புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_m10தமிழில் ஒரு தவறான வார்த்தை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஒரு தவறான வார்த்தை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 23, 2011 3:57 pm

First topic message reminder :

தமிழில் கற்பழித்தல் என்ற வார்த்தை மிகவும் தவறானது. ஏனெனில் கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அது மனம் சம்பத்தப்பட்ட விடயம் ஆகும். அதை எப்படி இன்னொருவரால் அழிக்கமுடியும்
கற்பு எனப்படுவது ஒருவனுக்கு ஒருத்தி என்று மனக்கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையாகும். உடம்பைக்கெடுத்தல் கற்பை அழித்தல் ஆகாது. ஆகவே அதற்கு சரியான தமிழ் வார்த்தை பாலியல் பலாத்காரம் ஆகும். நாம் இனிமேல் கற்பழித்தல் என்ற சொல்லை பாவிப்பதை திவிர்த்துக்கொள்ளுவோம்.
என்னுடைய கருத்து தவறாயின், உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:42 pm

இளமாறன் wrote:

இந்த மென்மையால் தான் அவர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த பாலா சாரும் , நட்புடனும் என் இப்படி சொன்னாங்கணு தெரியல ?
இதற்கு மகளிர் அணி பதிலளிப்பார்கள் [You must be registered and logged in to see this image.]

வாங்கி கட்டிக்கொள்வதே ....அய்யம்பெருமாளுக்கு வடிக்கையானது ....தர்ம அடிவாங்க தயார் ஆகுக !

நான் சில நாட்களுக்கு விடுமுறை இளா ! பாலா சார் ! [You must be registered and logged in to see this image.]
கருத்து சொல்லுறதுதான் எங்க வேலை. சமாளிக்கிறது எல்லாம்
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை பொறுப்பாளர் பாலா கார்த்திக் பார்த்துக்கொள்வார் !

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 5:48 pm

இன்று காலை தினமலரில் படித்தது

பெண்கள், பண்டோரா பெட்டி போன்றவர்கள். அதனுள் விலையுயர்ந்த வைரங்களும், சுவை மிகுந்த உணவு வகைகளும், விஷம் மிகுந்த பாம்புகளும், பாடும் ஆடும் பறவைகளும், டால்பின்களும், சுறாக்களும் ஒளிந்திருக்கும். பெட்டிக்குள்ளிருந்து எதை எடுக்கிறாய் என்பது உன் வித்வத்தை பொறுத்தது புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 6:05 pm

இளமாறன் wrote:இன்று காலை தினமலரில் படித்தது

பெண்கள், பண்டோரா பெட்டி போன்றவர்கள். அதனுள் விலையுயர்ந்த வைரங்களும், சுவை மிகுந்த உணவு வகைகளும், விஷம் மிகுந்த பாம்புகளும், பாடும் ஆடும் பறவைகளும், டால்பின்களும், சுறாக்களும் ஒளிந்திருக்கும். பெட்டிக்குள்ளிருந்து எதை எடுக்கிறாய் என்பது உன் வித்வத்தை பொறுத்தது புன்னகை
இதை நாங்கள் நம்ப மாட்டோம் ..

அம்...மாக்களே , தாய்களே , மகளிர் அணி தங்கங்களே ! பாலா சார் நாளை எப்படியும் என்னை மாட்டிவிட முயற்ச்சிப்பார். அப்போது

இதையும் படியுங்கள் .. [You must be registered and logged in to see this link.] ( எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு )

[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 6:12 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
அம்...மாக்களே , தாய்களே , மகளிர் அணி தங்கங்களே ! பாலா சார் நாளை எப்படியும் என்னை மாட்டிவிட முயற்ச்சிப்பார். அப்போது

இதையும் படியுங்கள் .. [You must be registered and logged in to see this link.] ( எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு )
இவளோ பயம் இருக்கும்போது அடக்க ஒடுக்கம்மா இருக்கவேண்டாமா ? இதற்க்கு ஒரே பரிகாரம் தான் உள்ளது.....உமாதேவி ....தோத்திரம் ....ரேவதி..நாமாவளி ....ம்ருதா சஞ்சீவினி மகா மந்திரம் ...உதயசுதா..மாலை ...ஜாகீதா ரத்னவளி ,,போன்ற பக்தி பாடல்களை பாராயணம் செய்யுங்கள் ..அம்பாளின் அனுக்கிரகம் பெறுவீர்கள் :வணக்கம்:

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 6:13 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
இளமாறன் wrote:ஆண்களின் மனதை கெடுப்பதற்கு அல்லது கெடுப்பவர்களுக்கு வார்த்தைகள் உண்டா இருந்தால் சொல்லுங்களேன் குஓட்டே
எத்தனையோ வார்த்தைகள் உள்ளது இளா !

பாவையர் ,
பூவையர் ,
மகளிர் ,
பெண்டிர்,
பெண்,
கன்னி,
அரிவை,
தெரிவை,
பேதை,
பெதும்பை,
மங்கை ,
மடந்தை , மாது ( எல்லா பிசாசுகளுக்கும் ஒரு அர்த்தம் தானாமாம் . பாலா சாரும் நட்புடனும் கூறினார்கள் )
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?

குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 6:16 pm

கே. பாலா wrote: இதற்க்கு ஒரே பரிகாரம் தான் உள்ளது.....உமாதேவி ....தோத்திரம் ....ரேவதி..நாமாவளி ....ம்ருதா சஞ்சீவினி மகா மந்திரம் ...உதயசுதா..மாலை ...ஜாகீதா ரத்னவளி ,,போன்ற பக்தி பாடல்களை பாராயணம் செய்யுங்கள் ..அம்பாளின் அனுக்கிரகம் பெறுவீர்கள்

இடுக்கண் பட்டிருப்பினும் இரந்து யாரையும்
விடுக்கல் பிரான் என்று வினாவுவோம் அல்லேன்!
அடுக்கல் கீழ் கிடக்கினும் மருளி நானுற்ற
நடுக்கம் களைப்பது பாலா கார்த்திக்கே !

[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 6:17 pm

நட்புடன் wrote:
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?

குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
சரியாக சொன்னீர்கள் நட்புடன்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ??
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 6:22 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?

குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
சரியாக சொன்னீர்கள் நட்புடன்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ??
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்
பாலா சார் , நட்புடன் உங்கள் இருவருக்கும் ஒரு உண்மை தெரியுமா ?

நாம் ஈகரை மகளிர் அணியை போல இந்த உலகில் சிறந்த அறிவாளிகள் யாருமே இல்லை. ஏனென்றால் உண்மை கூறினால் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த திரியில் இளமாறன் கேள்விக்கு நான் கூறிய பதிலையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 6:24 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் - பாவமே உருவாக பெருமாள்
பழியே வீண் பழியே என்று பாலா சாரும் நானுமா?

குண்டக்க மண்டக்க பெருமாள் நீங்க என்ன தகிடு தத்தம் செய்தாலும்
நாளைக்கு மகளிர் அனில இருந்து வந்து உங்க தோல உரிச்சு
உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் - சர்வ ஜாக்கிரதை பவ
ஆயுஷ்மான் பவ - உசிரோட நீங்க இருந்தா சந்திப்போம்.
சரியாக சொன்னீர்கள் நட்புடன்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ??
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்
அதான விடுவனா நான் - எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை
பெருமாளுக்கு ரெண்டுமே கோவிந்தா தான் - ஜருகண்டி ஜருகண்டி
பனி ஜாஸ்திகா உந்தி....

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 7:04 pm

நட்புடன் wrote:
ஞாயிறு என்பதால் ...கைப்புள்ள கணக்கா உதார் விட்டா...போதுமா ?? திங்கள் வராமல போய்விடும் ....அப்படியே இந்த திரி உள்ளே போனாலும் ...நட்புடன் மேலே எடுத்துவைக்காமலா போய்விடுவார் ????...யோசிக்க வேண்டாம்
அதான விடுவனா நான் - எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை
பெருமாளுக்கு ரெண்டுமே கோவிந்தா தான் - ஜருகண்டி ஜருகண்டி
பனி ஜாஸ்திகா உந்தி.
...[/quote]

natbudan summave aaduvaaru ! ithula palaa sir vera salangaiyai kattivittar.
ஜருகண்டி ஜருகண்டி
பனி ஜாஸ்திகா உந்தி
naalaikkum unthikkitte irukakttum.

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக