புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
77 Posts - 36%
i6appar
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_m10டவுண்லோட் ஆகும் பைல் எது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டவுண்லோட் ஆகும் பைல் எது?


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 5:21 pm

டவுண்லோட் ஆகும் பைல் எது? Cmalarnews_16038149596

இணையத்தில் உலா வரும் வேளைகளில் சில சமயம் நமக்குத் தேவைப்படும் தகவல்கள் ஒரு பைலில் இருப்பதாகத் தெரியவரும். அந்த பைலை இறக்கிப் படிக்க லிங்க் ஒன்றும் அங்கு தரப்பட்டிருக்கும். உடனே அதனைக் கிளிக் செய்து அந்த பைலை டவுண்லோட் செய்திட முயற்சிகளை எடுப்போம். எடுத்த பின்னர் தான் அந்த பைல் நாம் எதிர்பாராத பார்மட்டில் இருப்பதை உணர்வோம். பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் அந்த பைல் இருக்கலாம். அது இறங்கிய பின்னரே தெரியவரும். சில வேளைகளில் அந்த பைல் வகை உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் படிக்க இயலாத பைலாகக் கூட இருக்கலாம். லிங்க் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்திடும் முன்னர் அந்த பைல் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!



மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் இதற்கென ஒரு ஆட்–ஆன் புரோகிராம் ஒன்றைக் கொண்டுள்ளது.இதனைப் பெற்று இன்ஸ்டால் செய்துவிட்டால், வெப்சைட்டில் லிங்க் அருகே கர்சரைக் கொண்டு செல்லும்போதே அது பைலின் எக்ஸ்டென்ஷனுக்கேற்ப தன் வடிவை மாற்றுகிறது. இதன் மூலம் பைல் வகை என்னவென்று அறிந்து கொண்டு அந்த பைல் வேண்டுமா என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படலாம். இதனைப் பெற கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.




1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.



2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் "Get Addons" என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.



3. அங்கு உள்ள சர்ச் கட்டத்தில் link alert என டைப் செய்து பின் மேக்னிபை கிளாஸ் பிரஸ் செய்திடவும்.



4.உடன் Link Alert எக்ஸ்டென்ஷன் காட்டப்படும். அதில் கிடைக்கும் "Add to Firefox” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.



5. உடன் "Software Installation" என்னும் டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் "Install Now ” என்னும் பட்டன் கிடைத்தவுடன் கிளிக் செய்திடவும்.



6. இந்த ஆட்–ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்தவுடன் "Restart Firefox" என்னும் பட்டனைக் கிளிக் செய்க. நீங்கள் ஏற்கனவே அதனை செட் செய்தபடி பயர்பாக்ஸ் உங்கள் விண்டோஸ் மற்றும் டேப்களை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியதை உணர்ந்திடும். இப்பொழுது, உங்கள் கர்சரை ஏற்கனவே குறிக்கப்பட்ட பைல் வகை மீது கொண்டு சென்றால், லிங்க் அலர்ட் அந்த கர்சரை அந்த பைல் வகை குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுக்கும் வகையில் மாற்றிக் காட்டும். இதனைச் சோதனை செய்து பார்க்க விரும்புபவர்களுக்காக http://linkalert.googlepages.com/testpage.htm என்ற முகவரியில் இந்த ஆட் ஆன் புரோகிராமைத் தயாரித்தவர் ஒரு சோதனைப் பக்கத்தினை வைத்துள்ளார். இந்த லிங்க் அலர்ட் புரோகிராமினை இன்னும் உங்கள் எண்ணங்களுக்கேற்ப வடிவமைக்கலாம். பல்வேறு ஆப்ஷன்கள் இதற் கெனத் தரப்பட்டுள்ளன.



லிங்க் அலர்ட் புரோகிராமின் ஆப்ஷன்களை மாற்ற:


1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.



2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் "Extensions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.



3. பின் "Link Alert" என்பதன் கீழ் "Options" என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.



4. உடன் "Link Alert Options" டயலாக் பாக்ஸ் தோன்றும். இதில் "Basic" என்னும் பட்டனை அழுத்தி மவுஸ் பாய்ண்ட்டரை முன்னரே வரையறை செய்த பைல் வகைகளுக்கு மாற்றவும் மாற்றாமல் இருக்கவும் செய்திடலாம். இதில் உள்ள "Advanced" பட்டன் நாம் உருவாக்கும் பைல் வகைகளை இந்த பட்டியலில் இணைக்க வழி செய்திடுகிறது. அதே போல நாம் விரும்பும் கர்சர் வகைகளையும் இதில் சேர்க்கலாம். இங்கு கிடைக்கும் "Display" பட்டன் டிஸ்பிளே வகைகளில் மாற்றத்தினை ஏற்படுத்த வழி தருகிறது. எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சர் சிறியதாக உள்ளதாக எண்ணினால் அதனைப் பெரிதாக்கலாம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சில வேளைகளில் அவை நடைமுறைக்கு வருவதற்கு பயர்பாக்ஸ் தொகுப்பினை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும்.



இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். லிங்க் அலர்ட் ஒரு பைலுக்கு நேரடியாக இணைப்பு கிடைத்தால் தான் நாம் செட் செய்தபடி கர்சரின் தோற்றத்தை மாற்றும். சில இணைய தளங்கள் சில ஸ்கிரிப்ட் மூலம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லலாம். வெப் பேஜ் என எண்ணப்படும் ஒரு தளம் ஒருவகை பைல் டைப்பாக இருக்கலாம். டவுண்லோட் ஆகும் பைல் எது? Cmalarnews_54108828307

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக