புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
251 Posts - 52%
heezulia
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
18 Posts - 4%
prajai
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
2 Posts - 0%
Barushree
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_m10இன்று யார் சர்வாதிகாரி....?? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று யார் சர்வாதிகாரி....??


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 22, 2011 5:41 pm

இன்று யார் சர்வாதிகாரி....?? Images?q=tbn:ANd9GcQbi6RlWDKNxKNUi2skKDlwPRj70HITy53nMAtwJGVtRwv8CxJjfg
ஒடுக்கப்பட்டது சர்வாதிகாரமென்று
ஓர் சர்வாதிகாரியின் கூக்குரல்
உள்நோக்கம் ஊமையாக்கி
ஒலிக்கிறது உலகெங்கும்

42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்


குறிவைக்கப்பட்ட நாட்டு மன்னர்களை
குற்றம்சுமத்தும் அரக்கன் (அமேரிக்கா)
நிரூபிக்கப்ட்ட ஆயிரம் குற்றங்களுடன்
உலகின் முக்கியமான சர்வாதிகாரி
திரும்பிக் கேட்டவர்கள் யார்??

வளம்பெற்ற செல்வந்த நாடுகளை
வன்முறை ஆயுதமெடுத்து
எட்டப்பராய் ஊடுருவி
தான்செய்த கலவரத்துக்காய்
தானே உதவுகிறேனென்று
சின்னாபின்னமாக்கி காலில்
விளச்செய்த கொடுங்கோலன்
இவனை யாரென்று சொல்வது

ஈராக்கென்றும் எகிப்தென்றும்
(பல நாடுகளை)வீழ்த்தியதில் இன்று லிபியா
நாளை ஈரான் சிரியாவென்று
அத்தனை இஸ்லாமிய உலகையும்
அடிமைகளாக்கும் அடாவடித்தனம்

கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே....




நேசமுடன் ஹாசிம்
இன்று யார் சர்வாதிகாரி....?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 5:48 pm

ஹிட்லரைத் தான் இந்த உலகம் சர்வாதிகாரியாக காட்டுகிறது.ஆனால் அதை விட சர்வாதிகாரம் செய்யும் அமெரிக்காவை என்ன செய்வது. ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவிற்கு அழிவு என்பது உண்டு அது ஆண்டவன்(காலத்தின்) கையில் தான் இருக்கிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று யார் சர்வாதிகாரி....?? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 22, 2011 5:50 pm

கிட்லர் பற்றிய கவிதை அருமை ஹாசிம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனைத்து வரிகளுமே அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 22, 2011 5:53 pm

ஜாஹீதாபானு wrote:கிட்லர் பற்றிய கவிதை அருமை ஹாசிம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனைத்து வரிகளுமே அருமை

தற்போதய ஹிட்லரையா சொன்னிங்க (ஹிட்லரைப்பற்றி எழுதலியே... அழுகை )



நேசமுடன் ஹாசிம்
இன்று யார் சர்வாதிகாரி....?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 5:57 pm

ஜாஹீதாபானு wrote:கிட்லர் பற்றிய கவிதை அருமை ஹாசிம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனைத்து வரிகளுமே அருமை

அவரு கிட்லரை விட அதிகாரம் செய்யும் அமெரிக்கவைப் பற்றி சொல்லி உள்ளார்
சரி தானே ஹாசிம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று யார் சர்வாதிகாரி....?? Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 5:59 pm

அண்ணா...பெரிதாக ஒரு மேர்க்கோலிட்டு சென்ட் கொடுக்கையிலே காணாமல் போய்விட்டது...


கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே....

மிகசரியான வரிகள் அண்ணா...1000 ஹிட்லருக்கு சமமாக தற்போது அமெரிக்க நடந்து கொள்கிறது.

இதற்க்கு தீர்ப்பை இறைவன் எழுதி வைத்து இருப்பான் நிச்ச்யமாக.இன்று யார் சர்வாதிகாரி....?? 440806





இப்போதெல்லாம் தங்கள் கவிதைகளை படிப்பதே அரிதாக உள்ளது. பழையபடி தொடர்ந்து வாருங்கள் அண்ணா .....
இன்று யார் சர்வாதிகாரி....?? 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 22, 2011 6:08 pm

ஹாசிம் wrote:
ஜாஹீதாபானு wrote:கிட்லர் பற்றிய கவிதை அருமை ஹாசிம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனைத்து வரிகளுமே அருமை

தற்போதய ஹிட்லரையா சொன்னிங்க (ஹிட்லரைப்பற்றி எழுதலியே... அழுகை )
எங்க சார் வந்துடுவாரோன்னு அவசர அவசரமா படிச்சதுல எனக்கு கிட்லர் பற்றி எழுதி இருந்தது போல தோணுச்சு அதான் அப்டி பின்னூட்டம் போட்டேன் மன்னிச்சிடுங்க .......... சோகம்
என் நிலைமை ரொம்ப மோசம் இந்த கவிதைய ஒரு ஒரு பகுதியா எத்தனை தடவை ஓப்பன் பண்ணி படிச்சேன் தெரியுமா சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 22, 2011 6:13 pm

சர்வதிகாரர்களுக்கு நிச்ச்யம் இது ஒரு பாடமாக அமையும்..!
சூப்பர் ஹாசிம் அண்ணா..!
சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 22, 2011 9:30 pm

கவிதை அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்று யார் சர்வாதிகாரி....?? 1357389இன்று யார் சர்வாதிகாரி....?? 59010615இன்று யார் சர்வாதிகாரி....?? Images3ijfஇன்று யார் சர்வாதிகாரி....?? Images4px
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Oct 24, 2011 5:30 pm

நல்லதொரு உணர்வுபூர்வமான படைப்பு. வாழ்த்துகள் என்னுயிர் தோழரே...





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக