புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
29 Posts - 62%
heezulia
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
194 Posts - 73%
heezulia
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
8 Posts - 3%
prajai
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளே! Poll_c10கடவுளே! Poll_m10கடவுளே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே!


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 12:53 pm

சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதை...

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்விற்குச் சில நாட்கள் முன்னர்..
அன்று தான் பள்ளியில் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு கொடுத்து இருந்தனர்.. பயபக்தியோடு என் அப்பாவிடம் கொடுத்தேன்...

"பரிட்சை
ஹால் டிக்கெட்டா? நல்லது.. நல்லது... எல்லாரும் இந்த ஞாயிற்றுக் கிழமை
நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வேண்டிகிட்டு வருவோம்"

"
இல்லப்பா... ஸ்டடி லீவ் கொஞ்சம் நாள் தான் குடுத்து இருக்காங்க... படிக்கணும்"

"
பரவாயில்லைப்பா... நாம் காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்"

"
இல்லப்பா.."

"அரை நாள் படிக்கலைனா ஒண்ணும் ஆகாது.. நீ தான் சில நாள் நைட் முழிச்சு படிப்பல? அப்படி படி"


அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை...

"அப்பா... இந்த ஞாயிற்றுக் கிழமை சக்திமான் இருக்குப்பா... சக்திமானுக்கும், தன்ராஜ் கில்விஷருக்கும் சண்டைப்பா"



கடவுளே! Shaktimaan_sakthiman_wallpapers_images_animations


"அதானே பார்த்தேன் என்னடா பையன் படிப்பில ரொம்ப ஆர்வமா இருக்கான்னு...
ஏண்டா சாமியை விட சக்திமான் உனக்கு அதிகமா மார்க் வாங்கி குடுத்துடுவாரா? "

"இல்லப்பா.. அது வந்து.."

"அதெல்லாம் கிடையாது.. நாம் எல்லாரும் போறோம்"

முடிந்தது.. எல்லாம் முடிந்தது.. இந்த வாரம் சக்திமானைப் பார்க்க முடியாது!!
நாம் சக்திமானுக்கு டிப்ஸ் குடுக்காமல் போவதினால் சக்திமான் தோற்று விட்டால்??
அய்யய்யோ... இருள் ஆரம்பித்து விடுமே!!!

குலதெய்வம் கோவில் என்றால் சும்மா நினைத்தவுடன் போய் விட முடியாது...
முசிறியில் இருந்து காலை 9 மணிக்கு பேருந்து.. ஏறினால், ஒரு மணி நேரம் பயணம்..
தவறவிட்டால், மதியம் தான் பேருந்து!!!

எப்படியாவது சக்திமானைக் காப்பாற்ற வேண்டும் என்கிற என் ஆசை நிராசையானது..

அன்று நான் படுக்கையில் புரண்டு புரண்டு தூங்குவது போல் நடித்தும் அப்பா எழுப்பி விட்டார்..

ஒரு வழியாக காலை 7.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, முசிறி வந்தாயிற்று..

"அப்பா.. வீட்டுக்குப் போலாம்பா...சக்திமான்.." என்றாள் என் தங்கை (எல்லாம் என் தூண்டுதலால் தான்)
அப்பா முறைத்தார்..

அதற்கப்புறம் எங்கே பேசுவது?

ஒருவழியாக குல தெய்வம் இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்...

கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ய அனைத்து பொருட்களையும் அம்மாவும் தங்கையும் பரப்ப துவங்கினர்..

கண்களை மூடி சாமி கும்பிட முயன்றேன்..
கண் முன்னே சக்திமான் தான் நின்றார்... கண்னைத் திறந்தால் தலையில் குட்டு விழும் என்பதால், கண்ணை மூடியபடியே நின்றேன்.

கடவுளே! Praying


"தம்பி.. இந்த பரிட்சையில நல்லா மார்க் வரும்" என்று கூறிக்கொண்டே பூசாரி விபூதியை என் நெற்றியில் இட்டார்..
என் மனதிலோ அன்று சக்திமானுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதைபதைப்பு!!

ஆனால், என் தங்கையைப் பாராட்ட வேண்டும்...
என்னை விட சிறியவள் ஆனாலும், சிறிது கூட ஆர்ப்பாட்டம் செய்யாமல், கடவுளை வணங்குவதிலேயே குறியாக இருந்தாள்..

என் அப்பாவும் அவளை மெச்சினார் "அந்த பிள்ளையைப் பாருடா. உன்ன விட சின்ன
பொண்ணு.. எப்படி நல்ல பிள்ளையா நின்று சாமி கும்பிடறா.. நீயும் இருக்கியே"

ஒரு வழியாக சாமி கும்பிட்ட பின் வெளியே வர தயாரானோம்..
அப்பா அவர்களிடம் விடை பெற்றார்..



கடவுளே! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 3:51 pm

நான் முதலில் படித்ததற்கும் , இப்போது படித்ததற்கும் இடையே சில வசனங்களை காணவில்லையே ! ( அருண் ஆளுங்க )

மெல்லிய் சிரிப்பு எழுந்துகொண்டே இருந்தது. நன்றி !



கடவுளே! Thank-you015
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 23, 2011 4:22 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நான் முதலில் படித்ததற்கும் , இப்போது படித்ததற்கும் இடையே சில வசனங்களை காணவில்லையே ! ( அருண் ஆளுங்க )

மெல்லிய் சிரிப்பு எழுந்துகொண்டே இருந்தது. நன்றி !

சில திருத்தங்கள் செய்தேன்... கடவுளே! 68516
பகுதி பகுதியாய் எனது வலைப்பூவில் இருந்து எடுத்து ஒட்டியதால் சில பிழைகள் ஏற்பட்டன.. கடவுளே! 440806
(வரைவில் அவற்றைக் கவனிக்கவில்லை!)

சில நண்பர்கள் கவனித்து கூறியதால் திருத்தினேன்!!



கடவுளே! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக