புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:20 pm

First topic message reminder :

நாம்-
நாகரீகம் உச்சமடைந்த காலத்தில் வசிக்கிறோம்.
ஆதிமனிதனிலிருந்து...அரை பேண்ட்...ஆகி இருக்கிறது உடை.
ஆதிகாலத்தில் என் வீட்டிற்குக் கதவே இல்லை.
இப்போது-
திண்டுக்கல் பூட்டிலிருந்து...டிஜிட்டல் லாக்கிற்கு மாறி இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம் ...
இருந்தாலும் சொல்கிறேன்...வெகு நிச்சயமாய்..
நாங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம்..இப்போது.
************************************************************
மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
*************************************************




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 8:16 pm

rameshnaga wrote:
ரேவதி wrote:மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! ரேவதி.


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 22, 2011 8:22 pm

நான்தான் லைக் பன்னேன் புன்னகை
கவிதை சூப்பருங்க
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி



"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! "அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 599303
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! "அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 8:38 pm

மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிந்தனை உச்சம்..... அழகு.. அழகு.. வறுமை இல்லை. கவிதை.. அருமையிருக்கு



"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 A"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 A"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 T"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 H"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 I"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 R"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 A"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 22, 2011 8:41 pm

அருமை அய்யா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 8:50 pm

நிலவு
சூரியனாய் மாறிவிட்டாதென..................

உருவகத்திலும் , படிமமா ? ஆச்சர்யமான சிந்தனை நாகா ! நன்றி !



"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 9:00 pm

ரொம்பவும் நன்றி! கோவிந்தராஜ்.,ஆதிரா., அருண்., அய்யம்பெருமாள்.

சுமையா
சுமையா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 23/05/2010

Postசுமையா Sat Oct 22, 2011 9:27 pm

rameshnaga wrote:

நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம்


அருமையான, எதார்த்தமான வரிகள். சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 9:29 pm

ரொம்பவும் நன்றி! சுமையா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 22, 2011 9:32 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 1357389"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 59010615"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Images3ijf"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... - Page 2 Images4px
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 9:34 pm

KESAVAN wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! கேசவன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக