புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..
விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?
உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?
இது தான் முதலாம் சொற்போர்!!
பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
வாழ்த்துகள் என்பதே மிகச்சரியான பதம்.கே. பாலா wrote:வாழ்த்துகள் என்பதே சரி என்று நினைக்கிறன் பூவன் ..பூவன் wrote:கே. பாலா wrote:பூவன் wrote:கவி வாழ்த்துக்கள் என்பதே சரி , இருந்தாலும் கற்ற ஆன்றோர் பலர் உள்ளனர் சரியான விளக்கம் அளிப்பார்கள் ....
என்ன ஆச்சு அண்ணா தவறா ?
ஆதிரா வரட்டும் கேட்போம்
சதாசிவம் அவர்களின் விளக்கம் அருமை.
ஒரே ஒரு திருத்தம். தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வரும் உகரம் மிகுந்து ஒலிக்கும் என்று கூறியிருக்கிறார்.
இயல்பாக ஒலிக்கும். அது முற்றியலுகரம் எனப்படும். முற்றாக ஒலிக்கும் (1 மாத்திரை). உகரம் என்று பொருள்.
மிகுந்து ஒலிப்பதை அளபெடை என்று சுட்டும் தமிழ் இலக்கணம்.
வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் -இரண்டுமே இலக்கணப்படி சரியானவையே ! ஆனால் இரண்டில் மிகச்சரியானது எது என்றால் வாழ்த்துகள் என்பதே! தொல்காப்பியர் “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பல அறி சொற்கே”(பெயரியல் 15) என்றார். இதன்படி-மாடு -மடுகள்; பறவை -பறவைகள் என்று ஒற்றுமிகாமல்தான் புணரும். ஆனால் சிலரைக் குழப்பிய நூற்பா ஒன்று உள்ளது! ”வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”(குற்றியலுகரப் புணரியல் 4) என்பதே அது ! ’நிலையலும்’ என்று அவர் சொன்னதிலிருந்தே நிலையாமைதான் அதிகம் என உணரவேண்டும்! அஃதாவது, வன்றொடொர்க் குற்றியலுகரத்து முன் வல்லெழுத்து வரின் எப்போதாவதுதான் ஒற்றுமிகும்! இந்த விதிப்படிதான் சொற்களும் அமைந்துள்ளன! தூக்கு-தூக்குகள்;சாக்கு-சாக்குகள்;பாக்கு- பாக்குகள் என்றுவரும்! இந்த மூன்று சொற்களிலும் வந்த உகரம் வன்றொடொர்க் குற்றியலுகரமே; புணர்ச்சி-அல்வழிப் புணர்ச்சி.’வாழ்த்து’என்பதில் வந்த உகரமும் வன்றொடொர்க் குற்றியலுகரமே .
சீர் - சீர்கள், என ஆகும்; ஆனால் பா- பாகள் என ஆகாது; பாக்கள் என்றுதான் ஆகும்! இந்த ஆய்விலிருந்து என்ன தெரிகிறது? குழப்பம் சிறிதுமில்லாது சொற்களின் அமைப்பு இருக்கவேண்டும் என்று தெரிகிறது!இதுதான் எந்த மொழிக்கும் அடிப்படை! ’ பதிப்புகள் ’ என்பதில் குழப்பம் இல்லை;’பதிப்புக்கள்’ என்றால் சிறு குழப்பம் தலையை நீட்டுகிறது! குடிக்கும்’கள்’ளுக்கு ஓர் இணைப்பு ஏற்படுத்துகிறது!இறுதியாக- ஈகரைக்கு , வாழ்த்துகள்!
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

http://ssoundarapandian.blogspot.in/
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Aathira wrote:வாழ்த்துகள் என்பதே மிகச்சரியான பதம்.கே. பாலா wrote:வாழ்த்துகள் என்பதே சரி என்று நினைக்கிறன் பூவன் ..பூவன் wrote:கே. பாலா wrote:பூவன் wrote:கவி வாழ்த்துக்கள் என்பதே சரி , இருந்தாலும் கற்ற ஆன்றோர் பலர் உள்ளனர் சரியான விளக்கம் அளிப்பார்கள் ....
என்ன ஆச்சு அண்ணா தவறா ?
ஆதிரா வரட்டும் கேட்போம்
சதாசிவம் அவர்களின் விளக்கம் அருமை.
ஒரே ஒரு திருத்தம். தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வரும் உகரம் மிகுந்து ஒலிக்கும் என்று கூறியிருக்கிறார்.
இயல்பாக ஒலிக்கும். அது முற்றியலுகரம் எனப்படும். முற்றாக ஒலிக்கும் (1 மாத்திரை). உகரம் என்று பொருள்.
மிகுந்து ஒலிப்பதை அளபெடை என்று சுட்டும் தமிழ் இலக்கணம்.
முற்றியலுகர விளக்கத்தை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி ...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Dr.S.Soundarapandian wrote:வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் -இரண்டுமே இலக்கணப்படி சரியானவையே ! ஆனால் இரண்டில் மிகச்சரியானது எது என்றால் வாழ்த்துகள் என்பதே! தொல்காப்பியர் “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பல அறி சொற்கே”(பெயரியல் 15) என்றார். இதன்படி-மாடு -மடுகள்; பறவை -பறவைகள் என்று ஒற்றுமிகாமல்தான் புணரும். ஆனால் சிலரைக் குழப்பிய நூற்பா ஒன்று உள்ளது! ”வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”(குற்றியலுகரப் புணரியல் 4) என்பதே அது ! ’நிலையலும்’ என்று அவர் சொன்னதிலிருந்தே நிலையாமைதான் அதிகம் என உணரவேண்டும்! அஃதாவது, வன்றொடொர்க் குற்றியலுகரத்து முன் வல்லெழுத்து வரின் எப்போதாவதுதான் ஒற்றுமிகும்! இந்த விதிப்படிதான் சொற்களும் அமைந்துள்ளன! தூக்கு-தூக்குகள்;சாக்கு-சாக்குகள்;பாக்கு- பாக்குகள் என்றுவரும்! இந்த மூன்று சொற்களிலும் வந்த உகரம் வன்றொடொர்க் குற்றியலுகரமே; புணர்ச்சி-அல்வழிப் புணர்ச்சி.’வாழ்த்து’என்பதில் வந்த உகரமும் வன்றொடொர்க் குற்றியலுகரமே .
சீர் - சீர்கள், என ஆகும்; ஆனால் பா- பாகள் என ஆகாது; பாக்கள் என்றுதான் ஆகும்! இந்த ஆய்விலிருந்து என்ன தெரிகிறது? குழப்பம் சிறிதுமில்லாது சொற்களின் அமைப்பு இருக்கவேண்டும் என்று தெரிகிறது!இதுதான் எந்த மொழிக்கும் அடிப்படை! ’ பதிப்புகள் ’ என்பதில் குழப்பம் இல்லை;’பதிப்புக்கள்’ என்றால் சிறு குழப்பம் தலையை நீட்டுகிறது! குடிக்கும்’கள்’ளுக்கு ஓர் இணைப்பு ஏற்படுத்துகிறது!இறுதியாக- ஈகரைக்கு , வாழ்த்துகள்!
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தங்களின் பயனுள்ள விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா ....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- SHANMUGHAMபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013
சதாசிவம் நண்பரே
மிகவும் பக்கத்தில் எனும் பொருளில் அருகாமை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் ...+ஆமை (உ-ம்) புறங்கூறாமை, புலால் உண்ணாமை, போன்ற சொற்களில் உள்ளது போல் அருகாமை என்ற சொல்லுக்கான அர்த்தமும் அருகில் அல்லாத என்ற பொருளில் தான் வரும் என்றும்,
பக்கத்தில் உள்ள என்று பொருள்படுவதற்கு அருகில் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அருகாமையில் என்று குறிப்பிடக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சரியா? தவறா?
...................................................
மேலும் இது போன்ற தகவல்களை பத்திரிகை களுக்கும், பிளக்ஸ் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் தேவை. மேலும் அவர்கள் இது குறித்து கற்பிக்கப்பட வேண்டும்.

SHANMUGHAM wrote:சதாசிவம் நண்பரே

அருகாமை என்பது சரியா தவறா என்பது தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணங்களை அருகாமை என்கிற வார்த்தையோடு பொருத்திப் பார்க்க இயலாது என்றே எண்ணுகிறேன். ஏனெனில் கூறாமை என்கிற வார்த்தையைப் பிரிக்கும்போது கூறு+ஆமை என்றும் உண்ணாமை என்பதை உண்+ஆமை என்றும் பிரிக்கிறோம்.
இதில் முதல் பாகத்தில் வரும் கூறு மற்றும் உண் ஆகியவை வினைச்சொற்கள். வினைச் சொல்லிற்குப் பிறகு ஆமை வருவதால் எதிர்ப்பதப் பொருள் கொள்கிறோம். ஆனால் அருகாமை என்கிற வார்த்தையை மேற்கண்டவாறு பிரிக்க இயலாது என்று எண்ணுகிறேன். அப்படியே பிரித்தாலும் முதல் சொல் வினைச் சொல்லாக இராது. (ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். தவறெனில் அறிஞர் பெருமக்கள் என்னை மன்னிப்பதோடு திருத்தவும் வேண்டுகிறேன்).
- SHANMUGHAMபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013
பார்த்திபன் wrote:SHANMUGHAM wrote:சதாசிவம் நண்பரே

எனக்கு இலக்கணம் அவ்வளவாகத் தெரியாது. இந்தக் கருத்தை நானாகக் கூறவில்லை, ஏற்கனவே, ஏதோ புத்தகத்தில் படித்ததைத் தான் கூறியிருக்கிறேன். அருகாமை என்பது அருகில் என்பதன் எதிர்ப்பதம் என்றும், அவ்வாறு கூறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிஞர் பெருமக்கள் சரிப்படுத்த வேண்டுகிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று பகுபத உறுப்புகள்..
கொல்லாமை, கல்லாமை போன்ற சொற்களில் கொல்+ஆமை என்று பிரிப்பது தவறு.
கொல் + ஆ + மை என்றே பிரிக்க வேண்டும். இதில் "கொல்" பகுதி "ஆ" இடைநிலை "மை" விகுதி.
ஆ என்ற இடைநிலை எதிர்மறை பொருளைக் குறிப்பதால் எதிர்மறை இடைநிலை என்று அழைக்கப்படுகிறது. உதா: உண் = உண்ணாத பாடு = பாடாத,
அருகுதல் என்றால் குறைதல் என்ற பொருளுண்டு. அருகாமை என்ற சொல்லுக்கு குறையாமை என்று பொருள் கொள்வதே சாலச் சிறந்தது. தமிழில் அண்மை என்ற சொல் அருகில், பக்கத்தில் என்ற பொருள்களில் ஆளப்படுகிறது. மிகவும் நெருங்கிய என்ற பொருளுக்கு அருகு +அண்மை =அருகண்மை என்று கூறப்பட்டு, பின்னாளில் மருவி அருகாண்மை என்று திரிந்திருக்கலாம். ஆயினும், நாம் சுடுதண்ணீர் என்று சொல்லுவதில் இருக்கும் தவறு போல் இப்படி கூறுவது தவறு தான்.
கொல்லாமை, கல்லாமை போன்ற சொற்களில் கொல்+ஆமை என்று பிரிப்பது தவறு.
கொல் + ஆ + மை என்றே பிரிக்க வேண்டும். இதில் "கொல்" பகுதி "ஆ" இடைநிலை "மை" விகுதி.
ஆ என்ற இடைநிலை எதிர்மறை பொருளைக் குறிப்பதால் எதிர்மறை இடைநிலை என்று அழைக்கப்படுகிறது. உதா: உண் = உண்ணாத பாடு = பாடாத,
அருகுதல் என்றால் குறைதல் என்ற பொருளுண்டு. அருகாமை என்ற சொல்லுக்கு குறையாமை என்று பொருள் கொள்வதே சாலச் சிறந்தது. தமிழில் அண்மை என்ற சொல் அருகில், பக்கத்தில் என்ற பொருள்களில் ஆளப்படுகிறது. மிகவும் நெருங்கிய என்ற பொருளுக்கு அருகு +அண்மை =அருகண்மை என்று கூறப்பட்டு, பின்னாளில் மருவி அருகாண்மை என்று திரிந்திருக்கலாம். ஆயினும், நாம் சுடுதண்ணீர் என்று சொல்லுவதில் இருக்கும் தவறு போல் இப்படி கூறுவது தவறு தான்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- கு.கோகிலாபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
தெளிவான விளக்கம்
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8