புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழிக்கு ஜாமின் இல்லை:மீண்டும் நவ.3க்கு தீர்ப்பு தள்ளிவைப்பு :கருணாநிதி அதிர்ச்சி
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்கவில்லை. இது தொடர்பான தீர்ப்பை வரும் நவ.3 ம் தேதிக்கு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. வெள்ளிக்கிழமை டில்லிக்கு சென்ற தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஜாமின் பெறும் கனிமொழியை அழைத்து கொண்டுதான் சென்னை திரும்புவார் என்ற நம்பிக்கையில் தி.மு.க.,வினரும், கனியின் குடும்பத்தினரும் திக், திக்., நிறைந்த பேராவலுடன் காத்திருந்தனர். இன்று ஜாமின் கிடைத்தால் கனிமொழி நாளைமறுநாள் ( புதன்கிழமை) தனது குடும்பத்தினருடன் தீபாவளி திருநாளை கொண்டாடுவர் என்ற எதிர்பார்ப்பில் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக கனியின் தாயார் ராஜாத்தி, மகன் ஆதித்யா கணவர் அரவிந்தன் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். இந்த மனு விசாரணை முடிந்ததும் தீர்ப்பு வரும் 3 ம் தேதிக்கு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்து விட்டார்.
எந்தவொரு நிபந்தனையும் ஏற்க தயார் :
கனிமொழியின் வக்கீல் அல்தாப் அகம்மது தனது வாதுரையில் , எனது கட்சிக்காரர் மீதான வழக்கில் விசாரணை முடிந்து குற்றச்சாட்டும் பதிவாகி முடிந்து விட்டது. இதனால் சாட்சியக்களை அழிப்பார் என்றோ கலைப்பார் என்றோ என்பதில் கேள்வி எழவில்லை. மேலும் இவருக்கு எந்தவொரு நிபந்தனை வேண்டுமானாலும் கோர்ட் விதிக்கட்டும், எந்நாளில் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று கேட்கப்படுகிறதோ அந்நாளில் தவறாமல் ஆஜராகி விடுவார் என்றும் கூறினார்.
மதியம் 2 மணிக்கு சி.பி.ஐ.,பதில் : ஜாமின் மனு விசாரணை காலையில் வந்ததும் , கனியின் மனு தொடர்பாக மதியம் 2 மணிக்கு பதில் அளிப்பதாக சி.பி.ஐ.,வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார். இந்த விவாதம் மதியம் 2 மணிக்கு நடந்தது. இதில் கனி உள்பட 5 பேர் ஜாமினையும் சி.பி., வக்கீல் எதிர்க்கவில்லை. இவர்களுடன் ஜாமின் கேட்டிருந்த ஸ்வான் பிரமோட்டர் நிறுவனத்தை சேர்ந்த சாகித்பாவ்லா, ராஜாவின் தனிச்செயலர் ஆர்.கே., சந்தோலியா ஆகியோரது ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்தது. இதில் லைசென்ஸ் பெறுவதில் பல ஆயிரம் கோடி ஆதாயம் பெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பின்னர் இதன் கண்காணிப்பில் விசாரணை நடந்தது.
ராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பேரட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த சனிக்கிழமை குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில் இந்திய தண்டனை சட்டம் கிரிமினல் செக்சன்கள் நம்பிக்கை மோசடி ( 409 ), (criminal breach of trust), 120 (பி) (criminal conspiracy), - 420 , (cheating) , 468, மற்றும் 471 (forgery) , 12, 13 (2), 13 (1பி), ஏமாற்றுதல், கூட்டுச்சதி, பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி ஏற்றுக்கொண்டதுன், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தாம் உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஜாமின் கேட்பதற்கான முகாந்திரம் எது ? இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கனிமொழியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கனிமொழிஒரு பெண் , பட்டதாரி அவர் ஒரு எம்.பி., இதனால் இவருக்கு ஜாமின் வழங்க வேண்டும், மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது உள்ளிட்ட சரத்துக்களை வலியுறுத்தி இன்று ஜாமின் மனு விவாதத்தை அவரது வக்கீல்கள் எடுத்துரைத்தனர். இருப்பினும் ஜாமின் உத்தரவு வரும் 3 ம் தேதிக்கு தள்ளிப்போனது. இதனால் டில்லியில் முகாமிட்டிருந்த கருணாநிதி அதிர்ச்சியடைந்தார்.
கடந்த சனிக்கிழமை ( நேற்று முன்தினம்) கருணாநிதி காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கனிமொழியை ஜாமினில் விட ஏற்பாடு செய்யுமாறு கருணாநிதி மற்றும் துணைவியார் ராஜாத்தி ஆகியோர் வலியுறுத்தியதாக செய்தி பரவியது.
dinamalar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
Similar topics
» கனிமொழிக்கு ஜாமின் கிடைக்க ஒரு மாதமாகுமா? : டில்லி செல்கிறார் கருணாநிதி
» கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு
» சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1