு பூக்களின் பேர வரிசையா சொல்றேன்.. அத மட்டும் கேட்டுட்டு போங்கன்னு சொல்றார்... ஆனா அதைகேட்ட மறுவினாடியே.. அந்த அரசியல்வாதியின் உயிர் அநியாயமாக பிரிகிறது!

இதை பார்த்துகொண்டிருந்த ஸ்ருதி அஞ்சு நிமிஷம் பேசியே ஒருத்தன சாகடிக்கிறியே? ஆயுசு முழுக்க உன்கிட்ட நான் எப்பிடி பேச முடியும் என்று கேட்கிறார்... பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ்... இந்த சீனுக்கு எந்த ஆல்பத்தில் இருந்து சுடலாம் என்று யோசிக்கும்போதே சூர்யா ஸ்ருதி இருவருக்கும் இடையில் கருத்து மோதல் வந்துவிடுகிறது! அபோது ஸ்ருதி சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்கிறார்!!

அபோது கோவமான சூர்யா ஸ்ருதியிடம்... சட்டையை கலட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பை காண்பிக்கிறார்... ஒன்றும் புரியாமல் ஸ்ருதி சூர்யாவை பார்க்க.. சூர்யா சொல்லுகிறார்... " என்ன பார்க்கிற? ஏன் இப்ப சிக்ஸ் பேக் உடம்ப காண்பிக்கிரேன்னா?.. அந்த கருமம்தான் எனக்கும் தெரியல... ஏதோ.. டைரெக்டர் சொன்னாரு காண்பிக்கறேன்" என்று சொல்கிறார்! இதுக்கும் நீ மயங்கலைனா.. இன்னைக்கு நைட்டே பவர் ஸ்டாரோட ஆனந்த தொல்லை படத்த பார்த்திட்டு தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டுகிறார்! மேலும் லத்திகா பட டிவிடியை உனக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டுகிறார்!

இதைக்கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி... உயிர் பயத்தில் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார்!! ஆனால் சூர்யா மன்னிக்க மறுக்கிறார்!! அபோதுதான் திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. பார்க்கிற நமக்கும் பேதி பிடிக்கிறது... பிறகு சூர்யாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு தான்தான் காரணம் என்று நினைக்கும் ஸ்ருதி.. சூர்யாவின் இந்த பிரச்சினைக்கு காலச்சக்கரம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார் விஞ்ஞானியான ஸ்ருதி. காலச்சக்கரம் மூலம் சூர்யாவை 30 வருடங்கள் பின்னோக்கி பயணம் செய்ய வைக்கிறார்.

அபோது சூர்யா 6 வயது சிறுவனாக நடித்திருக்கிறார். 36 வயதில் நான் உயரம்

குறைவாக இருப்பதற்கு 6 வயதில் சரியாக Complan குடிக்காததுதான் காரணம் என கண்டறிகிறார் சூர்யா! மேலும் அப்போது சைனாவில் இருந்ததால்தான் அதை குடிக்கமுடியவில்லை என்று கண்டறிகிறார்! இப்போது திரைக்கதை சைனாவுக்கு செல்கிறது... இந்த இடத்தில ஹரிஸ் ஜெயராஜ்.. கவுண்ட மணி ஏற்க்கனவே பாடி வைத்த ஒரு சைனீஸ் பாடலை யாருக்கும் தெரியாமல் ரீமிக்ஸ் பண்ணி போடுகிறார்.. சூர்யாவுக்கு சைனாவில் ஏன் காம்ப்ளான் கிடைக்கவில்லை? திரும்பவும் அதை குடித்து வளர்கிறாரா? ஸ்ருதியை கை பிடிக்கிறாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை! அதை தைரியமிருந்தால் வெண்திரையில் காண்க!

நன்றி :டெர்ரர் கும்மி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 26, 2011 6:29 am

காலைலயேவா .......

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 6:44 am

சாந்தன் wrote:காலைலயேவா .......
ஜாலி ஜாலி ஜாலி தீபாவளி நல் வாழ்த்துகள் சாந்தன் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 26, 2011 6:55 am

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே... சிரி
நகைசுவை அருமையாக இருந்தது அண்ணா... ஜாலி
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 7:00 am

நன்றி ரமேஷ் ! தீபாவளி வாழ்த்துகள் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 26, 2011 7:27 am

இந்த கடிக்கு என் வெடி சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 26, 2011 8:18 am

சாந்தன் wrote:காலைலயேவா .......
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தீபாவளி ஸ்பெஷல் -ஏழாம் அறிவு கதை  Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 26, 2011 8:00 pm

படித்து விட்டு ஏழாம் அறிவு 6 ஆம் அறிவாக மாறிடுமோ நினைத்து விட்டேன்..! சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக