புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_m10யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 21, 2011 5:28 pm

First topic message reminder :

தினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசி பலன் பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பர். இன்றைக்கு என்ன நடக்கும் என்பதை படித்து திருப்திப்பட்ட பின்பே வெளியில் கிளம்புவார்கள். என்ன ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்முடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை.

காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள். அவரவர் ராசிக்கு இந்த விளக்கம் சரியாக இருக்கிறதா என்று படித்து சோதனை செய்து கொள்ளுங்கள்.

காதல் நாயகன் யார்?

எதிலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

காதலில் கைதேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. தாங்கள் விரும்பும் நபரை 'பிராக்கெட்' போடுவதில் கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள்.

இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெரும். இவர்கள் தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

காதல் அரிது

மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறரிடம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும்.

கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம்.

திருமணத்தில் கைகூடும்

சிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். இவர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.

சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

அன்பால் அடிமையாக்குபவர்

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது.

கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள்.

சிறந்த காதலி

துலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்.

விருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடம் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார்.

காதலில் திறமைசாலி

தனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.

தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

காதலின் வலிமை

மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது. மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும்.

உண்மைக் காதல்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.

ஆசையை நிறைவேற்றுபவர்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்கள் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருப்பவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. மீன ராசிக்காரர்கள் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 21, 2011 6:44 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:நான் என்ன ராசி எனக்கு திரியவில்லை ?? அநியாயம்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
இது கூட தெரியல...

என் ராசிக்கு எதுவும் சரியா இல்லை , அதான் சொல்ல ... சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 21, 2011 6:54 pm

வை.பாலாஜி wrote:

உண்மைக் காதல்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.
ஜாலி நன்றி அன்பு மலர்

யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 599303
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 102564

Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Fri Nov 25, 2011 9:57 am

சூப்பருங்க

உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Gowthambsc
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:11 am

இதைத்தான் அன்றே ஒரு புலவன் அழகாய் சொன்னான் "அத்த மக ராசி அத ஊர் முழுக்க பேசி கெட்டி மேளம் கொட்டி வாசி" என்று...
(மனசாட்சி: ஏண்டா சம்பந்தமே இல்லாமல் இப்போ இதை சொல்ற? சோகம்
ஹாசன்: டேய் பதிவே சம்பந்தா சம்பந்தமில்லாமல்தான் இருக்கு இதுல நான் சொல்றதுதான் உனக்கு சம்பந்தமில்லாமல் தெரியுதா? சிரிப்பு )

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Hயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Aயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Sயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 Aயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 12:12 pm

யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 230655

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon May 21, 2012 7:08 pm

7 Varusham Aaachu innum Love Sucess aagala

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 7:16 pm

SajeevJino wrote:7 Varusham Aaachu innum Love Sucess aagala
ஏழுமலையானை வேண்டிகோங்க ஆகிடும் அதுக்கு முன்னாடி இங்க உங்களை பத்தி அறிமுகபடுத்திகொங்க சஜீவ்
http://www.eegarai.net/f1-forum

ஈகரை தமிழ் களஞ்சியம் யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 21, 2012 7:35 pm

balakarthik wrote:
SajeevJino wrote:7 Varusham Aaachu innum Love Sucess aagala
ஏழுமலையானை வேண்டிகோங்க ஆகிடும் அதுக்கு முன்னாடி இங்க உங்களை பத்தி அறிமுகபடுத்திகொங்க சஜீவ்
http://www.eegarai.net/f1-forum
அவரு நல்லா வாழ இருக்கற ஒரு வாய்ப்பை ஏன் கெடுக்கறீங்க பாலா? புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 8:20 pm

யினியவன் wrote:அவரு நல்லா வாழ இருக்கற ஒரு வாய்ப்பை ஏன் கெடுக்கறீங்க பாலா? புன்னகை

இப்போ கொஞ்சநாளாவே ஓமன் கிளைல அதிகம் வேலை இல்லை அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 21, 2012 8:22 pm

கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது
சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக