புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_c10செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_m10செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_c10செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_m10செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_c10 
102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_c10செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_m10செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 24, 2009 4:12 pm

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் உரிய நேரத்தில் போதிய அளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டிகளின்போது உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும், முழுத் திறமையுடனும் விளையாட முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Hi_link பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் மன நல நிபுணர் பேடி அப்டன் ஆகியோர் இணைந்து நான்கு பக்கங்களில் இதுகுறித்து விளக்கி இந்திய வீரர்களுக்குக் கொடுத்துள்ளனராம்.

அதில், செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால், டெஸ்டோஸ்டிரான் அளவு கூடும். இதனால் உடலுக்கும், மனதுக்கும் புதுத் தெம்பு கிடைக்கும், ஆவேசம் வரும். போட்டிகளில் முழுத் திறமையை வெளிப்படுத்த உதவும். அதற்கு மாறாக சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் இவை அனைத்தும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையில், செக்ஸ் தவிர சரியான முறையில் சாப்பிடுவது, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பலவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கு சென்றுள்ளது.

இந்திய அணியினர் செக்ஸ் குறித்து தயக்கமோ, அச்சமோ படக் கூடாது என்றும் கிர்ஸ்டனும், அப்டனும் அட்வைஸ் செய்துள்ளனராம். மேலும் செக்ஸ் குறித்த தவறான நம்பிக்கைகளைக் களையவும் அவர்கள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

செக்ஸ் தவிர உணவுப் பழக்க வழக்கம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வயிற்றில் அசிடிட்டி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி, உடற்பயிற்சி வழக்கங்கள், சர்க்கரை வியாதி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி, என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளதாம்.

இவை தவிர மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொள்வது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

நான்காவது அம்சமாக, வெளிநாடுகளுக்குப் போய் விளையாடும்போது இந்தியா செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்! Hi_link அதிக அளவில் தோல்வியுறுவது ஏன் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இதை விளக்க இந்தியாவின் வரலாறு மற்றும் இந்தியா புரிந்த போர்கள் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனராம்.

இந்த அறிக்கை இந்திய வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது, புத்துணர்ச்சியுடன் அவர்கள் ஆடுவார்களா என்பதை சாம்பியன்ஸ் டிராபியின் முடிவில்தான் தெரிந்து கொள்ள முடியும்.

நன்றி -தட்ஸ்தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக