புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
1 Post - 1%
mruthun
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_m10மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2011 2:55 pm

மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Monalisa-150x150

இத்தாலியின் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் பிரபலமான மோனாலிசா ஓவியத்தைப் பற்றி, அந்த ஓவியத்துக்கு யார் “மாடலாக’ இருந்தனர், ஓவியத்தின் பின்னணிக் காட்சிகள் கற்பனையா உண்மையா என்பன போன்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. லியானார்டோ டாவின்சி வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர். இவரது ஓவியங்களுள் இன்று வரை சாகா வரம் பெற்றது, மோனாலிசா ஓவியம். இப்படத்தில் லிசாவின் பின்னணியில் ஒரு பாலம் மற்றும் சாலை மங்கலாகக் காட்டப்பட்டிருக்கும்.

இந்த ஓவியத்தைப் பற்றி இதுவரை பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் லிசாவைப் பற்றி மட்டுமே ஆய்வு செய்தவை. அவரின் பின்னணியில் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலமும் சாலையும் டாவின்சியின் கற்பனைச் சித்திரங்கள் என்றே பலரும் கருதி வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து கர்லா க்ளோரி என்பவர் விரிவான ஆய்வுகளைச் செய்தார். பொதுவாக, மோனாலிசா ஓவியத்துக்காக, இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்த லிசா டெல் ஜியோகாண்டோ என்ற பெண்ணைத் தான் டாவின்சி “மாடலாக’ பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது.

ஆனால் 15ம் நூற்றாண்டில், இத்தாலியின் மிலன் நகரத்து இளவரசியாக இருந்த பியங்கா கியோவன்னா போர்சா என்ற பெண்ணையே டாவின்சி, தனது ஓவியத்துக்கான “மாடலாக’ பயன்படுத்தியுள்ளார் என்று கர்லா தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான், லிசாவின் பின்னணியில் உள்ள காட்சிகள், இத்தாலியின் வடபகுதியில் உள்ள போபியோ என்ற சிறு நகரத்தில் உள்ளன என்பதையும் கண்டறிந்தார். அந்நகரத்தின் மத்தியில் உள்ள அரண்மனை ஜன்னல் வழியாகப் பார்த்தால் லிசாவின் பின்னணிக் காட்சிகள் அப்படியே தெரிவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது ஆய்வு உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் அந்நகரத்தில் லிசாவின் பின்னணியில் தெரியும் பாலம் ஒன்று உள்ளது.

நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:03 pm

சூப்பருங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 3:03 pm

சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 3:07 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  1357389மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  59010615மோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Images3ijfமோனலிஷா ஓவியப்பின்னணி ......புதிய தகவல்  Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக