புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்.....

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:47 pm

கடற்கரையில் மணல் வீடு...
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குக் கேட்பதில்லை
ஒரு குழந்தையின் கனவு உடையும் சப்தம்.
************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************
பூமி சூரியனைச் சுற்றுவதாய் சொன்னீர்கள்..
நிலவோ பூமியை சுற்றுவதாய்.
சூரியன் தன்னைத்தானே சுற்றுவதாய்..
ஊர் சுற்றப் போனதையெல்லாம் விட்டுவிடுங்கள்...
ஒழுங்காய் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
எனக்குத் தலை சுற்றுகிறது.
****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************
எல்லோரும்...எப்போதும்
"பாவ மன்னிப்பு" கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
அவர்கள் செய்த தவறுகளுக்காக.
எண்ணிக்கையின் அளவு பார்த்து ...
மலைத்துப் போகும் இயேசு....
மேலும் நீளமாய்............கை விரித்து...
தலையை சாய்த்து...
சிலுவையில் அறைந்து கொள்கிறார்...ஆழமாய்.
****************************************
நிசப்தம்.....
வெறும் மழையின் சப்தம் மட்டும்...
கூடொன்றிலிருந்து...தலைகாட்டி...
உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு பறவை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறது....
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தத்தை.
*************************************

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 3:51 pm

அய்யோ எல்லாமே சூப்பர் .! சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 24, 2011 3:53 pm

************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************

****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************

அனைத்தும் மிக அருமை ,, மேல உள்ள இரண்டு கவிதையில் ஏதோ ஒரு ஈர்ப்பு ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:55 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ..
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:03 pm

அனைத்தும் அருமை அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:04 pm

kitcha wrote:அனைத்தும் அருமை அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! கிச்சா.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 4:04 pm

தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.

அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:07 pm

முஹைதீன் wrote:தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.

அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகைதீன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 5:23 pm

rameshnaga wrote:
முஹைதீன் wrote:தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.

அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகைதீன்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:35 pm

அத்தனையும் அருமை சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Jjji
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக