புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
155 Posts - 79%
heezulia
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
320 Posts - 78%
heezulia
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஒரு தவறான வார்த்தை

Page 3 of 3 Previous  1, 2, 3

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 23, 2011 3:57 pm

First topic message reminder :

தமிழில் கற்பழித்தல் என்ற வார்த்தை மிகவும் தவறானது. ஏனெனில் கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அது மனம் சம்பத்தப்பட்ட விடயம் ஆகும். அதை எப்படி இன்னொருவரால் அழிக்கமுடியும்
கற்பு எனப்படுவது ஒருவனுக்கு ஒருத்தி என்று மனக்கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையாகும். உடம்பைக்கெடுத்தல் கற்பை அழித்தல் ஆகாது. ஆகவே அதற்கு சரியான தமிழ் வார்த்தை பாலியல் பலாத்காரம் ஆகும். நாம் இனிமேல் கற்பழித்தல் என்ற சொல்லை பாவிப்பதை திவிர்த்துக்கொள்ளுவோம்.
என்னுடைய கருத்து தவறாயின், உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 7:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote: இதற்க்கு ஒரே பரிகாரம் தான் உள்ளது.....உமாதேவி ....தோத்திரம் ....ரேவதி..நாமாவளி ....ம்ருதா சஞ்சீவினி மகா மந்திரம் ...உதயசுதா..மாலை ...ஜாகீதா ரத்னவளி ,,போன்ற பக்தி பாடல்களை பாராயணம் செய்யுங்கள் ..அம்பாளின் அனுக்கிரகம் பெறுவீர்கள்

இடுக்கண் பட்டிருப்பினும் இரந்து யாரையும்
விடுக்கல் பிரான் என்று வினாவுவோம் அல்லேன்!
அடுக்கல் கீழ் கிடக்கினும் மருளி நானுற்ற
நடுக்கம் களைப்பது பாலா கார்த்திக்கே !
எதுக்கு இவ்வளவு மோசமா பாலா கார்திக்க திட்டுறீங்க பெருமாள்?

நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 24, 2011 9:52 am

அய்யம் பெருமாள் .நா wrote:
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !

பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )

என்ன கொடுமை இது..... கோபம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

[You must be registered and logged in to see this link.]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Oct 24, 2011 10:48 am

[quote="அய்யம் பெருமாள் .நா"]
இளமாறன் wrote:ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் குஓட்டே
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !

பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )

அய்யம்பெருமாள் எப்படி ( மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )கூறப்போயிற்று கண்டிப்பாக மகளிர் அணியில் யாராவது இருந்திருந்தால்.
யாராவது என்ன உமா அவர்கள் இருந்திருந்தால் உம் பதிவையே தூக்கி விட்டிருப்பார் இன்று வந்ததும் முதல் வேலையாக அதை செய்தே ஆக வேண்டும் உமா அவர்களே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Oct 24, 2011 10:58 am

நான் சொன்னது சரிதானே

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 24, 2011 11:31 am

இது பெருமாள் சேர்த்த கூட்டம் இல்ல,
தானா சேர்ந்த கூட்டம் - போட்டுத் தள்ள...

நீங்க சொன்னது ரொம்ப சரி கவிமுகி.

நட்புடன் - வெங்கட்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 11:39 am

தங்கள் கருத்து மிகவும் சரி என் பார்வையில்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 24, 2011 12:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் குஓட்டே
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !

பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )

என்ன அண்ணா இது என்னது பெண்கள் என்றாள் பிசாசா, ஏன் இப்படியெல்லாம் சொல்ட்றீங்க
இதை பெண்கள் கவனிக்கவில்லை போல் இருக்கு, ஒரு வார்த்தை பயன்படுத்துவதற்க்கு முன் அதை யோசித்து பேசுங்கள், இதையெல்லாம் விளயாட்டா எடுத்துக்க முடில, நெனச்சா பெண்கள் தெய்வம் இல்லானா பிசாசா, நீங்க தெய்வமா நினைக்க வேண்டாம் பிசாசாவும் நினைக்க வேண்டாம், மனுசியா நினைங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 12:21 pm

பூஜிதா wrote:
என்ன அண்ணா இது என்னது பெண்கள் என்றாள் பிசாசா, ஏன் இப்படியெல்லாம் சொல்ட்றீங்க
இதை பெண்கள் கவனிக்கவில்லை போல் இருக்கு, ஒரு வார்த்தை பயன்படுத்துவதற்க்கு முன் அதை யோசித்து பேசுங்கள், இதையெல்லாம் விளயாட்டா எடுத்துக்க முடில, நெனச்சா பெண்கள் தெய்வம் இல்லானா பிசாசா, நீங்க தெய்வமா நினைக்க வேண்டாம் பிசாசாவும் நினைக்க வேண்டாம், மனுசியா நினைங்க

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 24, 2011 12:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பூஜிதா wrote:
என்ன அண்ணா இது என்னது பெண்கள் என்றாள் பிசாசா, ஏன் இப்படியெல்லாம் சொல்ட்றீங்க
இதை பெண்கள் கவனிக்கவில்லை போல் இருக்கு, ஒரு வார்த்தை பயன்படுத்துவதற்க்கு முன் அதை யோசித்து பேசுங்கள், இதையெல்லாம் விளயாட்டா எடுத்துக்க முடில, நெனச்சா பெண்கள் தெய்வம் இல்லானா பிசாசா, நீங்க தெய்வமா நினைக்க வேண்டாம் பிசாசாவும் நினைக்க வேண்டாம், மனுசியா நினைங்க

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
உங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லாருக்குன்னு சொல்லி
எத்தன பேர் மனச புன் படுத்துட்டீங்க பாருங்க...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக