புதிய பதிவுகள்
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நாம்-
நாகரீகம் உச்சமடைந்த காலத்தில் வசிக்கிறோம்.
ஆதிமனிதனிலிருந்து...அரை பேண்ட்...ஆகி இருக்கிறது உடை.
ஆதிகாலத்தில் என் வீட்டிற்குக் கதவே இல்லை.
இப்போது-
திண்டுக்கல் பூட்டிலிருந்து...டிஜிட்டல் லாக்கிற்கு மாறி இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம் ...
இருந்தாலும் சொல்கிறேன்...வெகு நிச்சயமாய்..
நாங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம்..இப்போது.
************************************************************
மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
*************************************************

rameshnaga wrote:ரேவதி wrote:மூன்றுமே முத்தான கவிதைகள்
ரொம்பவும் நன்றி! ரேவதி.
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நான்தான் லைக் பன்னேன்
கவிதை
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
கவிதை
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிந்தனை உச்சம்..... அழகு.. அழகு.. வறுமை இல்லை. கவிதை..

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அருமை அய்யா!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நிலவு
சூரியனாய் மாறிவிட்டாதென..................
உருவகத்திலும் , படிமமா ? ஆச்சர்யமான சிந்தனை நாகா ! நன்றி !
சூரியனாய் மாறிவிட்டாதென..................
உருவகத்திலும் , படிமமா ? ஆச்சர்யமான சிந்தனை நாகா ! நன்றி !
ரொம்பவும் நன்றி! கோவிந்தராஜ்.,ஆதிரா., அருண்., அய்யம்பெருமாள்.
- சுமையாபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 23/05/2010
rameshnaga wrote:
நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம்
அருமையான, எதார்த்தமான வரிகள்.
ரொம்பவும் நன்றி! சுமையா.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
KESAVAN wrote:
ரொம்பவும் நன்றி! கேசவன்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3