புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜ விருந்து - நட்புடன்...
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
First topic message reminder :
ராஜ விருந்து - நட்புடன்...
ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.
என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.
இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.
என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.
சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.
அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.
இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.
நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.
அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.
வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?
அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.
ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.
சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்...

நட்புடன் - வெங்கட்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏண்ணே கொலவெறி அண்ணே பாயின்ட எடுத்துக்கொடுக்குறீங்க..கொலவெறி wrote:ஒல்லியா இருப்பவர் அனைவரும் தம்பியும் அல்லஅசுரன் wrote:என்னாது நான் உங்களுக்கு அண்ணாவா? நான் ஒல்லியாதான் இருப்பேனாக்கும்..அப்போ தம்பி தானே வரும்ராஜா wrote:ஆமாம் அசுரன் அண்ணா , நானும் கேள்விப்பட்டேன்அசுரன் wrote:ராஜா அண்ணன் குடும்பத்தாரின் விருந்தோம்பல் பாராட்டுக்குரியது..
குண்டா இருப்பவர் அனைவரும் அண்ணனும் அல்ல
தத்துப்பித்து தத்துவம் எண்ணிக்கை நூற்றி நாலு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ராஜா wrote:நேரமின்மையால் ஓடுகிறேன் , நாளை அசுரன் அண்ணனை கவனித்து கொல்கிறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எதிலையாவது சாதிக்கனூன்ற வெறி என்னுள் கொழுந்து விட்டு எரியரதால இந்த வெறி மட்டும் அடங்கவே மாட்டேங்குதே - நா என்ன பண்றது?ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:ஒல்லியா இருப்பவர் அனைவரும் தம்பியும் அல்ல
குண்டா இருப்பவர் அனைவரும் அண்ணனும் அல்ல
அய்யோ...அய்யோ...அய்யோ...
உங்க கொலவெறி அடங்காதா?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:எதிலையாவது சாதிக்கனூன்ற வெறி என்னுள் கொழுந்து விட்டு எரியரதால இந்த வெறி மட்டும் அடங்கவே மாட்டேங்குதே - நா என்ன பண்றது?ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:ஒல்லியா இருப்பவர் அனைவரும் தம்பியும் அல்ல
குண்டா இருப்பவர் அனைவரும் அண்ணனும் அல்ல
அய்யோ...அய்யோ...அய்யோ...
உங்க கொலவெறி அடங்காதா?...
என்னமோ பண்ணுங்க...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொலவெறி wrote:எதிலையாவது சாதிக்கனூன்ற வெறி என்னுள் கொழுந்து விட்டு எரியரதால இந்த வெறி மட்டும் அடங்கவே மாட்டேங்குதே - நா என்ன பண்றது?ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:ஒல்லியா இருப்பவர் அனைவரும் தம்பியும் அல்ல
குண்டா இருப்பவர் அனைவரும் அண்ணனும் அல்ல
அய்யோ...அய்யோ...அய்யோ...
உங்க கொலவெறி அடங்காதா?...
எதுல எதுல எதுல எதுல எதுல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடங்கொப்புரானே அது தெரிஞ்சா இம்புட்டு நேரம் அத்த சாதிச்சிருக்க மாட்டோமா?அசுரன் wrote:கொலவெறி wrote:எதிலையாவது சாதிக்கனூன்ற வெறி என்னுள் கொழுந்து விட்டு எரியரதால இந்த வெறி மட்டும் அடங்கவே மாட்டேங்குதே - நா என்ன பண்றது?ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:ஒல்லியா இருப்பவர் அனைவரும் தம்பியும் அல்ல
குண்டா இருப்பவர் அனைவரும் அண்ணனும் அல்ல
அய்யோ...அய்யோ...அய்யோ...
உங்க கொலவெறி அடங்காதா?...
எதுல எதுல எதுல எதுல எதுல
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7